TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 11

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q17ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
1414இல் சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Who founded the Sayyid dynasty in 1414?
Q26ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சிந்துவெளி மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில், கருப்பு வண்ண வேலைப்பாடுகளுடன் இருந்தன.
2. சிந்துவெளி மக்கள் குதிரையையும் இரும்பையும் அறிந்திருந்தனர்.
3. அணிகலன் செய்யச் சிவப்பு நிற மணிக்கற்களைப் (கார்னிலியன்) பயன்படுத்தினர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements:
1. Indus pottery was red in colour with beautiful designs in black.
2. The horse and iron were known to the Indus people.
3. Carnelian, a red quartz stone, was used to design jewellery.
Which of the statements given above are correct?
Q36ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
கீழே கூறப்பட்டுள்ள மொகஞ்சதாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
Which of the following statements about Mohenjo-Daro is correct?
Q46ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றிய சிசுநாக வம்ச அரசர் யார்?
Which king of the Shishunaga dynasty shifted the capital from Rajagriha to Pataliputra?
Q56ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
முக்கிய மகாஜனபதங்களை அவை அமைந்த பகுதிகளுடன் பொருத்துக:
அ) மகதம்
ஆ) அவந்தி
இ) கோசலம்
ஈ) வத்சம்
1) கோசாம்பி, அலகாபாத்
2) கிழக்கு உத்திரப்பிரதேசம்
3) உஜ்ஜைனி
4) பீகார்
Match the major Mahajanapadas with their regions:
a. Magadha
b. Avanti
c. Kosala
d. Vatsa
1. Kausambi, Allahabad
2. Eastern Uttar Pradesh
3. Ujjain
4. Bihar
Q69ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சிந்துவெளி மக்கள் 'இழந்த மெழுகு செயல்முறை' முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _______ ஆகும்.
The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.
Q76ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
கீழ்க்காணும் நிகழ்வுகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. நகரங்களும் பெருநகரங்களும் தோன்றின
2. மனிதர்கள் வேட்டையாடி உணவைச் சேகரித்தனர்
3. விவசாயம் தொடங்கி விளைபொருள்கள் சேமிக்கப்பட்டன
4. கூடுதல் தானியங்கள் பண்டமாற்று செய்யப்பட்டன
Arrange the following developments in the correct order:
1. Towns and cities emerged
2. Humans hunted and gathered food
3. Agriculture and storage of surplus produce began
4. Surplus grains were exchanged through barter
Q86ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
The kingdom which was most powerful among the four Mahajanapadas was ______.
Q96ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
புத்தரின் நான்கு பேருண்மைகளின்படி துன்பங்களுக்கான காரணம் எது?
According to Buddha's Four Noble Truths, what is the cause of misery?
Q109ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Find out the correct statement.
Q119ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
மேல் பழங்கற்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
In Europe, the humans who lived in the Upper Paleolithic period were known as
Q127ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
நிகழ்வுகளை ஆண்டுகளுடன் பொருத்துக:
1. மதுரை தனி சுல்தானியமானது - (அ) 1414
2. வங்காளம் சுதந்திர அரசானது - (ஆ) 1398
3. தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்தது - (இ) 1335
4. சையது அரச வம்சம் தோற்றுவிக்கப்பட்டது - (ஈ) 1346
Match the events with their years:
1. Madurai proclaimed a separate sultanate - (a) 1414
2. Bengal became independent - (b) 1398
3. Timur's invasion of Delhi - (c) 1335
4. Founding of the Sayyid dynasty - (d) 1346
Q136ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
Assertion (A): Chandragupta I crowned himself as a monarch of a large kingdom after eliminating various small states in Northern India.
Reason (R): Chandragupta I married Kumaradevi of Lichchavi family.
Q147ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியின் வருவாய் முறையில் உண்மையான விளைச்சலில் அரசு எடுத்துக்கொண்ட பங்கு எவ்வளவு?
Under Shivaji's revenue system, what share of the actual yield was taken by the government?
Q157ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
தவறான கூற்றினைக் கண்டறியவும்.
Find out the wrong statement.
Q166ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ஆரியர்கள் ______ லிருந்து வந்தனர்.
Aryans came from ______.
Q176ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை ______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
______ unearthed the footprints of early humans in Tanzania.
Q188ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
சமயச்சார்பின்மை என்பது
Secularism means
Q196ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
சுங்கர்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. புஷ்யமித்திரர் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
2. சுங்க வம்சத்தினர் சுமார் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்.
