TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 11

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · The Delhi Sultanate
Who founded the Sayyid dynasty in 1414?
1414இல் சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Q2Class 6 · Indus Civilisation
Consider the following statements:
1. Indus pottery was red in colour with beautiful designs in black.
2. The horse and iron were known to the Indus people.
3. Carnelian, a red quartz stone, was used to design jewellery.
Which of the statements given above are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சிந்துவெளி மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில், கருப்பு வண்ண வேலைப்பாடுகளுடன் இருந்தன.
2. சிந்துவெளி மக்கள் குதிரையையும் இரும்பையும் அறிந்திருந்தனர்.
3. அணிகலன் செய்யச் சிவப்பு நிற மணிக்கற்களைப் (கார்னிலியன்) பயன்படுத்தினர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Q3Class 6 · Indus Civilisation
Which of the following statements about Mohenjo-Daro is correct?
கீழே கூறப்பட்டுள்ள மொகஞ்சதாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
Q4Class 6 · From Chiefdoms to Empires
Which king of the Shishunaga dynasty shifted the capital from Rajagriha to Pataliputra?
தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றிய சிசுநாக வம்ச அரசர் யார்?
Q5Class 6 · From Chiefdoms to Empires
Match the major Mahajanapadas with their regions:
a. Magadha
b. Avanti
c. Kosala
d. Vatsa
1. Kausambi, Allahabad
2. Eastern Uttar Pradesh
3. Ujjain
4. Bihar
முக்கிய மகாஜனபதங்களை அவை அமைந்த பகுதிகளுடன் பொருத்துக:
அ) மகதம்
ஆ) அவந்தி
இ) கோசலம்
ஈ) வத்சம்
1) கோசாம்பி, அலகாபாத்
2) கிழக்கு உத்திரப்பிரதேசம்
3) உஜ்ஜைனி
4) பீகார்
Q6Class 9 · Ancient Civilisations
The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.
சிந்துவெளி மக்கள் 'இழந்த மெழுகு செயல்முறை' முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _______ ஆகும்.
Q7Class 6 · Human Evolution
Arrange the following developments in the correct order:
1. Towns and cities emerged
2. Humans hunted and gathered food
3. Agriculture and storage of surplus produce began
4. Surplus grains were exchanged through barter
கீழ்க்காணும் நிகழ்வுகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. நகரங்களும் பெருநகரங்களும் தோன்றின
2. மனிதர்கள் வேட்டையாடி உணவைச் சேகரித்தனர்
3. விவசாயம் தொடங்கி விளைபொருள்கள் சேமிக்கப்பட்டன
4. கூடுதல் தானியங்கள் பண்டமாற்று செய்யப்பட்டன
Q8Class 6 · From Chiefdoms to Empires
The kingdom which was most powerful among the four Mahajanapadas was ______.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
Q9Class 6 · Great Thinkers and New Faiths
According to Buddha's Four Noble Truths, what is the cause of misery?
புத்தரின் நான்கு பேருண்மைகளின்படி துன்பங்களுக்கான காரணம் எது?
Q10Class 9 · Ancient Civilisations
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q11Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
In Europe, the humans who lived in the Upper Paleolithic period were known as
மேல் பழங்கற்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Q12Class 7 · The Delhi Sultanate
Match the events with their years:
1. Madurai proclaimed a separate sultanate - (a) 1414
2. Bengal became independent - (b) 1398
3. Timur's invasion of Delhi - (c) 1335
4. Founding of the Sayyid dynasty - (d) 1346
நிகழ்வுகளை ஆண்டுகளுடன் பொருத்துக:
1. மதுரை தனி சுல்தானியமானது - (அ) 1414
2. வங்காளம் சுதந்திர அரசானது - (ஆ) 1398
3. தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்தது - (இ) 1335
4. சையது அரச வம்சம் தோற்றுவிக்கப்பட்டது - (ஈ) 1346
Q13Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Assertion (A): Chandragupta I crowned himself as a monarch of a large kingdom after eliminating various small states in Northern India.
Reason (R): Chandragupta I married Kumaradevi of Lichchavi family.
கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
Q14Class 7 · Rise of Marathas and Peshwas
Under Shivaji's revenue system, what share of the actual yield was taken by the government?
சிவாஜியின் வருவாய் முறையில் உண்மையான விளைச்சலில் அரசு எடுத்துக்கொண்ட பங்கு எவ்வளவு?
Q15Class 7 · The Delhi Sultanate
Find out the wrong statement.
தவறான கூற்றினைக் கண்டறியவும்.
Q16Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Aryans came from ______.
ஆரியர்கள் ______ லிருந்து வந்தனர்.
