TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 13

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
The place where Buddha attained enlightenment has been built into the Mahabodhi temple that still exists in _______.
புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோவில் இன்றும் __________ இல் உள்ளது.
Q2Class 6 · From Chiefdoms to Empires
Which of the following are the sources of the Mauryan period?
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
Q3Class 6 · South Indian Kingdoms
Match the following:
a. Pallavas
b. Eastern Chalukyas
c. Western Chalukyas
d. Rashtrakutas
1. Kalyani
2. Manyakheta
3. Kanchi
4. Vengi
பொருத்துக:
a. பல்லவர்
b. கீழைச் சாளுக்கியர்
c. மேலைச் சாளுக்கியர்
d. ராஷ்டிரகூடர்
1. கல்யாணி
2. மான்யகேட்டா
3. காஞ்சி
4. வெங்கி
Q4Class 6 · Great Thinkers and New Faiths
Which faith arose in Persia in the Sixth Century BC (BCE), the same period as Jainism and Buddhism in India?
இந்தியாவில் சமணமும் பௌத்தமும் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோன்றிய சமயம் எது?
Q5Class 8 · Understanding Secularism
India is the birth place of four major religions. Which of the following is NOT one of them?
இந்தியா நான்கு பெரும் சமயங்களின் பிறப்பிடமாகும். பின்வருவனவற்றுள் அவற்றில் ஒன்று அல்லாதது எது?
Q6Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Who ended the Sultanate in Madurai?
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
Q7Class 7 · The Delhi Sultanate
The rite of jauhar was performed at Chittor in 1303 when the Rajput army was overwhelmed by the army of
1303இல் சித்தூரில் ராஜபுத்திரப் படைகள் யாருடைய படைகளிடம் திணறியபோது 'ஜவ்ஹர்' சடங்கு நடத்தப்பட்டது?
Q8Class 7 · Sources of Medieval India
_____________ period was known as the period of devotional literature.
____________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
Q9Class 7 · Rise of Marathas and Peshwas
At the age of eighteen in 1645, Shivaji captured which fort near Poona?
1645இல் தமது பதினெட்டாவது வயதில் சிவாஜி புனேக்கு அருகேயிருந்த எந்தக் கோட்டையைக் கைப்பற்றினார்?
Q10Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Hand axes and cleavers are the important tool types of the _______ culture.
கைக்கோடரிகளும் வெட்டுக் கருவிகளும் _______ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.
Q11Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Which of the following is arranged in chronological order?
கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
Q12Class 7 · Sources of Medieval India
Find out the odd one.
பொருந்தாததைக் கண்டுபிடி.
Q13Class 7 · Emergence of New Kingdoms in North India
Consider the following statements and find out which is/are correct.
1. Raksha Bandan tradition is attributed to Rajputs.
2. Tagore started a mass Raksha Bandan festival during Partition of Bengal.
3. Raksha Bandan was to counter the British attempt to create a divide between Hindus and Muslims.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை?
i) 'ரக்ஷாபந்தன்' என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது.
ii) வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற 'ரக்ஷாபந்தன்' விழாவைத் தொடங்கினார்.
iii) இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.
Q14Class 7 · New Religious Ideas and Movements
Tukaram's spiritual songs (abangas or kirtanas) were devoted to
துக்காராம் இயற்றிய ஆன்மீகப் பாடல்கள் (அபங்கா அல்லது கீர்த்தனைகள்) எந்தக் கடவுளைக் குறித்தவை?
Q15
Find the odd one out with respect to the popular folk dances of Tamil Nadu listed in the Samacheer textbook.
சமச்சீர் பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனங்களுள் பொருந்தாததைக் கண்டறிக.
Q16Class 9 · Ancient Civilisations
The earliest signs to denote words through pictures
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _______ என்கிறோம்.
Q17Class 6 · South Indian Kingdoms
The Vesara style of architecture developed by the Chalukyas is a combination of
சாளுக்கியர் காலத்தில் வளர்ச்சி பெற்ற வெசாரா பாணி எவற்றின் கலப்பு ஆகும்?
