TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 40

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Sound
The range of audible frequency for the human ear is
மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
Q2Class 8 · Force and Pressure
Assertion: Sharp knives are used to cut the vegetables.
Reason: Sharp edges exert more pressure.
கூற்று: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்: கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
Q3Class 8 · Microorganisms
Match the type of protozoan with its example:
(A) Ciliates - (1) Plasmodium
(B) Flagellates - (2) Amoeba
(C) Pseudopods - (3) Euglena
(D) Sporozoans - (4) Paramecium
புரோட்டோசோவா வகையையும் அதன் எடுத்துக்காட்டையும் பொருத்துக:
(A) சிலியேட்டா - (1) பிளாஸ்மோடியம்
(B) பிளாஜெல்லேட்டா - (2) அமீபா
(C) சூடோபோடியா - (3) யூக்ளினா
(D) ஸ்போரோசோவா - (4) பாரமீசியம்
Q4Class 9 · Measurement
Match the physical quantity with its SI unit and choose the correct code: i) Length - a) kelvin ii) Mass - b) metre iii) Time - c) kilogram iv) Temperature - d) second
இயற்பியல் அளவை அதன் SI அலகுடன் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு: அ) நீளம் - a) கெல்வின் ஆ) நிறை - b) மீட்டர் இ) காலம் - c) கிலோகிராம் ஈ) வெப்பநிலை - d) விநாடி
Q5Class 10 · Health and Diseases
Prolonged use of alcohol depresses the nervous system because it acts as
நீண்ட காலமாக மது அருந்துவது நரம்பு மண்டலத்தை நலிவடையச் செய்வதற்குக் காரணம், அது எவ்வாறு செயல்படுகிறது?
Q6Class 7 · Animals in Daily Life
The cultivation and production of silk is known as ______.
பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் ______ என அழைக்கப்படுகிறது.
Q7Class 9 · Nutrition and Health
Assertion (A): Marasmus usually affects infants below the age of one year.
Reason (R): In marasmus the diet is rich in carbohydrates but lacks proteins.
கூற்று: மராஸ்மஸ் பொதுவாக ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது.
காரணம்: மராஸ்மஸில் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மிகுந்தும் புரதங்கள் குறைந்தும் காணப்படும்.
Q8Class 8 · Universe and Space Science
The study about stars and planets is known as __________.
விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு __________.
Q9Class 10 · Environmental Management
A cheap, conventional, commercial and inexhaustible source of energy is
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
Q10Class 8 · Heat
Why are electric wires used for long distance transmission of electricity not set very tightly?
நீண்ட தொலைவிற்கு மின்சாரத்தை எடுத்துச்செல்லப் பயன்படும் மின்வடக் கம்பிகள் ஏன் விரைப்பாக இணைக்கப்படுவதில்லை?
Q11Class 7 · Chemistry in Daily Life
Why is glucose added to the salt solution in ORS?
ORS இல் உப்புக் கரைசலுடன் குளுக்கோஸ் சேர்க்கப்படுவது ஏன்?
Q12Class 9 · Sound
The velocity of sound in solid is ________ than the velocity of sound in air.
திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, காற்றில் உள்ள திசைவேகத்தை விட ________.
Q13Class 7 · Changes Around Us
When a magnesium ribbon burns in air, it gives a dazzling white light and forms
மெக்னீசியம் நாடா காற்றில் எரியும்போது திகைப்பூட்டும் வெண்ணிற ஒளியுடன் எரிந்து ______ உருவாகிறது.
Q14Class 10 · Laws of Motion
Under what condition is the algebraic sum of the linear momentum of a system of colliding bodies conserved?
சுழலும் அமைப்புகளில் மரபுரீதியாக இடஞ்சுழித் திருப்புத்திறன் எந்தக் குறியீட்டில் குறிக்கப்படுகிறது?
Q15Class 8 · Chemistry in Everyday Life
The slow process of conversion of dead vegetation into coal is called
இறந்த தாவரங்கள் மெதுவாக நிலக்கரியாக மாறும் நிகழ்ச்சி ________ எனப்படும்.
Q16Class 9 · Matter Around Us
Which of the following are uses of centrifugation given in the lesson?
1. Separating cream from milk in milk dairies
2. Squeezing out water from wet clothes in washing machines
3. Separating blood cells from a blood sample in pathological laboratories
4. Obtaining different fractions of petroleum
பாடத்தில் கூறப்பட்டுள்ள மையவிலக்கு முறையின் பயன்கள் எவை?