3. புஷ்யமித்திரர் தட்சசீலத்தைத் தனது தலைநகராக்கினார்.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the Sungas:
1. Pushyamitra performed two Asvamedha yagnas to assert his imperial authority.
2. The Sunga dynasty lasted for about one hundred years.
3. Pushyamitra made Taxila his capital.
Which of the statements given above is/are correct?
Q209ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
எகிப்தியர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து உருவாக்கிய நாட்காட்டியில் இருந்தவை
The solar calendar devised by the Egyptians consisted of
Q216ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பரிணாமத்தின் வழிமுறை ______.
The process of evolution is ______.
Q227ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கர்நாடக மாநிலம் ஐகோலில் இருந்த தலைமை அமைப்பின் வழிகாட்டுதலில் தென்கிழக்காசிய நாடுகளுடன் கடல் கடந்த வணிகத்தை நடத்திய வணிகக் குழு எது?
Which merchant guild, functioning through its head guild at Ayyavole in Karnataka, operated maritime trade with South-East Asian countries?
Q236ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்த வாத்ஸ்யாயர் எழுதிய நூல் ______.
Vatsyaya, a teacher at the Gatika of Kanchi, wrote ______.
Q249ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
கூற்று: விஜயநகர அரசு ஓர் இராணுவத்தன்மை கொண்ட அரசாக உருவானது.
காரணம்: தொடக்கத்திலிருந்தே வடக்கே பாமினி சுல்தான்களின் பகைமை அவ்வரசை அச்சுறுத்தியது.
Assertion (A): Vijayanagar evolved as a militaristic state.
Reason (R): The new kingdom was threatened from the beginning by the hostility of the Bahmani Sultanate in the north.
Q259ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி (முந்தையது முதலில்) அமைக்கவும்:
1. ஹோமோ ஹெபிலிஸ் ஆப்பிரிக்காவில் கருவிகள் செய்தல்
2. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றுதல்
3. நவீன மனிதர்கள் ஆசியாவுக்குப் பரவத் தொடங்குதல்
4. கென்யாவின் லோமிக்குவியில் தொடக்ககாலக் கருவிகள் உருவாக்கப்படுதல்
Arrange in chronological order, earliest first:
1. Homo habilis makes tools in Africa
2. Homo sapiens appear in Africa
3. Modern humans begin moving into Asia
4. Earliest tools are made at Lomekwi in Kenya
Q266ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
ஹாலா எழுதிய நூலின் பெயர் ______.
Hala is famous as the author of ______.
Q277ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கஜினி மாமூதின் படையெடுப்பு நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
1. மதுரா கொள்ளையும் கன்னோஜ் மீதான தாக்குதலும்
2. ஷாகி அரசர் ஜெயபாலரின் தோல்வி
3. குஜராத் படையெடுப்பும் சோமநாதபுரம் கோவில் கொள்ளையும்
4. ஆனந்தபாலருக்கு எதிரான வைகிந்த் போர்
Arrange the following events of Mahmud of Ghazni's raids in chronological order:
1. Plunder of Mathura and attack on Kanauj
2. Defeat of the Shahi king Jayapala
3. Raid on Gujarat and sack of the Somanath temple
4. Battle of Waihind against Anandapala
Q287ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
போதுமான வெள்ளி கைவசம் இல்லாததால் முகமது பின் துக்ளக் எந்த உலோகத்தால் ஆன நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார்?
When the stock of silver was inadequate for minting, Muhammad-bin-Tughluq issued a token currency in
Q297ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகைக் கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் யாவை?
The monuments built by the Sultans of Delhi had which main features?
Q307ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
தேவபாலர் பாலர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கிழக்கு நோக்கி எதுவரை விரிவுபடுத்தினார்?
Devapala extended the Pala control eastwards into which region?
Q319ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
மெசபடோமியா குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கிரேக்க மொழியில் 'மெசோ' என்றால் 'நடுவில்' என்றும், 'பொடோமஸ்' என்றால் 'ஆறு' என்றும் பொருள்.
2. மெசபடோமியாவின் வடபகுதி பாபிலோனியா என்றும், தென்பகுதி அஸிரியா என்றும் அழைக்கப்பட்டது.
3. யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிகள் பாரசீக வளைகுடாவில் இணைகின்றன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about Mesopotamia:
1. In Greek, 'meso' means 'in between' and 'potamus' means river.
2. The northern part of Mesopotamia is called Babylonia and the southern part Assyria.
3. The Euphrates and Tigris drain into the Persian Gulf.
Which of the statements given above is/are correct?
Q326ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மனித பரிணாம வளர்ச்சி நிலைகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஹோமோ எரக்டஸ்
2. ஆஸ்ட்ரலோபித்திகஸ்
3. குரோமேக்னான்ஸ்
4. ஹோமோ ஹேபிலிஸ்
Arrange the following stages of human evolution in chronological order:
1. Homo erectus
2. Australopithecus
3. Cromagnons
4. Homo habilis
Q336ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
பாக்டீரியா சத்ராபி ______ தலைமையில் சுதந்திர அரசானது.
The satrapy of Bactria became independent under the leadership of ______.
Q348ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கோடிட்ட இடத்தை நிரப்புக: __________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
Fill in the blank: ______________ is a lack of belief in god and gods.
Q356ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
______, ______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுகள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
The music inscriptions in ______ and ______ show Pallavas' interest in music.
Q367ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _________.
The Sufi saint who received Akbar's utmost respect was _________.
Q377ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
மீராபாய் _______ என்பாரின் சீடராவார்.
Meerabai was the disciple of _______.
Q387ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
ஆதிசங்கரர் கற்றல், வழிபாட்டு மையங்களாக மடங்களை நிறுவிய இடங்களில் இடம்பெறாதது எது?
Adi Shankara set up mathas, centres of learning and worship, at several places. Which of the following was NOT one of them?
Q396ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
பொருத்துக:
அ. மிகிரகுலர் - 1. வானியல்
ஆ. ஆரியபட்டர் - 2. குமாரகுப்தர்
இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்
ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
உ. சார்த்தவாகா - 5. பாக்
Match the following:
a. Mihirakula - 1. Astronomy
b. Aryabhatta - 2. Kumaragupta
c. Painting - 3. Skandagupta
d. Nalanda University - 4. Caravan trader
e. Sartavaga - 5. Bagh
Q407ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக:
(a) சர்க்கார்
(b) பர்கானா
(c) சுபா
Arrange the following administrative divisions in descending order:
(a) Sarkars
(b) Parganas
(c) Subhas
Q417ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
Who was the revenue minister of Akbar?
Q426ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மகாவீரரின் ஐந்து நடத்தை விதிகளில் 'பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை' என்பது எது?
Which of Mahavira's five principles means 'not to own property'?
Q436ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
Archaeological Survey of India was founded by ______.
Q447ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
தாரிக்-இ-பிரோஷாகி எனும் நூலை எழுதியவர் யார்?
Who wrote Tarikh-i-Firoz Shahi?
Q457ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
காவிரிக் கழிமுகப் பகுதியின் வடி-வாய்க்கால் முறையில் 'வடிகால்', 'வாய்க்கால்' என்பவை முறையே
In the vati-vaykkal system of the Cauvery delta, vati and vaykkal referred respectively to
Q466ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானவை?
1. அதன் வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
2. பக்தியார் கில்ஜி தலைமையிலான மம்லுக்குகளால் அது அழிக்கப்பட்டது.
3. அங்கு பௌத்த தத்துவம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
Which of the following statements about Nalanda University is/are correct?
1. Eight Mahapatashalas and three large libraries were situated on the campus.
2. It was destroyed by the Mamluks under Bhaktiyar Khalji.
3. Buddhism was the only subject taught there.
Q476ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை சுருதிகள்.
2. ஸ்மிருதிகள் நிலையானவை; அவை மாற்றப்படுவதில்லை.
3. 'சுருதி' என்பது கேட்டல் (எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது.
இவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. The Shrutis comprise the four Vedas, the Brahmanas, the Aranyakas and the Upanishads.
2. The Smritis are eternal and are never revised.
3. 'Shruti' means listening, the unwritten texts passed on orally.
Which of the statements given above is/are correct?
Q486ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
நாகார்ஜுன குன்றுகளிலுள்ள மூன்று குகைகளில் அசோகரின் பேரனான ______ கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
Three caves in the Nagarjuna hills have inscriptions of ______, the grandson of Ashoka.
Q496ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாகக் கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
Consider the following statements and find out which of them is/are correct.
1) Chandragupta Maurya was the first king of Magadha.
2) Rajagriha was the capital of Magadha.
Q509ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Find out the correct statement.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப