TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 43

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
கீழ்க்கண்டவற்றுள் சிதை மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Which of the following is an example of catabolism?
Q210ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
அளவுக்கு மிஞ்சிய மதுபழக்கத்தினால் உருவாவது
Excessive consumption of alcohol leads to
Q310ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ___________ இன் ரகமாகும்.
Himgiri developed by hybridisation and selection for disease resistance against rust pathogens is a variety of ___________ .
Q48ஆம் வகுப்பு · தாவர உலகம்
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q58ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
2. எலும்பு மஜ்ஜை இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகிறது.
3. தசைநாண்கள் எலும்பை எலும்புடன் இணைக்கின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Consider the following statements about the functions of the skeleton:
1. Calcium and phosphorus are stored inside the bones.
2. Red blood cells are produced in the bone marrow.
3. Tendons are fibrous cords that attach bone to bone.
Which of the statements given above is/are correct?
Q610ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
இரத்தப் புற்றுநோய் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Blood cancer is otherwise known as
Q79ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
சோடியத்தின் அணு எண் 11. அது ________ நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
Sodium having atomic number 11, is ready to ________ electron/electrons to attain the nearest noble gas electronic configuration.
Q810ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
கதிரியக்கத்தின் SI அலகான பெக்கரெல் (Bq) மற்றும் கியூரி (Ci) ஆகியவற்றிற்கு இடையேயான சரியான தொடர்பு எது?
Who was the first chairman of the Indian Atomic Energy Commission, which was established in August 1948?
Q98ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
இலத்தீன் பெயர்களைத் தனிமங்களுடன் பொருத்துக:
(A) பிளம்பம் - (1) வெள்ளீயம்
(B) ஸ்டேனம் - (2) டங்ஸ்டன்
(C) ஸ்டிபியம் - (3) காரீயம்
(D) உல்ஃப்ரம் - (4) ஆண்டிமணி
Match the Latin names with the elements:
(A) Plumbum - (1) Tin
(B) Stannum - (2) Tungsten
(C) Stibium - (3) Lead
(D) Wolfram - (4) Antimony
Q107ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
சரியா, தவறா: நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையாது.
True or false: The planet Venus in our solar system doesn't have a moon.
Q119ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.
Heating effect of current is called,
Q127ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
புறாவின் இருசொற் பெயர்
The binomial name of pigeon is ______
Q139ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளதற்குக் காரணம்
A normal human body is a good conductor of electricity because
Q148ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் தலைமையிலான பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கலாம்சாட் உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள். அதன் எடை என்ன?
Kalam Sat, built by a team of school students led by Rifath Sharook of Pallapatti near Karur, is the world's smallest satellite. How much does it weigh?
Q1510ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
ஒரு யுரேனியம்-235 அணுக்கரு பிளவுக்கு உட்படும்போது வெளியாகும் சராசரி ஆற்றலின் மதிப்பு என்ன?
In which type of radioactive decay does only the energy level of the nucleus change, while both the atomic number and mass number remain the same?
Q169ஆம் வகுப்பு · வெப்பம்
40 °C வெப்பநிலையை ஃபாரன்ஹீட் அளவீட்டில் மாற்றினால் கிடைப்பது
A temperature of 40 °C on the Fahrenheit scale is
Q179ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரன்கைமா ஆகியவை ________ வகை திசுக்களாகும்.
Parenchyma, collenchyma and sclerenchyma are ________ type of tissue.
Q188ஆம் வகுப்பு · மின்னியல்
செயல்பாடு 5-இல் மின்சுற்றின் கம்பித் துண்டுகளை நீருள்ள முகவையில் வைக்கும்போது ஒளி உமிழ் டையோடு ஒளிர்கிறது. இது காட்டுவது
In Activity 5, an LED glows when the two wires of the circuit are dipped in water. This shows that
Q199ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ________.
In petroleum refining, the method of separation used is ________.
Q208ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
ஒப்பிட்டு விடை தருக:
நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு :: பந்து தாங்கிகள் : __________ உராய்வு
Complete the analogy:
Knot in a thread : _____ friction :: Ball bearing : _____ friction
Q2110ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒளியின் திசைவேகம் (C), அதிர்வெண் (\(\nu\)) மற்றும் அலைநீளம் (\(\lambda\)) ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும் சரியான சமன்பாடு எது?
In a compound microscope, how do the focal lengths of the objective lens and the eye lens compare?
Q228ஆம் வகுப்பு · காற்று
கூற்று (A): தூய மழைநீரின் pH மதிப்பு சுமார் 5.6.
காரணம் (R): வளிமண்டலக் கார்பன் டைஆக்சைடு மழைநீரில் கரைந்துள்ளது.
Assertion (A): The pH of pure rain water is around 5.6.
Reason (R): Atmospheric carbon dioxide dissolves in rain water.
Q239ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
நுண்ணுயிரிகளை நைட்ரஜன் சுழற்சியில் அவற்றின் பங்குடன் பொருத்துக.
A. நைட்ரோசோமோனாஸ் - (i) நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
B. அசோடோபாக்டர் - (ii) அமோனியாவாதல்
C. சூடோமோனாஸ் சிற்றினங்கள் - (iii) நைட்ரேட்டாதல்
D. அழுக வைக்கும் பாக்டீரியாக்கள் - (iv) நைட்ரேட் வெளியேற்றம்
Match the microorganism with the role it plays in the nitrogen cycle.
