TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 41

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு எது?
The secondary suffix used in IUPAC nomenclature of an aldehyde is ____
Q210ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
பூமியின் வயது மற்றும் படிமங்களின் வயதைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
What is the temperature range required to execute a nuclear fusion process, giving it the name thermonuclear reaction?
Q310ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
கார்பன் அணுக்கள் பிற கார்பன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் நீண்ட சங்கிலித் தொடரை உருவாக்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
What is the difference in molecular mass between any two successive members of a homologous series?
Q410ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
ஒரு வேதிச் சமநிலை வினையில் வினையூக்கியைச் சேர்க்கும் போது பின்வருவனவற்றுள் எது நிகழ்கிறது?
The equilibrium attained during the physical process of melting of ice is known as:
Q510ஆம் வகுப்பு · ஒளியியல்
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு (Presbyopia) பொதுவாக எதனால் ஏற்படுகிறது?
What is the maximum time interval between two consecutive light pulses below which the human eye cannot distinguish them separately?
Q69ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
பின்வருவனவற்றுள் மனித உடலுக்குக் குறைவாகத் தேவைப்படும் தனிமம் (Trace Element) எது?
Which of the following is a micromineral (trace element) required by the human body?
Q77ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
முதலுதவி என்பதன் நோக்கம்
The first aid is to
Q87ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாகப் பயன்படுத்தப்படக் காரணம் அது
Mercury is often used in laboratory thermometers because it
Q99ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவை மற்ற பொருட்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை. பாடத்தின்படி இதற்குக் காரணம்
Helium, neon, argon, krypton, xenon and radon do not react with other substances easily. According to the lesson, this is because
Q1010ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
Soil erosion can be prevented by
Q1110ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
சைட்டோகைனின்களைப் பயன்படுத்துவதால் இலைகளின் மூப்படைதலும் முதுமையும் தாமதப்படுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The delay of leaf senescence and aging in plants brought about by the application of cytokinins is known as:
Q127ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
கீழ்க்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
The following characteristics are essential for classification.
Q139ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
சங்கிலித் தொடராக்கம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. கார்பன் அணுக்கள் சகப்பிணைப்பின் மூலம் மீண்டும் மீண்டும் ஒன்றோடொன்று இணைகின்றன.
2. சங்கிலித் தொடராக்கம் நீள் சங்கிலி, கிளைச் சங்கிலி, வளையச் சங்கிலி அமைப்புகளைத் தருகிறது.
3. கார்பனின் சங்கிலித் தொடராக்கம் அயனிப் பிணைப்பின் மூலம் நடைபெறுகிறது.
இவற்றில் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements about catenation.
1. Carbon atoms link repeatedly to one another through covalent bonds.
2. Catenation gives linear chain, branched chain and ring structures.
3. Catenation in carbon takes place through ionic bonds.
Which of the statements are correct?
Q149ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
கூற்று: சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
Assertion (A): Chicken pox is a disease indicated by scars and marks in the body.
Reason (R): Chicken pox causes rashes on face and further spreads throughout the body.
Q159ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
ஒரு செல் விலங்குகள், வயதான செல்கள், கருப்பைச்சவ்வுகளில் நிகழும் எளிய முறை செல் பகுப்பு எது?
Which is the simplest mode of cell division, seen in unicellular animals, ageing cells and foetal membranes?
Q1610ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Waste water discharged from homes and carrying human waste is called
Q179ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
தாவரத்தின் வேர் ________ ஆகும்.
(i) நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவிசார்பசைவு
(ii) நேர் புவிசார்பசைவு ஆனால் எதிர் ஒளிசார்பசைவு
(iii) எதிர் ஒளிசார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
(iv) எதிர் நீர்சார்பசைவு ஆனால் நேர் ஒளிசார்பசைவு
The root of the plant is ________.
(i) positively phototropic but negatively geotropic
(ii) positively geotropic but negatively phototropic
(iii) negatively phototropic but positively hydrotropic
(iv) negatively hydrotropic but positively phototropic
Q188ஆம் வகுப்பு · காற்று
________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
________ is called as vital life.
Q1910ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது அணு ஆரம் எவ்வாறு மாறுகிறது?
