TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 43

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Organisation of Life
Which of the following is an example of catabolism?
கீழ்க்கண்டவற்றுள் சிதை மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Q2Class 10 · Health and Diseases
Excessive consumption of alcohol leads to
அளவுக்கு மிஞ்சிய மதுபழக்கத்தினால் உருவாவது
Q3Class 10 · Breeding and Biotechnology
Himgiri developed by hybridisation and selection for disease resistance against rust pathogens is a variety of ___________ .
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ___________ இன் ரகமாகும்.
Q4Class 8 · Plant Kingdom
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டறிக.
Q5Class 8 · Movements in Animals
Consider the following statements about the functions of the skeleton:
1. Calcium and phosphorus are stored inside the bones.
2. Red blood cells are produced in the bone marrow.
3. Tendons are fibrous cords that attach bone to bone.
Which of the statements given above is/are correct?
எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
2. எலும்பு மஜ்ஜை இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகிறது.
3. தசைநாண்கள் எலும்பை எலும்புடன் இணைக்கின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Q6Class 10 · Health and Diseases
Blood cancer is otherwise known as
இரத்தப் புற்றுநோய் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q7Class 9 · Chemical Bonding
Sodium having atomic number 11, is ready to ________ electron/electrons to attain the nearest noble gas electronic configuration.
சோடியத்தின் அணு எண் 11. அது ________ நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
Q8Class 10 · Nuclear Physics
Who was the first chairman of the Indian Atomic Energy Commission, which was established in August 1948?
கதிரியக்கத்தின் SI அலகான பெக்கரெல் (Bq) மற்றும் கியூரி (Ci) ஆகியவற்றிற்கு இடையேயான சரியான தொடர்பு எது?
Q9Class 8 · Matter around us
Match the Latin names with the elements:
(A) Plumbum - (1) Tin
(B) Stannum - (2) Tungsten
(C) Stibium - (3) Lead
(D) Wolfram - (4) Antimony
இலத்தீன் பெயர்களைத் தனிமங்களுடன் பொருத்துக:
(A) பிளம்பம் - (1) வெள்ளீயம்
(B) ஸ்டேனம் - (2) டங்ஸ்டன்
(C) ஸ்டிபியம் - (3) காரீயம்
(D) உல்ஃப்ரம் - (4) ஆண்டிமணி
Q10Class 7 · Universe and Space
True or false: The planet Venus in our solar system doesn't have a moon.
சரியா, தவறா: நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையாது.
Q11Class 9 · Electric Charge and Electric Current
Heating effect of current is called,
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.
Q12Class 7 · Basis of Classification
The binomial name of pigeon is ______
புறாவின் இருசொற் பெயர்
Q13Class 9 · Electric Charge and Electric Current
A normal human body is a good conductor of electricity because
ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளதற்குக் காரணம்
Q14Class 8 · Universe and Space Science
Kalam Sat, built by a team of school students led by Rifath Sharook of Pallapatti near Karur, is the world's smallest satellite. How much does it weigh?
கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் தலைமையிலான பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கலாம்சாட் உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள். அதன் எடை என்ன?
Q15Class 10 · Nuclear Physics
In which type of radioactive decay does only the energy level of the nucleus change, while both the atomic number and mass number remain the same?
ஒரு யுரேனியம்-235 அணுக்கரு பிளவுக்கு உட்படும்போது வெளியாகும் சராசரி ஆற்றலின் மதிப்பு என்ன?
Q16Class 9 · Heat
A temperature of 40 °C on the Fahrenheit scale is
40 °C வெப்பநிலையை ஃபாரன்ஹீட் அளவீட்டில் மாற்றினால் கிடைப்பது
Q17Class 9 · Organisation of Tissues
Parenchyma, collenchyma and sclerenchyma are ________ type of tissue.
பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரன்கைமா ஆகியவை ________ வகை திசுக்களாகும்.
Q18Class 8 · Electricity
In Activity 5, an LED glows when the two wires of the circuit are dipped in water. This shows that
செயல்பாடு 5-இல் மின்சுற்றின் கம்பித் துண்டுகளை நீருள்ள முகவையில் வைக்கும்போது ஒளி உமிழ் டையோடு ஒளிர்கிறது. இது காட்டுவது
Q19Class 9 · Matter Around Us
In petroleum refining, the method of separation used is ________.
பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ________.
Q20Class 8 · Force and Pressure
Complete the analogy:
Knot in a thread : _____ friction :: Ball bearing : _____ friction
ஒப்பிட்டு விடை தருக:
நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு :: பந்து தாங்கிகள் : __________ உராய்வு
Q21Class 10 · Optics
In a compound microscope, how do the focal lengths of the objective lens and the eye lens compare?
ஒளியின் திசைவேகம் (C), அதிர்வெண் (\(\nu\)) மற்றும் அலைநீளம் (\(\lambda\)) ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும் சரியான சமன்பாடு எது?
Q22Class 8 · Air
Assertion (A): The pH of pure rain water is around 5.6.
Reason (R): Atmospheric carbon dioxide dissolves in rain water.
கூற்று (A): தூய மழைநீரின் pH மதிப்பு சுமார் 5.6.
காரணம் (R): வளிமண்டலக் கார்பன் டைஆக்சைடு மழைநீரில் கரைந்துள்ளது.
Q23Class 9 · Environmental Science
Match the microorganism with the role it plays in the nitrogen cycle.
A. Nitrosomonas - (i) Nitrogen fixation
B. Azotobacter - (ii) Ammonification
C. Pseudomonas species - (iii) Nitrification
D. Putrefying bacteria - (iv) Denitrification
நுண்ணுயிரிகளை நைட்ரஜன் சுழற்சியில் அவற்றின் பங்குடன் பொருத்துக.
A. நைட்ரோசோமோனாஸ் - (i) நைட்ரஜன் நிலைப்படுத்துதல்
B. அசோடோபாக்டர் - (ii) அமோனியாவாதல்
C. சூடோமோனாஸ் சிற்றினங்கள் - (iii) நைட்ரேட்டாதல்
D. அழுக வைக்கும் பாக்டீரியாக்கள் - (iv) நைட்ரேட் வெளியேற்றம்
Q24Class 9 · Chemical Bonding
Bond formed between a metal and non metal atom is usually ________
உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ________
Q25Class 8 · Chemistry in Everyday Life
________ is known as marsh gas.
________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
Q26Class 9 · Applied Chemistry
Which of the following statements is/are correct?
1. Quinine is a natural antimalarial obtained from Cinchona bark.
2. Pyrimethamine is the last antimalarial, discovered in 1961.
3. Chloroquine is used on its own to cure malaria.
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. குயினைன் சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் இயற்கை மலேரியா நிவாரணி.
2. இறுதியாக 1961-இல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நிவாரணி பைரிமீத்தமின் ஆகும்.
3. குளோரோகுயின் தனியாகவே மலேரியாவை நேரடியாகக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
Q27Class 9 · Applied Chemistry
Nanomaterials that conduct electricity are used in electronics as
மின் கடத்துத்திறன் கொண்ட நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் எவ்வாறு பயன்படுகின்றன?
Q28Class 7 · Heat and Temperature
Heat energy transfers from ________ to ________.
வெப்ப ஆற்றலானது ________ பொருளில் இருந்து ________ பொருளுக்கு மாறுகிறது.
Q29Class 10 · Environmental Management
Collecting and storing rain water for later use is called
மழைநீரைச் சேகரித்துப் பின்னர் பயன்படுத்தும் முறை
Q30Class 10 · Laws of Motion
Which branch of mechanics deals with the study of moving bodies without considering the cause of their motion?
புவிப்பரப்பில் இருந்து உயரச் செல்லச் செல்ல அல்லது ஆழத்திற்குச் செல்லச் செல்ல புவியீர்ப்பு முடுக்கத்தின் (g) மதிப்பு என்னவாகும்?
Q31Class 7 · Reproduction and Modification in Plants
Find the odd one out:
பொருந்தாததைக் கண்டுபிடி:
Q32Class 10 · Solutions
What is the chemical formula and IUPAC name of Green Vitriol?
திரவத்தில் வாயுவின் கரைதிறன் அழுத்தத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுகிறது?