Q18Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Who is considered the Father of History?
வரலாற்றின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
Q19Class 9 · Ancient Civilisations
_______ was the master archive keeper of Chou state, according to traditions.
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் _______ ஆவார்.
Q20Class 6 · Great Thinkers and New Faiths
Circle the odd one:
Parsava, Mahavira, Buddha, Rishaba
பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
Q21Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
State true or false and choose the correct option.
1. Harihara and Bukka were the founders of the Bahmani kingdom.
2. Krishnadeva Raya, who reigned for 20 years, was the most illustrious ruler of the Sangama dynasty.
3. Alasani Peddana was the greatest of all Ashtadiggajas.
4. Kingship of Vijayanagar administration was hereditary, based on the principle of primogeniture.
5. There were 18 monarchs of the Bahmani dynasty.
சரியா, தவறா எனக் கண்டறிந்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்.
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்.
3. அஷ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிடத்தக்கவராவார்.
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.
Q22Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
Harsha shifted his capital from ______ to Kanauj.
ஹர்ஷர் தலைநகரை ______ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
Q23Class 6 · From Chiefdoms to Empires
______ was the earliest capital of Magadha.
______ மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
Q24Class 7 · Rise of Marathas and Peshwas
Find out the wrong pair.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
Q25Class 7 · Emergence of New Kingdoms in North India
Who was the first prominent ruler of Pratiharas?
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
Q26Class 6 · Indus Civilisation
Which of the following is NOT given in the lesson as a possible cause of the decline of the Harappan culture?
ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q27Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Arrange the dynasties of Vijayanagar in chronological order.
1. Tuluva
2. Sangama
3. Aravidu
4. Saluva
விஜயநகர அரச வம்சங்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. துளுவ
2. சங்கம
3. ஆரவீடு
4. சாளுவ
Q28Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
The Vedic college founded by Rajendra I at Ennayiram had
முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரத்தில் நிறுவிய வேதக் கல்லூரியில் இருந்தவர்கள்
Q29Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
______ established a Vedic college at Ennayiram.
______ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
Q30Class 6 · The Post-Mauryan India
Which Kushana ruler maintained friendly relations with the emperors of China and Rome and encouraged foreign trade?
சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டு அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்த குஷாண அரசர் யார்?
Q31Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Identify the founder of a new sect who exemplified simplicity and self-denial.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
Q32Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Tri-ratnas are the three principles taught by
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.
Q33Class 7 · Sources of Medieval India
Marco Polo visited Kayal twice. In which present-day district of Tamil Nadu is Kayal?
மார்க்கோபோலோ இருமுறை வந்த காயல் துறைமுகம் இன்றைய எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q34Class 7 · The Delhi Sultanate
_______ laid the foundation of the city Tughluqabad near Delhi.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் _______ ஆவார்.
Q35Class 6 · Human Evolution
Assertion (A): Early humans decided to use sharpened weapons for hunting.
Reason (R): It was difficult to kill a big animal with a stick or a stone.
கூற்று (A): ஆதிகால மனிதர்கள் வேட்டையாடக் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்தார்கள்.
காரணம் (R): ஒரு குச்சி அல்லது கல்லால் ஒரு பெரிய விலங்கைக் கொல்வது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
Q36Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Consider the following statements:
1. Hominid refers to all the species of the modern and extinct great apes, including humans.
2. The Hominin tribe includes the gorillas.
3. Homo sapiens first appeared around 3,00,000 years ago in Africa.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மனிதர்கள் உட்பட நவீன மற்றும் அழிந்துபோன அனைத்துப் பெருங்குரங்கு இனங்களும் ஹோமினிட் என அழைக்கப்படுகின்றன.
2. ஹோமினின் பழங்குடியில் கொரில்லாக்களும் அடங்கும்.