Which of the following periodic properties increases as you move from top to bottom down a group in the periodic table?
Q208ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
உட்சுவாசத்தின்போது நிகழ்பவை எவை?
1. உதரவிதானத் தசைகள் சுருங்கி, உதரவிதானம் கீழ்நோக்கி நகர்கிறது.
2. விலா எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன.
3. மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.
Which of the following happen during inhalation?
1. The muscles of the diaphragm contract and it moves downward.
2. The ribs move upwards and outwards.
3. The volume of the thoracic cavity decreases.
Q219ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
'டிரக்' (Drug) என்ற சொல் 'ட்ரக்யூ' (Droque) என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள்
The word drug is derived from the French word 'droque', which means
Q228ஆம் வகுப்பு · நீர்
நீரில் கார்பன் டைஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது
Solubility of carbon dioxide in water is high when the
Q238ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
வினையின் வகையை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக.
A. மின்னாற்பகுத்தல் - 1. ஒளிச்சேர்க்கை
B. வெப்பச்சிதைவு வினை - 2. ஹேபர் முறை
C. ஒளி வேதிவினை - 3. பிரைன்
D. வினைவேக மாற்ற வினை - 4. சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
Match the type of reaction with its example.
A. Electrolysis - 1. Photosynthesis
B. Thermolysis - 2. Haber's process
C. Photochemical reaction - 3. Brine
D. Catalytic reaction - 4. Decomposition of limestone
Q248ஆம் வகுப்பு · காந்தவியல்
ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் __________.
The south pole of a bar magnet and the north pole of a U-shaped magnet will __________.
Q258ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
துருப்பிடித்தலின்போது ஆக்சிஜன் மற்றும் நீரின் முன்னிலையில் இரும்புப் பொருள்கள் எதை உருவாக்குகின்றன?
In rusting, iron objects form which substance in the presence of oxygen and water?
Q267ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை ______.
______ is the strongest natural fibre.
Q277ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
How can we increase the stability of an object?
Q289ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
பூமியின் மேலடுக்கில் எடையின் அடிப்படையில் 0.032% கார்பன் உள்ளது. இதனை ஒரு மில்லியன் எடையில் உள்ள பாகங்களாக (ppm) குறிப்பிட்டால்
The earth's crust contains 0.032% of carbon by weight. Expressed in parts per million (ppm) by weight, this is
Q2910ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
அட்ணடயில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் துளைகள் முறையே எந்தக் கண்டங்களில் அமைந்துள்ளன?
What are the tactile hairs present on either side of the upper lip of a rabbit called?
Q309ஆம் வகுப்பு · அணு அமைப்பு
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) எலக்ட்ரான் - a) மின்சுமை 0, நிறை 1 amu
ii) புரோட்டான் - b) புரோட்டான்களும் நியூட்ரான்களும் கூட்டாக
iii) நியூட்ரான் - c) மின்சுமை -1, நிறை 1/1837 amu
iv) நியூக்ளியான்கள் - d) மின்சுமை +1, நிறை 1 amu
Match the following and choose the correct code:
i) Electron - a) Charge 0, mass 1 amu
ii) Proton - b) Protons and neutrons together
iii) Neutron - c) Charge -1, mass 1/1837 amu
iv) Nucleons - d) Charge +1, mass 1 amu
Q317ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
ஈறுகளில் இரத்தக் கசிவு இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது.
Bleeding gums is caused by the deficiency of
Q328ஆம் வகுப்பு · நீர்
எந்த வெப்பநிலையிலும் நீருடன் வினைபுரியாததால் குழாய்கள், கொதிகலன்கள் உருவாக்கப் பயன்படும் உலோகம் எது?
Which metal does not react with water at any temperature and is therefore used for making pipes and boilers?
Q339ஆம் வகுப்பு · இயக்கம்
ஓய்வு நிலையிலிருந்து புறப்படும் ஒரு மகிழுந்து 2 மீ/வி² சீரான முடுக்கத்தில் இயங்குகிறது. 5 விநாடிக்குப் பின் அதன் திசைவேகம்
A car starts from rest and moves with a uniform acceleration of 2 \( \mathrm{ms^{-2}} \). What is its velocity after 5 s?
