TN Online TestSamacheer Kalvi practice

General Science — Practice Set 42

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: General Science carries 5 questions (7.5 marks).
Time left00:00

Your result

Q1Class 7 · Atomic Structure
Nucleons comprises of ________
நியூக்ளியான்கள் என்பது ________ குறிக்கும்.
Q2Class 10 · Nuclear Physics
_____________ aprons are used to protect us from gamma radiations
காமாக்கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உடைகள் பயன்படுகின்றன.
Q3Class 9 · Environmental Science
IUCN is best known to the wider public for compiling and publishing
ஐ.யூ.சி.என் அமைப்பு பொதுமக்களிடையே பெரிதும் அறியப்படுவது எதைத் தயாரித்து வெளியிடுவதற்காக?
Q4Class 10 · Environmental Management
What are the steps you will adopt for better waste management?
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றை நீவிர் பயன்படுத்துவீர்?
Q5Class 7 · Chemistry in Daily Life
Which of the following statements about antiseptics and disinfectants are correct?
1. All antiseptics are disinfectants.
2. All disinfectants are antiseptics.
3. Antiseptics can be applied on living tissues such as skin.
4. Disinfectants are applied on non-living objects such as floors.
ஆண்டிசெப்டிக், கிருமிநாசினி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.
2. அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் ஆகும்.
3. ஆண்டிசெப்டிக்கை தோல் போன்ற உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தலாம்.
4. கிருமிநாசினியைத் தரை போன்ற உயிரற்ற பொருள்கள் மீது தெளிக்கலாம்.
Q6Class 7 · Heat and Temperature
At what Fahrenheit temperature will the value be twice its value in Celsius?
பாரன்ஹீட் மதிப்பு செல்சியஸ் மதிப்பின் இருமடங்காக இருக்கும் வெப்பநிலை பாரன்ஹீட்டில்
Q7Class 9 · World of Microbes
Diptheria affects the
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
Q8Class 9 · Organisation of Tissues
Which meristem is found at the base of the leaf in Pinus or at the base of internodes in grasses?
பைனஸ் தாவரத்தில் இலையின் அடிப்பகுதியிலும், புற்களில் கணுவிடைப்பகுதியின் அடியிலும் காணப்படும் ஆக்குத்திசு எது?
Q9Class 10 · Thermal Physics
If a substance is heated or cooled, the change in mass of that substance is
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
Q10Class 8 · Light
In a periscope, the mirrors or prisms at each end of the long outer case are inclined at an angle of
பெரிஸ்கோப்பின் நீண்ட வெளிப்பகுதியின் உட்பகுதியில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகம் பொருத்தப்பட்டுள்ள சாய்வுக் கோணம்
Q11Class 7 · Chemistry in Daily Life
Inner zone of flame : Black :: Outer zone of flame : ?
சுடரின் உள்மண்டலம் : கருப்பு :: சுடரின் வெளிமண்டலம் : ?
Q12Class 9 · Fluids
Hydraulic systems such as the hydraulic press are known as force multipliers because
நீரியல் அழுத்தி போன்ற நீரியல் அமைப்புகள் விசைபெருக்கிகள் (force multipliers) என அழைக்கப்படுவதற்குக் காரணம்
Q13Class 10 · Plant Anatomy and Plant Physiology
The endarch condition is the characteristic feature of
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
Q14Class 9 · Organ Systems in Animals
The structural and functional unit of the kidney is _____________
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.
Q15Class 10 · Origin and Evolution of Life
The wing of a bat and the wing of an insect are examples of
வௌவாலின் இறக்கையும் பூச்சியின் இறக்கையும் எவ்வகை உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு?
Q16Class 7 · Measurement
Water : Kerosene :: ______ : Aluminium
நீர் : மண்ணெண்ணெய் :: ______ : அலுமினியம்
Q17Class 10 · Breeding and Biotechnology
The Bt gene used to make insect resistant crops is obtained from
பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை உருவாக்கப் பயன்படும் Bt ஜீன் எதிலிருந்து பெறப்படுகிறது?
Q18Class 7 · Basis of Classification
Who proposed the five kingdom of classification?
ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
Q19Class 10 · Health and Diseases
Metastasis is associated with
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
Q20Class 10 · Electricity
Which of the following is correct?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
Q21Class 8 · Acids and Bases
In basic solution turmeric indicator paper changes from yellow to __________
மஞ்சள் தாள் நிறங்காட்டியானது காரக் கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து ________ நிறமாக மாறுகிறது.
Q22Class 8 · Movements in Animals
______ muscle makes pupil of eyes wider.
______ கண் பாவையை அகலமாக்குகிறது.
Q23Class 10 · Atoms and Molecules
According to modern atomic theory, which equation explains that the mass of an atom can be converted into energy?
ஹீலியம், நியான் மற்றும் ஆர்கான் போன்ற மந்த வாயுக்களின் அணுக்கட்டு எண் என்ன?
Q24Class 8 · Electricity
An electroscope has been charged by induction with the help of charged glassrod. The charge on the electroscope is
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
Q25Class 10 · Transportation in Plants and Circulation in Animals
During transpiration there is loss of
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது ___________
