TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 14

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · Human Evolution
Which stone was the best for making weapons because of its strength and durability?
வலிமையும் தாங்கும் திறனும் கொண்டதால் ஆயுதங்கள் செய்ய மிகவும் ஏற்றதாக இருந்த கல் எது?
Q2Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Who was the last ruler of the Vijayalaya line of Chola dynasty?
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Q3Class 6 · Indus Civilisation
The bronze statuette known as the 'dancing girl' was found at
'நடன மாது' என்று குறிப்பிடப்படும் வெண்கலச் சிலை எங்கு கிடைத்தது?
Q4Class 7 · The Delhi Sultanate
_______ completed the construction of the Qutb-Minar.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
Q5Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Vijayanagar emperors issued a large number of gold coins called _______.
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு _______ என்று பெயர்.
Q6Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Which was the oldest of the tribal assemblies in the Rig Vedic period?
ரிக்வேத காலத்தின் இனக்குழு மன்றங்களில் மிகப் பழமையானது எது?
Q7Class 6 · Great Thinkers and New Faiths
Assertion (A): Buddhism followed the middle path.
Reason (R): The middle path means neither indulging in extreme attachment to worldly pleasure nor committing severe penance.
கூற்று (A): பௌத்தம் இடைப்பட்ட வழியைப் பின்பற்றியது.
காரணம் (R): இடை வழி என்பது உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பது.
Q8Class 6 · Great Thinkers and New Faiths
Who was the first Tirthankara of Jainism?
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
Q9Class 6 · Great Thinkers and New Faiths
Find out the wrong pair:
தவறான இணையைக் கண்டுபிடி
Q10Class 9 · Ancient Civilisations
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q11Class 7 · New Religious Ideas and Movements
The word Sufi takes its origin from 'suf', which means
சூபி எனும் சொல் தோன்றிய 'சுப்' எனும் சொல்லின் பொருள் என்ன?
Q12Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
The battle of Talikota in 1565 is also known as
1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் வேறு எவ்வாறு அறியப்படுகிறது?
Q13Class 7 · Sources of Medieval India
_________ provides information about the first Sultan of Delhi.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ____________ ஆகும்.
Q14Class 6 · Human Evolution
Find out the right pair.
சரியான இணையைக் கண்டுபிடி.
Q15Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Aryans first settled in ______ region.
ஆரியர்கள் முதலில் ______ பகுதியில் குடியமர்ந்தனர்.
Q16Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Match the royal officials with their roles and choose the correct code:
1. Bhagadugha - A. Army general
2. Suta - B. Leader of the village
3. Senani - C. Collector of taxes
4. Gramani - D. Charioteer
அரச அதிகாரிகளையும் அவர்களின் பணிகளையும் பொருத்துக:
1. பகதுகர் - அ. தளபதி
2. சூதா - ஆ. கிராம அதிகாரி
3. சேனானி - இ. வரிவசூல் அதிகாரி
4. கிராமணி - ஈ. தேரோட்டி
Q17Class 7 · The Delhi Sultanate
What does the word 'Mamluk' mean?
'மாம்லுக்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q18Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Match the unit of Rig Vedic polity with its head:
A. Kula
B. Grama
C. Vis
D. Jana
1. Rajan
2. Vishayapati
3. Kulapati
4. Gramani
ரிக்வேதகால அரசியல் அலகுகளை அவற்றின் தலைவர்களுடன் பொருத்துக:
A. குலம்
B. கிராமம்
C. விஷ்
D. ஜனா
1. ராஜன்
2. விசயபதி
3. குலபதி
4. கிராமணி
Q19Class 7 · Emergence of New Kingdoms in North India
Which Oriental scholar listed thirty-six royal Rajput clans in A.D. (CE) 1829?
கி.பி.(பொ.ஆ) 1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்ட கீழ்த்திசைப் புலமையாளர் யார்?
Q20Class 6 · The Post-Mauryan India
The Kantara School of Sanskrit flourished in the ______ during 2nd century BC.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ______ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப் பள்ளி தலைத்தோங்கியது.