Q3410ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
Site for processing of vision, hearing, memory, speech, intelligence and thought is
Q359ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
கூற்று: குளோரோஃபார்ம் தற்போது மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
காரணம்: குளோரோஃபார்ம் ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத் தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.
Assertion (A): Chloroform is not used as an anaesthetic now.
Reason (R): With oxygen, chloroform forms a toxic carbonyl chloride.
Q369ஆம் வகுப்பு · பாய்மங்கள்
பாதரச காற்றழுத்தமானி ஒன்று 750 மிமீ உயரமுள்ள பாதரசத் தம்பத்தைக் காட்டுகிறது. பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ⁻³, g = 10 மீ வி⁻² எனில், வளிமண்டல அழுத்தம்
A mercury barometer shows a 750 mm vertical column of mercury. Taking the density of mercury as 13600 kg \( \mathrm{m^{-3}} \) and g = 10 m \( \mathrm{s^{-2}} \), the atmospheric pressure is
Q377ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
மருத்துவ வெப்பநிலைமானி அளக்கக்கூடிய வெப்பநிலை வரம்பு
A clinical thermometer can measure temperatures from
Q388ஆம் வகுப்பு · அணு அமைப்பு
நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் எப்பொழுதும் 1:8. 18 கி நீரில் உள்ள ஆக்சிஜனின் நிறை என்ன?
Water always has hydrogen and oxygen in the ratio 1:8 by mass. How much oxygen is present in 18 g of water?
Q398ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
கூற்று: கூம்புக் குடுவையினுள் காகிதத்தை எரித்த பின், அதன் வாயில் வைக்கப்பட்ட ஓடு நீக்கிய வேகவைத்த முட்டை உள்ளே விழுகிறது.
காரணம்: எரிதல் குடுவையினுள் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்திக் கொள்வதால் உள்ளே காற்றின் அழுத்தம் குறைகிறது.
Assertion: A shelled boiled egg kept on the mouth of a conical flask is pushed into it after a piece of paper is burnt inside the flask.
Reason: Burning uses up the oxygen in the flask and reduces the air pressure inside it.
Q4010ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
போல்ட்ஸ்மேன் மாறிலியின் சரியான மதிப்பு என்ன?
What is the value of the Boltzmann constant as given in the textbook evaluation section?
Q419ஆம் வகுப்பு · அளவீடு
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
Choose the correct one.
Q4210ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்\ni. தார்\nii. கரி\niii. பெட்ரோலியம்
Which of the following is / are a fossil fuel?\ni. Tar\nii. Coal\niii. Petroleum
Q4310ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Pollination brought about by insects is known as
Q4410ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _____________
____________ isotope is used for the treatment of cancer.
Q459ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
கீழ்க்காண்பனவற்றுள் கூட்டுயிர் வாழ்க்கை முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரி எது?
Which of the following is a symbiotic nitrogen fixing microbe?
Q468ஆம் வகுப்பு · வெப்பம்
பொருந்தாததைக் கண்டறி: ஒரு பொருள் ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவு மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றுள் எது அக்காரணி அல்ல?
Odd one out: the amount of heat energy gained or lost by a substance is determined by three factors. Which of these is NOT one of them?
Q479ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
If pepsin is lacking in gastric juice, then which event in the stomach will be affected?
Q488ஆம் வகுப்பு · அளவீட்டியல்
இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ______ உருவாகிறது.
The intersection of two straight lines gives us _______.
Q499ஆம் வகுப்பு · இயக்கம்
ஒரு பந்தய மகிழுந்து 4 மீ/வி² என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?
A racing car has a uniform acceleration of 4 \( \mathrm{ms^{-2}} \). What distance does it cover in 10 s after the start?
Q5010ஆம் வகுப்பு · ஒளியியல்
கண்ணுறு ஒளியில் மிகக் குறைந்த அலைநீளத்தைக் கொண்ட நிறம் எது?
If a lens has a focal length of -25 centimeters, what is its power?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப