TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 42

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q17ஆம் வகுப்பு · அணு அமைப்பு
நியூக்ளியான்கள் என்பது ________ குறிக்கும்.
Nucleons comprises of ________
Q210ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
காமாக்கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உடைகள் பயன்படுகின்றன.
_____________ aprons are used to protect us from gamma radiations
Q39ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
ஐ.யூ.சி.என் அமைப்பு பொதுமக்களிடையே பெரிதும் அறியப்படுவது எதைத் தயாரித்து வெளியிடுவதற்காக?
IUCN is best known to the wider public for compiling and publishing
Q410ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றை நீவிர் பயன்படுத்துவீர்?
What are the steps you will adopt for better waste management?
Q57ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
ஆண்டிசெப்டிக், கிருமிநாசினி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.
2. அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் ஆகும்.
3. ஆண்டிசெப்டிக்கை தோல் போன்ற உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தலாம்.
4. கிருமிநாசினியைத் தரை போன்ற உயிரற்ற பொருள்கள் மீது தெளிக்கலாம்.
Which of the following statements about antiseptics and disinfectants are correct?
1. All antiseptics are disinfectants.
2. All disinfectants are antiseptics.
3. Antiseptics can be applied on living tissues such as skin.
4. Disinfectants are applied on non-living objects such as floors.
Q67ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
பாரன்ஹீட் மதிப்பு செல்சியஸ் மதிப்பின் இருமடங்காக இருக்கும் வெப்பநிலை பாரன்ஹீட்டில்
At what Fahrenheit temperature will the value be twice its value in Celsius?
Q79ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
Diptheria affects the
Q89ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
பைனஸ் தாவரத்தில் இலையின் அடிப்பகுதியிலும், புற்களில் கணுவிடைப்பகுதியின் அடியிலும் காணப்படும் ஆக்குத்திசு எது?
Which meristem is found at the base of the leaf in Pinus or at the base of internodes in grasses?
Q910ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
If a substance is heated or cooled, the change in mass of that substance is
Q108ஆம் வகுப்பு · ஒளியியல்
பெரிஸ்கோப்பின் நீண்ட வெளிப்பகுதியின் உட்பகுதியில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகம் பொருத்தப்பட்டுள்ள சாய்வுக் கோணம்
In a periscope, the mirrors or prisms at each end of the long outer case are inclined at an angle of
Q117ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
சுடரின் உள்மண்டலம் : கருப்பு :: சுடரின் வெளிமண்டலம் : ?
Inner zone of flame : Black :: Outer zone of flame : ?
Q129ஆம் வகுப்பு · பாய்மங்கள்
நீரியல் அழுத்தி போன்ற நீரியல் அமைப்புகள் விசைபெருக்கிகள் (force multipliers) என அழைக்கப்படுவதற்குக் காரணம்
Hydraulic systems such as the hydraulic press are known as force multipliers because
Q1310ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
The endarch condition is the characteristic feature of
Q149ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.
The structural and functional unit of the kidney is _____________
Q1510ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
வௌவாலின் இறக்கையும் பூச்சியின் இறக்கையும் எவ்வகை உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு?
The wing of a bat and the wing of an insect are examples of
Q167ஆம் வகுப்பு · அளவீட்டியல்
நீர் : மண்ணெண்ணெய் :: ______ : அலுமினியம்
Water : Kerosene :: ______ : Aluminium
Q1710ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை உருவாக்கப் பயன்படும் Bt ஜீன் எதிலிருந்து பெறப்படுகிறது?
The Bt gene used to make insect resistant crops is obtained from
Q187ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
Who proposed the five kingdom of classification?
Q1910ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
Metastasis is associated with
Q2010ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
Which of the following is correct?
Q218ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
மஞ்சள் தாள் நிறங்காட்டியானது காரக் கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து ________ நிறமாக மாறுகிறது.
In basic solution turmeric indicator paper changes from yellow to __________
Q228ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
______ கண் பாவையை அகலமாக்குகிறது.
______ muscle makes pupil of eyes wider.
Q2310ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
ஹீலியம், நியான் மற்றும் ஆர்கான் போன்ற மந்த வாயுக்களின் அணுக்கட்டு எண் என்ன?
According to modern atomic theory, which equation explains that the mass of an atom can be converted into energy?
Q248ஆம் வகுப்பு · மின்னியல்
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
An electroscope has been charged by induction with the help of charged glassrod. The charge on the electroscope is
Q2510ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது ___________
During transpiration there is loss of
Q2610ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Impulse is equals to
Q277ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
சுப்ரமணியன் சந்திரசேகர் 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை யாருடன் பகிர்ந்து பெற்றார்?
Subrahmanyan Chandrasekhar was awarded the 1983 Nobel Prize for Physics along with
Q288ஆம் வகுப்பு · காற்று
சுமார் 462°C மேற்பரப்பு வெப்பநிலையுடன் வெள்ளி சூரிய குடும்பத்தின் மிகவும் வெப்பமான கோளாக இருப்பதற்குக் காரணம், அதன் வளிமண்டலத்தில் 96-97% உள்ள வாயு
Venus is the hottest planet in our solar system, with a surface temperature of roughly 462°C, because its atmosphere is about 96-97%
Q297ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் ________ ஆகும்.