Q21Class 7 · New Religious Ideas and Movements
Arrange the following in chronological order:
I. Guru Nanak was born in a village near Lahore.
II. Adi Shankara preached the Advaita philosophy.
III. Moinuddin Chishti died in Ajmer.
IV. Ramanuja, the Vaishnava saint, settled in Srirangam.
கீழ்க்காண்பவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
I. லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் குருநானக் பிறந்தார்.
II. ஆதிசங்கரர் அத்வைதத் தத்துவத்தைப் போதித்தார்.
III. மொய்னுதீன் சிஸ்டி அஜ்மீரில் இயற்கை எய்தினார்.
IV. வைணவத் திருத்தொண்டரான இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்.
Q22Class 8 · Understanding Secularism
Assertion (A): Secularism is invaluable in India.
Reason (R): India is a multi-religious and multi-cultural country.
கூற்று: இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம்: இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடாகும்.
Q23Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
The account which throws light on Mauryan polity and society
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தனது குறிப்புகளால் அளித்தவர் __________.
Q24Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Match the megalithic burial types and choose the correct code:\ni) Dolmen - 1. Pottery jar used for burying the dead\nii) Cist - 2. Burial receptacle made of terracotta\niii) Urn - 3. Table-like stone structure\niv) Sarcophagus - 4. Stone enclosure of slabs buried under the earth
பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளைப் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:\ni) கற்திட்டை (Dolmen) - 1. இறந்தவர்களைப் புதைக்கப் பயன்பட்ட மட்பாண்டச் சாடி\nii) கல்லறை (Cist) - 2. சுட்ட களிமண்ணாலான ஈமத்தொட்டி\niii) தாழி (Urn) - 3. மேஜை போன்ற கல் அமைப்பு\niv) சார்க்கோபேகஸ் (Sarcophagus) - 4. கற்பலகைகளால் அமைத்து மண்ணில் புதைக்கப்படும் கல்லறை
Q25Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
State true or false and choose the correct option:
1. Dhanvantri was a famous scholar in the field of medicine.
2. The structural temples built during the Gupta period resemble the Indo-Aryan style.
3. Sati was not in practice in the Gupta Empire.
4. Harsha belonged to Hinayana school of thought.
5. Harsha was noted for his religious intolerance.
சரியா தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்.
2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ - ஆரிய பாணியை ஒத்துள்ளன.
3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.
5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
Q26Class 7 · Emergence of New Kingdoms in North India
The word 'Caliph' means
'கலீஃபா' என்னும் சொல்லின் பொருள்
Q27Class 6 · Indus Civilisation
Who first described the ruins of Harappa in his book?
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்தவர் யார்?
Q28Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
Q29Class 6 · South Indian Kingdoms
______ destroyed Vatapi and assumed the title Vatapi Kondan.
______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்.
Q30Class 9 · Ancient Civilisations
Assertion (A): The Assyrian Empire was the first military State in history.
Reason (R): The Assyrians were the earliest to use iron technology effectively.
கூற்று: அஸிரியப் பேரரசு உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது.
காரணம்: இரும்புத் தொழில் நுட்பத்தை அஸிரியர்கள் நன்கு பயன்படுத்தினர்.
Q31Class 8 · Understanding Secularism
Fill in the blanks: The basic aim of our constitution is to promote _______ and ______.
கோடிட்ட இடங்களை நிரப்புக: நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் __________ மற்றும் __________ ஊக்குவிப்பதாகும்.
Q32Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Arrange the four ashramas (stages of life) in the correct order.
வாழ்க்கையின் நான்கு ஆஸ்ரமங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்.
Q33Class 7 · The Mughal Empire
Match the Mughal officials with their duties:
1. Wakil
2. Wazir or Diwan
3. Mir Bhakshi
4. Mir Saman
முகலாய அதிகாரிகளையும் அவர்களின் பணிகளையும் பொருத்துக:
1. வக்கீல்
2. வஜீர் அல்லது திவான்
3. மீர்பாக்ஷி
4. மீர்சமான்
Q34Class 6 · From Chiefdoms to Empires
The Greeks called Bindusara 'Amitragatha'. What does this name mean?
கிரேக்கர்கள் பிந்துசாரரை 'அமிர்தகதா' என்று அழைத்தனர். அதன் பொருள் என்ன?
Q35Class 6 · Human Evolution
Approximately how many caves in India have paintings, out of about 750 caves?
இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 750 குகைகளில் எத்தனை குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன?