1. பாலிலிருந்து பாலாடையைப் பிரித்துப் பதப்படுத்தப்பட்ட பால் தயாரித்தல்
2. சலவை இயந்திரங்களில் ஈரத்துணியிலிருந்து நீரைப் பிழிந்து வெளியேற்றுதல்
3. நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களில் இரத்தத்திலிருந்து இரத்த செல்களைப் பிரித்தல்
4. பெட்ரோலியப் பின்னங்களைப் பிரித்தல்
Q17Class 7 · Basis of Classification
In the scientific name of the neem tree, Azadirachta indica, the word Azadirachta is the
வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் அசாடிரேக்டா இண்டிகா. இதில் அசாடிரேக்டா என்பது
Q18Class 9 · Applied Chemistry
The virus most usually responsible for the common cold has a diameter of 30 nm. What is this diameter in metre?
சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் 30 நானோ மீட்டர் விட்டம் கொண்டது. இந்த விட்டம் மீட்டரில் எவ்வளவு?
Q19Class 9 · Animal Kingdom
To which class of vertebrates does the lamprey belong?
லாம்ப்ரே எந்த முதுகெலும்பி வகுப்பைச் சார்ந்தது?
Q20Class 8 · Water
When hard water is passed through a column of ion-exchange resins, calcium and magnesium ions are replaced by
கடின நீரை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும்போது கால்சியம், மெக்னீசியம் அயனிகள் எந்த அயனிகளாக மாற்றப்படுகின்றன?
Q21Class 10 · Carbon and Its Compounds
Why are synthetic detergents effective cleansing agents even in hard water?
படிவரிசைச் சேர்மங்களில் அடுத்தடுத்த இரண்டு சேர்மங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
Q22Class 8 · Air
Solvay process is a method to manufacture
சால்வே முறை ________ உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
Q23Class 8 · Plant Kingdom
Floridian starch is a reserve food material of
ஃபுளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு
Q24Class 10 · Acoustics
What is the specific geometric shape of the walls in a whispering gallery, such as the one in St. Paul's Cathedral in London, that allows sound to travel long distances through multiple reflections?
லண்டனிலுள்ள புனித பால் கதீட்ரல் ஆலயத்தில் உள்ளதைப் போன்ற முணுமுணுக்கும் அரங்கின் சுவர்கள், பலமுறை எதிரொலித்தல் மூலம் ஒலி நீண்ட தூரம் பயணிக்க உதவும் வகையில் எந்தக் குறிப்பிட்ட வடிவியல் அமைப்பைக் கொண்டுள்ளன?
Q25Class 9 · Periodic Classification of Elements
In Dobereiner's triads, the atomic weight of the middle element is the ________ of the atomic masses of the 1st and 3rd elements.
டாபர்னீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ________ ஆகும்.
Q26Class 7 · Chemistry in Daily Life
Which of the following is correctly matched?
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Q27Class 10 · Nuclear Physics
Which materials are commonly used as moderators in a nuclear reactor to slow down fast neutrons?
ஒரு கியூரி (Curie) என்பது ஒரு வினாடியில் நிகழும் எத்தனை அணுக்கரு சிதைவுகளுக்குச் சமமாகும்?
Q28Class 10 · Breeding and Biotechnology
Approximately how many base pairs does the human genome contain?
மனித மரபணுத் தொகுப்பில் தோராயமாக எத்தனை கார இணைகள் உள்ளன?
Q29Class 9 · Environmental Science
Arrange these wastewater treatment steps in the correct order.
P. Disinfection by chlorination
Q. Sedimentation of heavy solids
R. Biological oxidation of dissolved organic matter
S. Removal of nitrogen and phosphorus
கழிவுநீர்ச் சுத்திகரிப்புப் படிகளைச் சரியான வரிசையில் அமைக்க.
P. குளோரினேற்றம் மூலம் தொற்றுநீக்கம்
Q. கனமான திண்மங்கள் வீழ்படிவாதல்
R. கரைந்த கரிமப் பொருள்களின் உயிரியல் ஆக்ஸிஜனேற்றம்
S. நைட்ரஜன், பாஸ்பரஸ் நீக்கம்
Q30Class 7 · Health and Hygiene
Sleep is not only good for our body, but it is also good for
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
Q31Class 9 · Motion
On a rainy day the sound of thunder is heard 4 s after the lightning is seen. If the speed of sound is 346 \( \mathrm{ms^{-1}} \), how far away is the lightning?
ஒரு மழை நாளில் மின்னல் தோன்றி 4 விநாடிக்குப் பிறகு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 346 மீ/வி எனில், மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது?