3. ஹோமோ சேபியன்ஸ் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றினர்.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Q37Class 7 · Rise of Marathas and Peshwas
_______ was the key official of revenue administration of Peshwa.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _______
Q38
Match the folk dances with the states:
A. Bhangra - 1. Rajasthan
B. Garba and Dandiya - 2. Assam
C. Bihu - 3. Punjab
D. Kalbelia and Ghoomar - 4. Gujarat
நாட்டுப்புற நடனங்களை மாநிலங்களுடன் பொருத்துக:
A. பாங்க்ரா - 1. ராஜஸ்தான்
B. கர்பா மற்றும் தாண்டியா - 2. அசாம்
C. பிஹு - 3. பஞ்சாப்
D. கல்பெலியா மற்றும் கூமர் - 4. குஜராத்
Q39Class 7 · Emergence of New Kingdoms in North India
Which of the following statements are correct?
1. Mahipala I is called the founder of the second Pala dynasty.
2. Mahipala I constructed and repaired religious buildings at Banaras, Sarnath and Nalanda.
3. After the death of Mahipala, the Pala dynasty gave way to the Chauhans.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதலாம் மகிபாலர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
2. அவர் வாரணாசி, சாரநாத், நாளந்தா ஆகிய இடங்களில் சமயக் கட்டடங்களைக் கட்டினார்; பழைய கட்டடங்களைப் புனரமைத்தார்.
3. மகிபாலரின் இறப்பிற்குப் பின் பால வம்சம் சௌகான்களின் வருகைக்கு வழிவிட்டது.
Q40Class 7 · New Religious Ideas and Movements
The activities of the Firdausi order, a branch of the Suhrawardi order, were confined to
சுரவார்டி அமைப்பின் ஒரு கிளைப் பிரிவான பிர்தௌசி அமைப்பு எங்கு மட்டுமே செயல்பட்டது?
Q41Class 6 · From Chiefdoms to Empires
______ was the son of Bindusara.
______ பிந்துசாரரின் மகனாவார்.
Q42Class 8 · Understanding Secularism
George Jacob Holyoake, who coined the term secularism, was a
Secularism என்ற பதத்தை உருவாக்கிய ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் ஒரு
Q43Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
The rock edicts form the reliable source to know about the Mauryan empire, in particular the Dharmic rule of _______.
பாறைக் கல்வெட்டுகள் மௌரியப் பேரரசைப் பற்றியும், குறிப்பாக __________ பின்பற்றிய தர்ம ஆட்சியைப் பற்றியும் அறிய உதவும் நம்பகமான ஆதாரங்கள் ஆகும்.
Q44Class 6 · Human Evolution
The word anthropology comes from two Greek words. What does 'anthropos' mean?
மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. 'anthropos' என்பதன் பொருள் என்ன?
Q45
In which case did the Supreme Court point out that the freedom of religion guaranteed by the Indian Constitution extends not only to citizens but also to aliens?
இந்திய அரசியலமைப்பு வழங்கும் சமய சுதந்திரம் குடிமக்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் சுட்டிக்காட்டியது?
Q46Class 6 · Understanding Diversity
Onam festival is celebrated in
______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Q47Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which of the following statements are true with regard to Rajendra Chola?
1. He assumed the title Gangaikonda Chola.
2. He conquered Southern Sumatra.
3. He is credited with consolidating the Chola power.
4. His naval power enabled him to conquer Srivijaya.
இராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.
Q48
Which one of the following is NOT among the four major Indian language families named in the Samacheer textbook?
சமச்சீர் பாடநூல் குறிப்பிடும் இந்தியாவின் நான்கு முக்கிய மொழிக் குடும்பங்களில் இடம்பெறாதது எது?
Q49Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Surplus food led to permanent residences and large villages. Hence the developments of the Neolithic period are called
உணவு உபரியால் நிரந்தர வீடுகளும் பெரிய ஊர்களும் உருவானதால், புதிய கற்காலத்தின் இவ்வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q50Class 6 · The Post-Mauryan India
______ was the founder of Indo-Parthian Kingdom.
இந்தோ–பார்த்திய அரசை நிறுவியவர் ______.
Next set → ← Back