Q36Class 7 · Rise of Marathas and Peshwas
Balaji Bajirao decided that the capital of the Maratha kingdom would henceforward be
இனிமேல் மராத்திய அரசின் தலைநகர் எது என்று பாலாஜி பாஜிராவ் முடிவு செய்தார்?
Q37Class 6 · From Chiefdoms to Empires
Mudrarakshasa was written by ______.
முத்ராராட்சசத்தை எழுதியவர் ______.
Q38Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
_______ refers to the area covering Egypt, Israel-Palestine and Iraq.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _______ எனப்படுகிறது.
Q39Class 7 · Emergence of New Kingdoms in North India
The Buddhist monk Atisha, who reformed Tibetan Buddhism, was the president of which monastery?
திபெத்திய பௌத்தத்தைச் சீர்திருத்தம் செய்த பௌத்தத் துறவி அதிசா எந்த மடாலயத்தின் தலைவராக இருந்தார்?
Q40Class 9 · Ancient Civilisations
The Egyptians acquired Lapis Lazuli, a precious stone of bluish colour, from
லாபிஸ் லாசுலீ எனப்படும் நீல வகைக் கல்லை எகிப்தியர்கள் எங்கிருந்து பெற்றனர்?
Q41Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
In the Rig Vedic times, the Punjab was called Sapta Sindhu. What does Sapta Sindhu mean?
ரிக்வேத காலத்தில் பஞ்சாப் 'சப்த சிந்து' என அழைக்கப்பட்டது. சப்த சிந்து என்பதன் பொருள் என்ன?
Q42Class 6 · Indus Civilisation
Match the sites with their finds:
A. Rakhigarhi
B. Lothal
C. Mohenjo-Daro
D. Mehergarh
1. Neolithic culture as early as 7000 BCE
2. Granary with mud-brick walls
3. Naval dockyard
4. Assembly Hall of 20 pillars
இடங்களையும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டவற்றையும் பொருத்துக:
A. ராகிகர்கி
B. லோத்தல்
C. மொகஞ்சதாரோ
D. மெஹர்கர்
1. கி.மு. 7000 அளவிலான புதிய கற்காலப் பண்பாடு
2. செங்கற் சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம்
3. கப்பல் கட்டும் தளம்
4. 20 தூண்கள் கொண்ட கூட்ட அரங்கு
Q43Class 6 · The Post-Mauryan India
Statement I: Indo-Greek rulers introduced die system and produced coins with inscription and symbols, engraving figures on them.
Statement II: Indo-Greek rule was ended by the Kushanas.
கூற்று 1: இந்தோ–கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2: இந்தோ–கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.
Q44Class 7 · Sources of Medieval India
An Italian traveller _____________ visited Vijayanagar Empire in 1420.
கி.பி. 1420இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ____________ ஆவார்.
Q45Class 7 · Emergence of New Kingdoms in North India
Which city, the capital of Sind, was captured when Muhammad bin Qasim defeated Dahir?
முகமது பின் காசிம் தாகீரைத் தோற்கடித்தபோது கைப்பற்றப்பட்ட சிந்துவின் தலைநகர் எது?
Q46Class 7 · Emergence of New Kingdoms in North India
Assertion (A): India's Islamic period did not begin after Arab conquest of Sind in A.D. (CE) 712.
Reason (R): Gurjara Pratiharas gave a stiff resistance to Arabs.
கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலகட்டம் கி.பி.(பொ.ஆ) 712இல் அரேபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.
காரணம்: கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.
Q47Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Adhichanallur is in ______ district.
ஆதிச்சநல்லூர் ______ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Q48Class 6 · South Indian Kingdoms
The central part of the Pallava kingdom, comprising northern Tamil Nadu and adjoining Andhra districts, was ______.
வட தமிழ்நாட்டையும் அருகிலிருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்ட பல்லவ அரசின் மையப்பகுதி ______.
Q49Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
In the Mauryan administration, the person in charge of revenue and expenditure was the
மௌரிய நிர்வாகத்தில் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி
Q50
Sattriya, one of the classical dances of India shown in the Samacheer textbook, belongs to which state?
சமச்சீர் பாடநூலில் காட்டப்பட்டுள்ள இந்தியாவின் செவ்வியல் நடனங்களுள் ஒன்றான சத்ரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Next set → ← Back