Q33Class 10 · Atoms and Molecules
Which of the following statements correctly represents the relationship between molecules and compounds?
ஆக்சிஜன் (O₂) வாயுவின் ஒப்பு மூலக்கூறு நிறை 32 எனில், அதன் ஆவி அடர்த்தி மதிப்பு என்ன?
Q34Class 7 · Light
Sunlight is a blend of ______ colours.
சூரிய ஒளியானது ______ வண்ணங்களின் கலவை ஆகும்.
Q35Class 7 · Matter Around Us
An element which is always lustrous, malleable and ductile is
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
Q36Class 9 · Nutrition and Health
AGMARK is used to certify ________ and ________ products in India.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ________ மற்றும் ________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
Q37Class 9 · Plant Physiology
Chlorophyll in a leaf is required for ________.
இலையில் காணப்படும் பச்சையம் ________ க்குத் தேவைப்படும்.
Q38Class 9 · Carbon and its Compounds
According to Table 15.1, which inorganic carbon compound is used to prepare acetylene gas for welding?
அட்டவணை 15.1 இன்படி, வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயுவைத் தயாரிக்கப் பயன்படும் கனிம கார்பன் சேர்மம் எது?
Q39Class 8 · Plant Kingdom
The first land plants are
முதலாவது நிலத் தாவரங்கள்
Q40Class 8 · Universe and Space Science
Mars revolves around the Sun once in __________ days.
செவ்வாய்க்கோள் __________ நாள்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
Q41Class 7 · Atomic Structure
The nucleus has ________ and ________.
அணுவின் உட்கருவில் ________ மற்றும் ________ இருக்கும்.
Q42Class 8 · Universe and Space Science
________ was the first manned mission of NASA to go to the Moon.
நாசாவின் ________ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
Q43Class 10 · Origin and Evolution of Life
The forelimbs of a bat and a human are examples of
வௌவால் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் எவ்வகை உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு?
Q44Class 9 · Applied Chemistry
1% solution of Iodoform is used as
1% அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.
Q45Class 7 · Universe and Space
Which country launched the world's first satellite?
உலகின் முதல் செயற்கைக் கோளை ஏவிய நாடு எது?
Q46Class 10 · Plant Anatomy and Plant Physiology
A vascular bundle in which phloem completely surrounds the centrally located xylem is termed as:
சைலமும் புளோயமும் வெவ்வேறான ஆரங்களில் மாற்றி அமைந்திருக்கும் வாஸ்குலார் கற்றை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q47Class 8 · Microorganisms
Bacteria living in harsh environments use ammonia or hydrogen sulphide, instead of sunlight, to produce their food. This process is called
அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரிய ஆற்றலுக்குப் பதிலாக அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கும் முறை
Q48Class 9 · Economic Biology
Which Indian variety of honey bee is commonly used for apiculture?
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
Q49Class 8 · Organisation of Life
The size of the cells are measured in units of _____.
செல்லானது _____ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
Q50
Match the food with the adulterant detected by the simple home test given in the textbook:
(a) Milk - (1) Tamarind seed powder (settles at the bottom of water)
(b) Honey - (2) Chalk powder (settles when dissolved in water)
(c) Sugar - (3) Sugar solution (cracking sound when a dipped wick is lit)
(d) Coffee powder - (4) Water (drop flows fast without leaving a trail)
பாடநூலில் தரப்பட்டுள்ள எளிய வீட்டுச் சோதனைகளின் அடிப்படையில், உணவுப்பொருளை அதில் கண்டறியப்படும் கலப்படப் பொருளுடன் பொருத்துக:
(a) பால் - (1) புளியங்கொட்டைப் பொடி (நீரின் அடியில் படியும்)
(b) தேன் - (2) சாக்பீஸ் பொடி (நீரில் கரைக்கும்போது அடியில் வீழ்படியும்)
(c) சர்க்கரை - (3) சர்க்கரைக் கரைசல் (நனைத்த திரியை எரிக்கும்போது படபடவென்று வெடிக்கும்)
(d) காபித்தூள் - (4) நீர் (சாய்வான பரப்பில் தடம் இல்லாமல் வேகமாக வழியும்)
Next set → ← Back