Q32Class 7 · Reproduction and Modification in Plants
Onion and garlic are example for __________.
வெங்காயம் மற்றும் பூண்டு __________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Q33Class 8 · Acids and Bases
Benzoic acids are used for ___________
பென்சாயிக் அமிலம் ________ ஆக பயன்படுகிறது.
Q34Class 9 · Universe
India's first satellite is _______.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ________.
Q35Class 10 · Reproduction in Plants and Animals
An organism that can grow back into complete individuals when broken into pieces is
துண்டுகளாக உடைக்கப்பட்டாலும் முழு உயிரினமாக வளரக்கூடிய உயிரினம்
Q36Class 7 · Polymer Chemistry
________ are used to identify different types of plastics.
பல்வகை நெகிழிகளை இனம்காண ________ பயன்படுகின்றன.
Q37Class 7 · Electricity
Water : pipe :: Electric current : ______
நீர் : குழாய் :: மின்னூட்டம் : ______
Q38Class 9 · Animal Kingdom
Hermaphrodite organisms are
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?
Q39Class 8 · Changes around us
__________ is the enzyme responsible for browning of vegetables and fruits.
வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் __________ என்ற நொதியாகும்.
Q40Class 10 · Genetics
The terminal end of a chromosome is called the
குரோமோசோமின் முனைப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q41Class 8 · Atomic Structure
In all atoms of an element ______.
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ______.
Q42Class 10 · Carbon and Its Compounds
C2H5OH + 3O2 → 2CO2 + 3H2O is a
C2H5OH + 3O2 → 2CO2 + 3H2O என்பது எது?
Q43Class 8 · Atomic Structure
When the skeleton equation \( \mathrm{Al + O_2 \rightarrow Al_2O_3} \) is balanced, the coefficients of Al, \( \mathrm{O_2} \) and \( \mathrm{Al_2O_3} \) are ______.
\( \mathrm{Al + O_2 \rightarrow Al_2O_3} \) என்ற சமன்செய்யப்படாத சமன்பாட்டைச் சமன் செய்யும்போது Al, \( \mathrm{O_2} \), \( \mathrm{Al_2O_3} \) ஆகியவற்றின் குணகங்கள் ______.
Q44Class 9 · Applied Chemistry
Match the source with the drug obtained from it (Table 16.1) and choose the correct code:
i) Plants - a) Penicillin
ii) Animal - b) Human growth hormone
iii) Microorganism - c) Quinine
iv) Genetic engineering - d) Insulin
மூலத்தை அதிலிருந்து பெறப்படும் மருந்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு (அட்டவணை 16.1):
i) தாவரங்கள் - a) பென்சிலின்
ii) விலங்கு - b) மனித வளர்ச்சி ஹார்மோன்
iii) நுண்ணுயிர் - c) குயினைன்
iv) மரபுப் பொறியியல் - d) இன்சுலின்
Q45Class 10 · Nervous System
The outer grey matter of the cerebral cortex exhibits folds forming elevations and depressions. What are these structural features called?
பெருமூளைப் புறணியின் வெளிப்புற சாம்பல் நிறப் பகுதியில் காணப்படும் மடிப்புகளால் ஏற்படும் மேடுகளும் பள்ளங்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q46Class 9 · Heat
Which of the following statements are correct?
1. For all gases, the pressure extrapolates to zero at -273.15 °C.
2. At 0 K the molecules of a substance have their highest possible energy.
3. Kelvin is defined as 1/273.16 of the triple point temperature of water.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தமும் -273.15 °C வெப்பநிலையில் சுழியாகிவிடும்.
2. 0 K வெப்பநிலையில் மூலக்கூறுகள் மிக அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும்.
3. நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.16 பங்கு ஒரு கெல்வின் ஆகும்.
Q47Class 9 · Economic Biology
Which of the following is used as a green manure?
பின்வருவனவற்றில் பசுந்தாள் உரமாகப் பயன்படுவது எது?
Q48Class 10 · Carbon and Its Compounds
What is the systematic IUPAC name for acetic acid (CH3COOH)?
எத்தனால் சோடியம் உலோகத்துடன் வினைபுரியும் போது வெளியாகும் வாயு எது?
Q49Class 10 · Health and Diseases
Diabetes mellitus is characterised by increased blood glucose because of a problem with
டயாபடீஸ் மெல்லிடஸில் இரத்தக் குளுக்கோஸ் அளவு உயர்வதற்குக் காரணமான ஹார்மோன்
Q50Class 8 · Universe and Space Science
Which of the following is the working principle of rockets?
ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ________.
Next set → ← Back