TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 41

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Carbon and Its Compounds
The secondary suffix used in IUPAC nomenclature of an aldehyde is ____
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு எது?
Q2Class 10 · Nuclear Physics
What is the temperature range required to execute a nuclear fusion process, giving it the name thermonuclear reaction?
பூமியின் வயது மற்றும் படிமங்களின் வயதைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
Q3Class 10 · Carbon and Its Compounds
What is the difference in molecular mass between any two successive members of a homologous series?
கார்பன் அணுக்கள் பிற கார்பன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் நீண்ட சங்கிலித் தொடரை உருவாக்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q4Class 10 · Types of Chemical Reactions
The equilibrium attained during the physical process of melting of ice is known as:
ஒரு வேதிச் சமநிலை வினையில் வினையூக்கியைச் சேர்க்கும் போது பின்வருவனவற்றுள் எது நிகழ்கிறது?
Q5Class 10 · Optics
What is the maximum time interval between two consecutive light pulses below which the human eye cannot distinguish them separately?
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு (Presbyopia) பொதுவாக எதனால் ஏற்படுகிறது?
Q6Class 9 · Nutrition and Health
Which of the following is a micromineral (trace element) required by the human body?
பின்வருவனவற்றுள் மனித உடலுக்குக் குறைவாகத் தேவைப்படும் தனிமம் (Trace Element) எது?
Q7Class 7 · Health and Hygiene
The first aid is to
முதலுதவி என்பதன் நோக்கம்
Q8Class 7 · Heat and Temperature
Mercury is often used in laboratory thermometers because it
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாகப் பயன்படுத்தப்படக் காரணம் அது
Q9Class 9 · Periodic Classification of Elements
Helium, neon, argon, krypton, xenon and radon do not react with other substances easily. According to the lesson, this is because
ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவை மற்ற பொருட்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை. பாடத்தின்படி இதற்குக் காரணம்
Q10Class 10 · Environmental Management
Soil erosion can be prevented by
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
Q11Class 10 · Plant and Animal Hormones
The delay of leaf senescence and aging in plants brought about by the application of cytokinins is known as:
சைட்டோகைனின்களைப் பயன்படுத்துவதால் இலைகளின் மூப்படைதலும் முதுமையும் தாமதப்படுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q12Class 7 · Basis of Classification
The following characteristics are essential for classification.
கீழ்க்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
Q13Class 9 · Carbon and its Compounds
Consider the following statements about catenation.
1. Carbon atoms link repeatedly to one another through covalent bonds.
2. Catenation gives linear chain, branched chain and ring structures.
3. Catenation in carbon takes place through ionic bonds.
Which of the statements are correct?
சங்கிலித் தொடராக்கம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. கார்பன் அணுக்கள் சகப்பிணைப்பின் மூலம் மீண்டும் மீண்டும் ஒன்றோடொன்று இணைகின்றன.
2. சங்கிலித் தொடராக்கம் நீள் சங்கிலி, கிளைச் சங்கிலி, வளையச் சங்கிலி அமைப்புகளைத் தருகிறது.
3. கார்பனின் சங்கிலித் தொடராக்கம் அயனிப் பிணைப்பின் மூலம் நடைபெறுகிறது.
இவற்றில் சரியான கூற்றுகள் எவை?
Q14Class 9 · World of Microbes
Assertion (A): Chicken pox is a disease indicated by scars and marks in the body.
Reason (R): Chicken pox causes rashes on face and further spreads throughout the body.
கூற்று: சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
Q15Class 9 · Organisation of Tissues
Which is the simplest mode of cell division, seen in unicellular animals, ageing cells and foetal membranes?
ஒரு செல் விலங்குகள், வயதான செல்கள், கருப்பைச்சவ்வுகளில் நிகழும் எளிய முறை செல் பகுப்பு எது?
Q16Class 10 · Environmental Management
Waste water discharged from homes and carrying human waste is called
வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q17Class 9 · Plant Physiology
The root of the plant is ________.
(i) positively phototropic but negatively geotropic
(ii) positively geotropic but negatively phototropic
(iii) negatively phototropic but positively hydrotropic
(iv) negatively hydrotropic but positively phototropic
தாவரத்தின் வேர் ________ ஆகும்.