Q26Class 10 · Laws of Motion
Impulse is equals to
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Q27Class 7 · Universe and Space
Subrahmanyan Chandrasekhar was awarded the 1983 Nobel Prize for Physics along with
சுப்ரமணியன் சந்திரசேகர் 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை யாருடன் பகிர்ந்து பெற்றார்?
Q28Class 8 · Air
Venus is the hottest planet in our solar system, with a surface temperature of roughly 462°C, because its atmosphere is about 96-97%
சுமார் 462°C மேற்பரப்பு வெப்பநிலையுடன் வெள்ளி சூரிய குடும்பத்தின் மிகவும் வெப்பமான கோளாக இருப்பதற்குக் காரணம், அதன் வளிமண்டலத்தில் 96-97% உள்ள வாயு
Q29Class 7 · Polymer Chemistry
A ________ is a long chain made up of many repeated small units called monomers.
சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் ________ ஆகும்.
Q30Class 8 · Force and Pressure
A stone weighs 500 N. What pressure does it exert if it makes contact with a surface of area 25 \( cm^2 \)?
ஒரு கல்லின் எடை 500 N. அது 25 \( cm^2 \) பரப்புடைய தளத்தில் வைக்கப்பட்டால் ஏற்படும் அழுத்தம் எவ்வளவு?
Q31Class 8 · Measurement
Which instrument, used for example by cricket umpires to check the light, gives luminous intensity directly in candela?
கிரிக்கெட் நடுவர்கள் ஒளியின் அளவைச் சோதிக்கப் பயன்படுத்தும், ஒளிச்செறிவை நேரடியாகக் கேண்டிலா அலகில் அளவிடும் கருவி எது?
Q32Class 8 · Sound
Sound waves travel very fast in
ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
Q33Class 9 · Carbon and its Compounds
Which of the following compounds contains a carbon-carbon double bond?
கீழ்க்கண்டவற்றுள் கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்ட சேர்மம் எது?
Q34Class 10 · Thermal Physics
When a metallic system is heated and undergoes thermal expansion, what happens to its mass?
ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வினால் அதன் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q35Class 8 · Magnetism
A compass is used for __________.
காந்த ஊசி __________ பயன்படுகிறது.
Q36Class 8 · Air
Dry ice is used as a ________.
உலர்பனி ________ ஆகப் பயன்படுகிறது.
Q37Class 8 · Water
Assertion (A): In the Himalayas, water pipes that are not strong may crack or burst in winter.
Reason (R): For the same mass, the volume of ice is more than that of water.
கூற்று (A): இமய மலைப் பகுதியில் குளிர்காலத்தில் வலுவற்ற நீர்க் குழாய்களில் விரிசல் அல்லது வெடிப்பு ஏற்படலாம்.
காரணம் (R): சமமான நிறையுள்ள பனிக்கட்டியின் கனஅளவு நீரின் கனஅளவைவிட அதிகம்.
Q38Class 10 · Types of Chemical Reactions
Based on the activity series of metals, which of the following metals is the most reactive and placed at the top of the series?
ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனி செறிவு \(1 \times 10^{-5}\text{ M}\) எனில், அக்கரைசலின் pH மதிப்பு என்ன?
Q39Class 8 · Magnetism
Assertion (A): The Earth's magnetic field is due to iron present in its core.
Reason (R): At a high temperature a magnet loses its magnetic property or magnetism.
கூற்று: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
காரணம்: உயர் வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை இழக்கும்.
Q40Class 9 · Matter Around Us
When we mix a drop of ink in water we get a ________.
ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது ________.
Q41Class 7 · Matter Around Us
Which of the following is a triatomic molecule?
கீழ்க்கண்டவற்றுள் மூவணு மூலக்கூறு எது?
Q42Class 7 · Animals in Daily Life
______ is extracted from bee hives.
தேன் கூட்டிலிருந்து ______ எடுக்கப்படுகிறது.
Q43Class 8 · Atomic Structure
Using the valencies \( \mathrm{Al^{3+}} \) and \( \mathrm{SO_4^{2-}} \), what is the chemical formula of aluminium sulphate?
\( \mathrm{Al^{3+}} \) மற்றும் \( \mathrm{SO_4^{2-}} \) ஆகியவற்றின் இணைதிறன்களைப் பயன்படுத்தி அலுமினியம் சல்பேட்டின் வேதியியல் வாய்பாட்டைக் காண்க.
Q44Class 9 · Organisation of Tissues
Which of the following is a complex tissue?
கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
Q45Class 8 · Movements in Animals
Which of the following is an example of an involuntary movement?
பின்வருவனவற்றுள் தன்னிச்சையற்ற இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Q46Class 9 · Matter Around Us
A mixture of kerosene and water is poured into a separating funnel and left to stand. What happens?
மண்ணெண்ணெய், நீர் கலவை ஒரு பிரிபுனலில் ஊற்றி அசையாமல் வைக்கப்படுகிறது. என்ன நிகழும்?
Q47Class 8 · Force and Pressure
The pressure of a liquid column __________ with the depth of the column.
ஆழம் அதிகரிக்கும்போது திரவ அழுத்தம் __________.
Q48Class 9 · Plant Physiology
Which one of the following is NOT given in the lesson as a reason why transpiration is necessary for a plant?
நீராவிப்போக்கு தாவரத்திற்கு அவசியம் என்பதற்குப் பாடத்தில் கூறப்படாத காரணம் எது?
Q49Class 9 · Applied Chemistry
The antibiotic Penicillin is obtained from ________
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ________ லிருந்து பெறப்படுகிறது.
Q50Class 7 · Reproduction and Modification in Plants
In the epiphytic plant Vanda, the velamen tissue of the roots helps the plant to
தொற்றுத் தாவரமான வாண்டாவின் வேர்களில் உள்ள வெலமன் திசு