A ________ is a long chain made up of many repeated small units called monomers.
Q308ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
ஒரு கல்லின் எடை 500 N. அது 25 \( cm^2 \) பரப்புடைய தளத்தில் வைக்கப்பட்டால் ஏற்படும் அழுத்தம் எவ்வளவு?
A stone weighs 500 N. What pressure does it exert if it makes contact with a surface of area 25 \( cm^2 \)?
Q318ஆம் வகுப்பு · அளவீட்டியல்
கிரிக்கெட் நடுவர்கள் ஒளியின் அளவைச் சோதிக்கப் பயன்படுத்தும், ஒளிச்செறிவை நேரடியாகக் கேண்டிலா அலகில் அளவிடும் கருவி எது?
Which instrument, used for example by cricket umpires to check the light, gives luminous intensity directly in candela?
Q328ஆம் வகுப்பு · ஒலியியல்
ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
Sound waves travel very fast in
Q339ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
கீழ்க்கண்டவற்றுள் கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்ட சேர்மம் எது?
Which of the following compounds contains a carbon-carbon double bond?
Q3410ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வினால் அதன் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
When a metallic system is heated and undergoes thermal expansion, what happens to its mass?
Q358ஆம் வகுப்பு · காந்தவியல்
காந்த ஊசி __________ பயன்படுகிறது.
A compass is used for __________.
Q368ஆம் வகுப்பு · காற்று
உலர்பனி ________ ஆகப் பயன்படுகிறது.
Dry ice is used as a ________.
Q378ஆம் வகுப்பு · நீர்
கூற்று (A): இமய மலைப் பகுதியில் குளிர்காலத்தில் வலுவற்ற நீர்க் குழாய்களில் விரிசல் அல்லது வெடிப்பு ஏற்படலாம்.
காரணம் (R): சமமான நிறையுள்ள பனிக்கட்டியின் கனஅளவு நீரின் கனஅளவைவிட அதிகம்.
Assertion (A): In the Himalayas, water pipes that are not strong may crack or burst in winter.
Reason (R): For the same mass, the volume of ice is more than that of water.
Q3810ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனி செறிவு \(1 \times 10^{-5}\text{ M}\) எனில், அக்கரைசலின் pH மதிப்பு என்ன?
Based on the activity series of metals, which of the following metals is the most reactive and placed at the top of the series?
Q398ஆம் வகுப்பு · காந்தவியல்
கூற்று: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
காரணம்: உயர் வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை இழக்கும்.
Assertion (A): The Earth's magnetic field is due to iron present in its core.
Reason (R): At a high temperature a magnet loses its magnetic property or magnetism.
Q409ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது ________.
When we mix a drop of ink in water we get a ________.
Q417ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கீழ்க்கண்டவற்றுள் மூவணு மூலக்கூறு எது?
Which of the following is a triatomic molecule?
Q427ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
தேன் கூட்டிலிருந்து ______ எடுக்கப்படுகிறது.
______ is extracted from bee hives.
Q438ஆம் வகுப்பு · அணு அமைப்பு
\( \mathrm{Al^{3+}} \) மற்றும் \( \mathrm{SO_4^{2-}} \) ஆகியவற்றின் இணைதிறன்களைப் பயன்படுத்தி அலுமினியம் சல்பேட்டின் வேதியியல் வாய்பாட்டைக் காண்க.
Using the valencies \( \mathrm{Al^{3+}} \) and \( \mathrm{SO_4^{2-}} \), what is the chemical formula of aluminium sulphate?
Q449ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
Which of the following is a complex tissue?
Q458ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
பின்வருவனவற்றுள் தன்னிச்சையற்ற இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Which of the following is an example of an involuntary movement?
Q469ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
மண்ணெண்ணெய், நீர் கலவை ஒரு பிரிபுனலில் ஊற்றி அசையாமல் வைக்கப்படுகிறது. என்ன நிகழும்?
A mixture of kerosene and water is poured into a separating funnel and left to stand. What happens?
Q478ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
ஆழம் அதிகரிக்கும்போது திரவ அழுத்தம் __________.
The pressure of a liquid column __________ with the depth of the column.
Q489ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
நீராவிப்போக்கு தாவரத்திற்கு அவசியம் என்பதற்குப் பாடத்தில் கூறப்படாத காரணம் எது?
Which one of the following is NOT given in the lesson as a reason why transpiration is necessary for a plant?
Q499ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ________ லிருந்து பெறப்படுகிறது.
The antibiotic Penicillin is obtained from ________
Q507ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
தொற்றுத் தாவரமான வாண்டாவின் வேர்களில் உள்ள வெலமன் திசு
In the epiphytic plant Vanda, the velamen tissue of the roots helps the plant to
அடுத்த தொகுப்பு → ← திரும்ப