(i) நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவிசார்பசைவு
(ii) நேர் புவிசார்பசைவு ஆனால் எதிர் ஒளிசார்பசைவு
(iii) எதிர் ஒளிசார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
(iv) எதிர் நீர்சார்பசைவு ஆனால் நேர் ஒளிசார்பசைவு
Q18Class 8 · Air
________ is called as vital life.
________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
Q19Class 10 · Periodic Classification of Elements
Which of the following periodic properties increases as you move from top to bottom down a group in the periodic table?
நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது அணு ஆரம் எவ்வாறு மாறுகிறது?
Q20Class 8 · Organisation of Life
Which of the following happen during inhalation?
1. The muscles of the diaphragm contract and it moves downward.
2. The ribs move upwards and outwards.
3. The volume of the thoracic cavity decreases.
உட்சுவாசத்தின்போது நிகழ்பவை எவை?
1. உதரவிதானத் தசைகள் சுருங்கி, உதரவிதானம் கீழ்நோக்கி நகர்கிறது.
2. விலா எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன.
3. மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.
Q21Class 9 · Applied Chemistry
The word drug is derived from the French word 'droque', which means
'டிரக்' (Drug) என்ற சொல் 'ட்ரக்யூ' (Droque) என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள்
Q22Class 8 · Water
Solubility of carbon dioxide in water is high when the
நீரில் கார்பன் டைஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது
Q23Class 8 · Changes around us
Match the type of reaction with its example.
A. Electrolysis - 1. Photosynthesis
B. Thermolysis - 2. Haber's process
C. Photochemical reaction - 3. Brine
D. Catalytic reaction - 4. Decomposition of limestone
வினையின் வகையை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக.
A. மின்னாற்பகுத்தல் - 1. ஒளிச்சேர்க்கை
B. வெப்பச்சிதைவு வினை - 2. ஹேபர் முறை
C. ஒளி வேதிவினை - 3. பிரைன்
D. வினைவேக மாற்ற வினை - 4. சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
Q24Class 8 · Magnetism
The south pole of a bar magnet and the north pole of a U-shaped magnet will __________.
ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் __________.
Q25Class 8 · Changes around us
In rusting, iron objects form which substance in the presence of oxygen and water?
துருப்பிடித்தலின்போது ஆக்சிஜன் மற்றும் நீரின் முன்னிலையில் இரும்புப் பொருள்கள் எதை உருவாக்குகின்றன?
Q26Class 7 · Animals in Daily Life
______ is the strongest natural fibre.
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை ______.
Q27Class 7 · Force and Motion
How can we increase the stability of an object?
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
Q28Class 9 · Carbon and its Compounds
The earth's crust contains 0.032% of carbon by weight. Expressed in parts per million (ppm) by weight, this is
பூமியின் மேலடுக்கில் எடையின் அடிப்படையில் 0.032% கார்பன் உள்ளது. இதனை ஒரு மில்லியன் எடையில் உள்ள பாகங்களாக (ppm) குறிப்பிட்டால்
Q29Class 10 · Structural Organisation of Animals
What are the tactile hairs present on either side of the upper lip of a rabbit called?
அட்ணடயில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் துளைகள் முறையே எந்தக் கண்டங்களில் அமைந்துள்ளன?
Q30Class 9 · Atomic Structure
Match the following and choose the correct code:
i) Electron - a) Charge 0, mass 1 amu
ii) Proton - b) Protons and neutrons together
iii) Neutron - c) Charge -1, mass 1/1837 amu
iv) Nucleons - d) Charge +1, mass 1 amu
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) எலக்ட்ரான் - a) மின்சுமை 0, நிறை 1 amu
ii) புரோட்டான் - b) புரோட்டான்களும் நியூட்ரான்களும் கூட்டாக
iii) நியூட்ரான் - c) மின்சுமை -1, நிறை 1/1837 amu
iv) நியூக்ளியான்கள் - d) மின்சுமை +1, நிறை 1 amu
Q31Class 7 · Health and Hygiene
Bleeding gums is caused by the deficiency of
ஈறுகளில் இரத்தக் கசிவு இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது.
Q32Class 8 · Water
Which metal does not react with water at any temperature and is therefore used for making pipes and boilers?
எந்த வெப்பநிலையிலும் நீருடன் வினைபுரியாததால் குழாய்கள், கொதிகலன்கள் உருவாக்கப் பயன்படும் உலோகம் எது?
Q33Class 9 · Motion
A car starts from rest and moves with a uniform acceleration of 2 \( \mathrm{ms^{-2}} \). What is its velocity after 5 s?