Q17Class 6 · Human Evolution
______ unearthed the footprints of early humans in Tanzania.
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை ______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
Q18Class 8 · Understanding Secularism
Secularism means
சமயச்சார்பின்மை என்பது
Q19Class 6 · The Post-Mauryan India
Consider the following statements about the Sungas:
1. Pushyamitra performed two Asvamedha yagnas to assert his imperial authority.
2. The Sunga dynasty lasted for about one hundred years.
3. Pushyamitra made Taxila his capital.
Which of the statements given above is/are correct?
சுங்கர்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. புஷ்யமித்திரர் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
2. சுங்க வம்சத்தினர் சுமார் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.
3. புஷ்யமித்திரர் தட்சசீலத்தைத் தனது தலைநகராக்கினார்.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q20Class 9 · Ancient Civilisations
The solar calendar devised by the Egyptians consisted of
எகிப்தியர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து உருவாக்கிய நாட்காட்டியில் இருந்தவை
Q21Class 6 · Human Evolution
The process of evolution is ______.
பரிணாமத்தின் வழிமுறை ______.
Q22Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which merchant guild, functioning through its head guild at Ayyavole in Karnataka, operated maritime trade with South-East Asian countries?
கர்நாடக மாநிலம் ஐகோலில் இருந்த தலைமை அமைப்பின் வழிகாட்டுதலில் தென்கிழக்காசிய நாடுகளுடன் கடல் கடந்த வணிகத்தை நடத்திய வணிகக் குழு எது?
Q23Class 6 · South Indian Kingdoms
Vatsyaya, a teacher at the Gatika of Kanchi, wrote ______.
காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்த வாத்ஸ்யாயர் எழுதிய நூல் ______.
Q24Class 9 · State and Society in Medieval India
Assertion (A): Vijayanagar evolved as a militaristic state.
Reason (R): The new kingdom was threatened from the beginning by the hostility of the Bahmani Sultanate in the north.
கூற்று: விஜயநகர அரசு ஓர் இராணுவத்தன்மை கொண்ட அரசாக உருவானது.
காரணம்: தொடக்கத்திலிருந்தே வடக்கே பாமினி சுல்தான்களின் பகைமை அவ்வரசை அச்சுறுத்தியது.
Q25Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Arrange in chronological order, earliest first:
1. Homo habilis makes tools in Africa
2. Homo sapiens appear in Africa
3. Modern humans begin moving into Asia
4. Earliest tools are made at Lomekwi in Kenya
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி (முந்தையது முதலில்) அமைக்கவும்:
1. ஹோமோ ஹெபிலிஸ் ஆப்பிரிக்காவில் கருவிகள் செய்தல்
2. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றுதல்
3. நவீன மனிதர்கள் ஆசியாவுக்குப் பரவத் தொடங்குதல்
4. கென்யாவின் லோமிக்குவியில் தொடக்ககாலக் கருவிகள் உருவாக்கப்படுதல்
Q26Class 6 · The Post-Mauryan India
Hala is famous as the author of ______.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ______.
Q27Class 7 · Emergence of New Kingdoms in North India
Arrange the following events of Mahmud of Ghazni's raids in chronological order:
1. Plunder of Mathura and attack on Kanauj
2. Defeat of the Shahi king Jayapala
3. Raid on Gujarat and sack of the Somanath temple
4. Battle of Waihind against Anandapala
கஜினி மாமூதின் படையெடுப்பு நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
1. மதுரா கொள்ளையும் கன்னோஜ் மீதான தாக்குதலும்
2. ஷாகி அரசர் ஜெயபாலரின் தோல்வி
3. குஜராத் படையெடுப்பும் சோமநாதபுரம் கோவில் கொள்ளையும்
4. ஆனந்தபாலருக்கு எதிரான வைகிந்த் போர்
Q28Class 7 · The Delhi Sultanate
When the stock of silver was inadequate for minting, Muhammad-bin-Tughluq issued a token currency in
போதுமான வெள்ளி கைவசம் இல்லாததால் முகமது பின் துக்ளக் எந்த உலோகத்தால் ஆன நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார்?
Q29Class 7 · Sources of Medieval India
The monuments built by the Sultans of Delhi had which main features?
டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகைக் கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் யாவை?
Q30Class 7 · Emergence of New Kingdoms in North India
Devapala extended the Pala control eastwards into which region?
தேவபாலர் பாலர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கிழக்கு நோக்கி எதுவரை விரிவுபடுத்தினார்?
Q31Class 9 · Ancient Civilisations
Consider the following statements about Mesopotamia:
1. In Greek, 'meso' means 'in between' and 'potamus' means river.
2. The northern part of Mesopotamia is called Babylonia and the southern part Assyria.
3. The Euphrates and Tigris drain into the Persian Gulf.
Which of the statements given above is/are correct?
மெசபடோமியா குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கிரேக்க மொழியில் 'மெசோ' என்றால் 'நடுவில்' என்றும், 'பொடோமஸ்' என்றால் 'ஆறு' என்றும் பொருள்.
2. மெசபடோமியாவின் வடபகுதி பாபிலோனியா என்றும், தென்பகுதி அஸிரியா என்றும் அழைக்கப்பட்டது.
3. யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிகள் பாரசீக வளைகுடாவில் இணைகின்றன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Q32Class 6 · Human Evolution
Arrange the following stages of human evolution in chronological order:
1. Homo erectus
2. Australopithecus
3. Cromagnons
4. Homo habilis
மனித பரிணாம வளர்ச்சி நிலைகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஹோமோ எரக்டஸ்
2. ஆஸ்ட்ரலோபித்திகஸ்
3. குரோமேக்னான்ஸ்
4. ஹோமோ ஹேபிலிஸ்
Q33Class 6 · The Post-Mauryan India
The satrapy of Bactria became independent under the leadership of ______.
பாக்டீரியா சத்ராபி ______ தலைமையில் சுதந்திர அரசானது.
Q34Class 8 · Understanding Secularism
Fill in the blank: ______________ is a lack of belief in god and gods.
கோடிட்ட இடத்தை நிரப்புக: __________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
Q35Class 6 · South Indian Kingdoms
The music inscriptions in ______ and ______ show Pallavas' interest in music.
______, ______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுகள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
Q36Class 7 · The Mughal Empire
The Sufi saint who received Akbar's utmost respect was _________.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _________.
Q37Class 7 · New Religious Ideas and Movements
Meerabai was the disciple of _______.
மீராபாய் _______ என்பாரின் சீடராவார்.
Q38Class 7 · New Religious Ideas and Movements
Adi Shankara set up mathas, centres of learning and worship, at several places. Which of the following was NOT one of them?
ஆதிசங்கரர் கற்றல், வழிபாட்டு மையங்களாக மடங்களை நிறுவிய இடங்களில் இடம்பெறாதது எது?
Q39Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Match the following:
a. Mihirakula - 1. Astronomy
b. Aryabhatta - 2. Kumaragupta
c. Painting - 3. Skandagupta
d. Nalanda University - 4. Caravan trader
e. Sartavaga - 5. Bagh
பொருத்துக:
அ. மிகிரகுலர் - 1. வானியல்
ஆ. ஆரியபட்டர் - 2. குமாரகுப்தர்
இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்
ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
உ. சார்த்தவாகா - 5. பாக்
Q40Class 7 · The Mughal Empire
Arrange the following administrative divisions in descending order:
(a) Sarkars
(b) Parganas
(c) Subhas
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக:
(a) சர்க்கார்
(b) பர்கானா
(c) சுபா
Q41Class 7 · The Mughal Empire
Who was the revenue minister of Akbar?
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
Q42Class 6 · Great Thinkers and New Faiths
Which of Mahavira's five principles means 'not to own property'?
மகாவீரரின் ஐந்து நடத்தை விதிகளில் 'பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை' என்பது எது?
Q43Class 6 · Indus Civilisation
Archaeological Survey of India was founded by ______.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
Q44Class 7 · Sources of Medieval India
Who wrote Tarikh-i-Firoz Shahi?
தாரிக்-இ-பிரோஷாகி எனும் நூலை எழுதியவர் யார்?
Q45Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
In the vati-vaykkal system of the Cauvery delta, vati and vaykkal referred respectively to
காவிரிக் கழிமுகப் பகுதியின் வடி-வாய்க்கால் முறையில் 'வடிகால்', 'வாய்க்கால்' என்பவை முறையே
Q46Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Which of the following statements about Nalanda University is/are correct?
1. Eight Mahapatashalas and three large libraries were situated on the campus.
2. It was destroyed by the Mamluks under Bhaktiyar Khalji.
3. Buddhism was the only subject taught there.
நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானவை?
1. அதன் வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
2. பக்தியார் கில்ஜி தலைமையிலான மம்லுக்குகளால் அது அழிக்கப்பட்டது.
3. அங்கு பௌத்த தத்துவம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
Q47Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Consider the following statements:
1. The Shrutis comprise the four Vedas, the Brahmanas, the Aranyakas and the Upanishads.
2. The Smritis are eternal and are never revised.
3. 'Shruti' means listening, the unwritten texts passed on orally.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை சுருதிகள்.
2. ஸ்மிருதிகள் நிலையானவை; அவை மாற்றப்படுவதில்லை.
3. 'சுருதி' என்பது கேட்டல் (எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது.
இவற்றுள் சரியானது எது/எவை?
Q48Class 6 · From Chiefdoms to Empires
Three caves in the Nagarjuna hills have inscriptions of ______, the grandson of Ashoka.
நாகார்ஜுன குன்றுகளிலுள்ள மூன்று குகைகளில் அசோகரின் பேரனான ______ கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
Q49Class 6 · From Chiefdoms to Empires
Consider the following statements and find out which of them is/are correct.
1) Chandragupta Maurya was the first king of Magadha.
2) Rajagriha was the capital of Magadha.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாகக் கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
Q50Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Next set → ← Back