A. Nitrosomonas - (i) Nitrogen fixation
B. Azotobacter - (ii) Ammonification
C. Pseudomonas species - (iii) Nitrification
D. Putrefying bacteria - (iv) Denitrification
Q249ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ________
Bond formed between a metal and non metal atom is usually ________
Q258ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
________ is known as marsh gas.
Q269ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. குயினைன் சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் இயற்கை மலேரியா நிவாரணி.
2. இறுதியாக 1961-இல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நிவாரணி பைரிமீத்தமின் ஆகும்.
3. குளோரோகுயின் தனியாகவே மலேரியாவை நேரடியாகக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
Which of the following statements is/are correct?
1. Quinine is a natural antimalarial obtained from Cinchona bark.
2. Pyrimethamine is the last antimalarial, discovered in 1961.
3. Chloroquine is used on its own to cure malaria.
Q279ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
மின் கடத்துத்திறன் கொண்ட நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் எவ்வாறு பயன்படுகின்றன?
Nanomaterials that conduct electricity are used in electronics as
Q287ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
வெப்ப ஆற்றலானது ________ பொருளில் இருந்து ________ பொருளுக்கு மாறுகிறது.
Heat energy transfers from ________ to ________.
Q2910ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
மழைநீரைச் சேகரித்துப் பின்னர் பயன்படுத்தும் முறை
Collecting and storing rain water for later use is called
Q3010ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
புவிப்பரப்பில் இருந்து உயரச் செல்லச் செல்ல அல்லது ஆழத்திற்குச் செல்லச் செல்ல புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) மதிப்பு என்னவாகும்?
Which branch of mechanics deals with the study of moving bodies without considering the cause of their motion?
Q317ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
பொருந்தாததைக் கண்டுபிடி:
Find the odd one out:
Q3210ஆம் வகுப்பு · கரைசல்கள்
திரவத்தில் வாயுவின் கரைதிறன் அழுத்தத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுகிறது?
What is the chemical formula and IUPAC name of Green Vitriol?
Q3310ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
ஆக்சிஜன் (O₂) வாயுவின் ஒப்பு மூலக்கூறு நிறை 32 எனில், அதன் ஆவி அடர்த்தி மதிப்பு என்ன?
Which of the following statements correctly represents the relationship between molecules and compounds?
Q347ஆம் வகுப்பு · ஒளியியல்
சூரிய ஒளியானது ______ வண்ணங்களின் கலவை ஆகும்.
Sunlight is a blend of ______ colours.
Q357ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
An element which is always lustrous, malleable and ductile is
Q369ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் ________ மற்றும் ________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
AGMARK is used to certify ________ and ________ products in India.
Q379ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
இலையில் காணப்படும் பச்சையம் ________ க்குத் தேவைப்படும்.
Chlorophyll in a leaf is required for ________.
Q389ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
அட்டவணை 15.1 இன்படி, வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயுவைத் தயாரிக்கப் பயன்படும் கனிம கார்பன் சேர்மம் எது?
According to Table 15.1, which inorganic carbon compound is used to prepare acetylene gas for welding?
Q398ஆம் வகுப்பு · தாவர உலகம்
முதலாவது நிலத் தாவரங்கள்
The first land plants are
Q408ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
செவ்வாய்க்கோள் __________ நாள்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
Mars revolves around the Sun once in __________ days.
Q417ஆம் வகுப்பு · அணு அமைப்பு
அணுவின் உட்கருவில் ________ மற்றும் ________ இருக்கும்.
The nucleus has ________ and ________.
Q428ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
நாசாவின் ________ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
________ was the first manned mission of NASA to go to the Moon.
Q4310ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
வௌவால் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் எவ்வகை உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு?
The forelimbs of a bat and a human are examples of
Q449ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
1% அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.
1% solution of Iodoform is used as
Q457ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
உலகின் முதல் செயற்கைக் கோளை ஏவிய நாடு எது?
Which country launched the world's first satellite?
Q4610ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
சைலமும் புளோயமும் வெவ்வேறான ஆரங்களில் மாற்றி அமைந்திருக்கும் வாஸ்குலார் கற்றை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A vascular bundle in which phloem completely surrounds the centrally located xylem is termed as:
Q478ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரிய ஆற்றலுக்குப் பதிலாக அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கும் முறை
Bacteria living in harsh environments use ammonia or hydrogen sulphide, instead of sunlight, to produce their food. This process is called
Q489ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
Which Indian variety of honey bee is commonly used for apiculture?
Q498ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
செல்லானது _____ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
The size of the cells are measured in units of _____.
Q50
பாடநூலில் தரப்பட்டுள்ள எளிய வீட்டுச் சோதனைகளின் அடிப்படையில், உணவுப்பொருளை அதில் கண்டறியப்படும் கலப்படப் பொருளுடன் பொருத்துக:
(a) பால் - (1) புளியங்கொட்டைப் பொடி (நீரின் அடியில் படியும்)
(b) தேன் - (2) சாக்பீஸ் பொடி (நீரில் கரைக்கும்போது அடியில் வீழ்படியும்)
(c) சர்க்கரை - (3) சர்க்கரைக் கரைசல் (நனைத்த திரியை எரிக்கும்போது படபடவென்று வெடிக்கும்)
(d) காபித்தூள் - (4) நீர் (சாய்வான பரப்பில் தடம் இல்லாமல் வேகமாக வழியும்)
Match the food with the adulterant detected by the simple home test given in the textbook:
(a) Milk - (1) Tamarind seed powder (settles at the bottom of water)
(b) Honey - (2) Chalk powder (settles when dissolved in water)
(c) Sugar - (3) Sugar solution (cracking sound when a dipped wick is lit)
(d) Coffee powder - (4) Water (drop flows fast without leaving a trail)
அடுத்த தொகுப்பு → ← திரும்ப