ஓய்வு நிலையிலிருந்து புறப்படும் ஒரு மகிழுந்து 2 மீ/வி² சீரான முடுக்கத்தில் இயங்குகிறது. 5 விநாடிக்குப் பின் அதன் திசைவேகம்
Q34Class 10 · Nervous System
Site for processing of vision, hearing, memory, speech, intelligence and thought is
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
Q35Class 9 · Applied Chemistry
Assertion (A): Chloroform is not used as an anaesthetic now.
Reason (R): With oxygen, chloroform forms a toxic carbonyl chloride.
கூற்று: குளோரோஃபார்ம் தற்போது மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
காரணம்: குளோரோஃபார்ம் ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத் தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.
Q36Class 9 · Fluids
A mercury barometer shows a 750 mm vertical column of mercury. Taking the density of mercury as 13600 kg \( \mathrm{m^{-3}} \) and g = 10 m \( \mathrm{s^{-2}} \), the atmospheric pressure is
பாதரச காற்றழுத்தமானி ஒன்று 750 மிமீ உயரமுள்ள பாதரசத் தம்பத்தைக் காட்டுகிறது. பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ⁻³, g = 10 மீ வி⁻² எனில், வளிமண்டல அழுத்தம்
Q37Class 7 · Heat and Temperature
A clinical thermometer can measure temperatures from
மருத்துவ வெப்பநிலைமானி அளக்கக்கூடிய வெப்பநிலை வரம்பு
Q38Class 8 · Atomic Structure
Water always has hydrogen and oxygen in the ratio 1:8 by mass. How much oxygen is present in 18 g of water?
நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் எப்பொழுதும் 1:8. 18 கி நீரில் உள்ள ஆக்சிஜனின் நிறை என்ன?
Q39Class 8 · Force and Pressure
Assertion: A shelled boiled egg kept on the mouth of a conical flask is pushed into it after a piece of paper is burnt inside the flask.
Reason: Burning uses up the oxygen in the flask and reduces the air pressure inside it.
கூற்று: கூம்புக் குடுவையினுள் காகிதத்தை எரித்த பின், அதன் வாயில் வைக்கப்பட்ட ஓடு நீக்கிய வேகவைத்த முட்டை உள்ளே விழுகிறது.
காரணம்: எரிதல் குடுவையினுள் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்திக் கொள்வதால் உள்ளே காற்றின் அழுத்தம் குறைகிறது.
Q40Class 10 · Thermal Physics
What is the value of the Boltzmann constant as given in the textbook evaluation section?
போல்ட்ஸ்மேன் மாறிலியின் சரியான மதிப்பு என்ன?
Q41Class 9 · Measurement
Choose the correct one.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
Q42Class 10 · Environmental Management
Which of the following is / are a fossil fuel?\ni. Tar\nii. Coal\niii. Petroleum
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்\ni. தார்\nii. கரி\niii. பெட்ரோலியம்
Q43Class 10 · Reproduction in Plants and Animals
Pollination brought about by insects is known as
பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q44Class 10 · Nuclear Physics
____________ isotope is used for the treatment of cancer.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _____________
Q45Class 9 · World of Microbes
Which of the following is a symbiotic nitrogen fixing microbe?
கீழ்க்காண்பனவற்றுள் கூட்டுயிர் வாழ்க்கை முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரி எது?
Q46Class 8 · Heat
Odd one out: the amount of heat energy gained or lost by a substance is determined by three factors. Which of these is NOT one of them?
பொருந்தாததைக் கண்டறி: ஒரு பொருள் ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவு மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றுள் எது அக்காரணி அல்ல?
Q47Class 9 · Organ Systems in Animals
If pepsin is lacking in gastric juice, then which event in the stomach will be affected?
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
Q48Class 8 · Measurement
The intersection of two straight lines gives us _______.
இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ______ உருவாகிறது.
Q49Class 9 · Motion
A racing car has a uniform acceleration of 4 \( \mathrm{ms^{-2}} \). What distance does it cover in 10 s after the start?
ஒரு பந்தய மகிழுந்து 4 மீ/வி² என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?
Q50Class 10 · Optics
If a lens has a focal length of -25 centimeters, what is its power?
கண்ணுறு ஒளியில் மிகக் குறைந்த அலைநீளத்தைக் கொண்ட நிறம் எது?
Next set → ← Back