TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 4

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Which of the following statements are correct?
1. Krishnadevaraya wrote Amuktamalyada, an epic in Telugu.
2. Jambavati Kalyanam is a Sanskrit drama written by Krishnadevaraya.
3. Tenali Ramakrishna wrote Amuktamalyada.
4. Amuktamalyada relates the story of Goda Devi (Andal), daughter of Periazhvar.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றினார்.
2. ஜாம்பவதி கல்யாணம் கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடக நூல்.
3. அமுக்தமால்யதாவை எழுதியவர் தெனாலி ராமகிருஷ்ணா.
4. அமுக்தமால்யதா பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியது.
Q2Class 9 · Ancient Civilisations
_______ is a massive lime stone image of a lion with a human head.
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
Q3Class 6 · The Post-Mauryan India
Kushana's later capital was ______.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ______ ஆகும்.
Q4Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
The three kinds of tax collected during Harsha's reign were ______.
ஹர்ஷரின் காலத்தில் வசூல் செய்யப்பட்ட மூன்று வரிகள் ______.
Q5Class 6 · South Indian Kingdoms
Which of the following titles were the titles of Mahendra Varma I?
கீழ்க்காண்பவனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
Q6Class 8 · Understanding Secularism
Which of the following is an aim of secular education given in the lesson?
பாடத்தில் கூறப்பட்டுள்ள சமயச்சார்பற்ற கல்வியின் நோக்கங்களில் ஒன்று எது?
Q7Class 9 · Ancient Civilisations
Egypt was called the 'Gift of the Nile' by
எகிப்தை 'நைல் நதியின் நன்கொடை' என்று குறிப்பிட்டவர் யார்?
Q8Class 7 · The Mughal Empire
Which monument, constructed by Shah Jahan in 1639 as the palace of his fortified capital Shajahanabad, was the residence of the Mughal emperors?
1639 இல் ஷாஜகான் தமது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டிய, முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாக விளங்கிய அரண்மனை எது?
Q9Class 7 · Rise of Marathas and Peshwas
Arrange the events of Shivaji's career in chronological order.
I. Plunder of Surat for the first time
II. Killing of Afzal Khan
III. Coronation as Chhatrapati at Raigarh
IV. Wounding and chasing away of Shaista Khan
சிவாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
I. முதன்முறையாக சூரத் கொள்ளையடிக்கப்பட்டது
II. அப்சல்கான் கொல்லப்பட்டார்
III. ரெய்கார் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டு விழா
IV. ஷெயிஸ்டகான் காயப்படுத்தப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்
Q10Class 6 · Great Thinkers and New Faiths
Which religion emphasises ANATMA (no eternal soul) and ANITYA (impermanence)?
அனாத்மா (எல்லையற்ற ஆன்மா) அனித்யா (நிலையாமை) ஆகிய கருத்துகளுக்கு அழுத்தம் வழங்கிய சமயம் எது?
Q11Class 9 · State and Society in Medieval India
Krishnadeva Raya, the greatest ruler of Vijayanagar, belonged to the
விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
Q12Class 9 · Ancient Civilisations
The preservation process of dead body in ancient Egypt
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்திப் பாதுகாத்த முறை _______.
Q13Class 7 · The Mughal Empire
Thomas Roe, who visited the court of Jahangir, was a representative of
ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்த தாமஸ்ரோ யாருடைய பிரதிநிதி?
Q14Class 6 · Human Evolution
Why did dogs become the first animal to be domesticated by humans?
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்காக நாய் ஆனதற்குக் காரணம் என்ன?
Q15Class 6 · Understanding Diversity
Jaisalmer, the land of lowest rainfall is located in ______.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
Q16Class 7 · The Mughal Empire
Arrange the battles in chronological order:
(a) Battle of Khanwa
(b) Battle of Chausa
(c) Battle of Kanauj
(d) Battle of Chanderi
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக:
(a) கன்வா போர்
(b) சௌசா போர்
(c) கன்னோசி போர்
(d) சந்தேரி போர்
Q17Class 9 · Ancient Civilisations
The Harappan weights, doubled in the ratio 1:2:4:8:16:32, point to their knowledge of
1 : 2 : 4 : 8 : 16 : 32 என்று இரண்டிரண்டு மடங்காக அதிகரித்த ஹரப்பா எடைகள் அவர்கள் எதை அறிந்திருந்ததைக் காட்டுகின்றன?
Q18
When the Constitution of India came into force, how many regional languages were included in its Eighth Schedule?
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அதன் எட்டாவது அட்டவணையில் எத்தனை மாநில மொழிகள் இடம்பெற்றிருந்தன?
Q19Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Assertion (A): Many of the Mesolithic sites are found nearby rivers and tanks.
Reason (R): Irrigation management developed during Mesolithic period.
கூற்று: தமிழ்நாட்டின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
Q20Class 7 · The Mughal Empire
Assertion (A): Aurangzeb's intolerance towards other religions made him unpopular among people.
Reason (R): Aurangzeb re-imposed the jizya and pilgrim tax on the Hindus.
கூற்று: ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம்: ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்.
Q21Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Find the odd one out (sites with evidence of the Iron Age).
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக (இரும்புக் காலச் சான்றுகள் கிடைத்த இடங்கள்).
Q22Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which of the following was the lowest unit of Chola administration?
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
Q23Class 6 · Human Evolution
Statement: Migration of man to different parts of the world resulted in changes of physique and colour.
Reason: Climatic changes.
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே.
Q24Class 7 · Rise of Marathas and Peshwas
Who was the teacher and guardian of Shivaji?
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
Q25Class 7 · New Religious Ideas and Movements
Who made the Chishti order popular in India?
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
Q26Class 6 · The Post-Mauryan India
The life-size statues of Buddha in the Bamyan valley were carved out of solid rock by artists of the ______.
பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள புத்தரின் ஆளுயரச் சிற்பங்களைத் திடமான பாறைகளில் செதுக்கியவர்கள் ______ கலைஞர்கள்.
Q27Class 6 · Understanding Diversity
Which one of the following religion is not practised in India?
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
Q28Class 9 · Ancient Civilisations
How many provisions does the Hammurabi Code have?
ஹமுராபியின் சட்டத் தொகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
Q29Class 7 · Sources of Medieval India
___________ had stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ____________ ஆவார்.
Q30Class 9 · State and Society in Medieval India
Match the following and choose the correct code:
1. Portuguese - A. Bengal
2. Tansen - B. Kottam
3. Sericulture - C. Court of Akbar
4. Angkorwat - D. Goa
5. District - E. Cambodia
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. போர்ச்சுக்கீசியர்கள் - A. வங்காளம்
2. தான்சேன் - B. கோட்டம்
3. பட்டுவளர்ப்பு - C. அக்பரின் அரச சபை
4. அங்கோர்வாட் - D. கோவா
5. மாவட்டம் - E. கம்போடியா
Q31Class 7 · Emergence of New Kingdoms in North India
Match the powers in the tripartite struggle with their regions:
1. Gurjara Pratiharas - (a) Bengal
2. Rashtrakutas - (b) Malwa
3. Palas - (c) Deccan
மும்முனைப் போட்டியில் ஈடுபட்ட சக்திகளை அவற்றின் பகுதிகளுடன் பொருத்துக:
1. கூர்ஜரப் பிரதிகாரர்கள் - (அ) வங்காளம்
2. ராஷ்டிரகூடர்கள் - (ஆ) மாளவம்
3. பாலர்கள் - (இ) தக்காணம்
Q32Class 6 · Understanding Diversity
Which one of the following is the odd one out among the styles of music mentioned in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இசை வடிவங்களில் பொருந்தாதது எது?
Q33Class 6 · Indus Civilisation
The higher part of a Harappan city, to the west and used by the administrators, was called the
ஹரப்பா நகரின் மேற்கே சற்று உயரமாக அமைந்து, நகர நிர்வாகிகள் பயன்படுத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q34Class 9 · State and Society in Medieval India
The last known Chola emperor, in whose time the empire fell in 1279 A.D. (C.E.), was
கி.பி. (பொ.ஆ.) 1279இல் சோழப் பேரரசு வீழ்ந்தபோது ஆட்சியிலிருந்த கடைசி சோழப் பேரரசர்
Q35Class 7 · The Mughal Empire
Consider the following statements about Sher Shah:
(i) He was the son of Hasan Suri, ruler of Sasaram in Bihar.
(ii) He started the rule of the Sur dynasty at Agra.
(iii) His empire stretched from Bengal to the Indus, including Kashmir.
(iv) His mausoleum was built at Sasaram.
Which of these are correct?
ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) இவர் பீகாரில் சசாரம் பகுதியை ஆண்ட ஹசன்சூரியின் மகன்.
(ii) இவர் ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார்.
(iii) இவரது பேரரசு காஷ்மீர் உட்பட வங்காளம் முதல் சிந்து வரை பரவியிருந்தது.
(iv) இவரது கல்லறை மாடம் சசாரத்தில் அமைந்துள்ளது.
இவற்றில் சரியானவை எவை?
Q36Class 9 · Ancient Civilisations
Arrange in chronological order, earliest first:
1. Ashurbanipal rules the neo-Assyrian empire
2. Hammurabi rules Babylon
3. Shi Huangdi conquers the other principalities of China
4. Sargon of Akkad rules Mesopotamia
காலவரிசைப்படி அமைக்கவும் (முதலில் நிகழ்ந்தது முதலில்):
1. அஸுர்பனிபால் அஸிரியப் பேரரசை ஆளுதல்
2. ஹமுராபி பாபிலோனை ஆளுதல்
3. ஷி ஹுவாங் டி சீனாவின் பிற சிற்றரசுகளை வெல்லுதல்
4. சார்கான் மெசபடோமியாவை ஆளுதல்
Q37Class 9 · Ancient Civilisations
The Harappans did not have the knowledge of
ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை.
Q38Class 7 · The Mughal Empire
Arrange the following events in chronological order:
(i) Shah Jahan annexes Ahmednagar
(ii) Akbar captures the fort of Chittoor
(iii) Battle of Haldighati
(iv) Construction of the Red Fort at Delhi
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
(i) ஷாஜகான் அகமதுநகரை இணைத்தல்
(ii) அக்பர் சித்தூரைக் கைப்பற்றுதல்
(iii) ஹால்டிகாட் போர்
(iv) டெல்லி செங்கோட்டை கட்டப்படுதல்
Q39Class 7 · Sources of Medieval India
Which work of Nizam-ud-din Ahmad is considered more reliable than the exaggerated account of Abul Fazal?
அபுல் பாசலின் மிகைப்படுத்திக் கூறும் நூல்களைக் காட்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் நிஜாமுதீன் அகமதுவின் நூல் எது?
Q40Class 7 · The Mughal Empire
In 1527 Babur defeated Rana Sanga and his allies at
1527 இல் பாபர் ராணா சங்காவையும் அவருடைய ஆதரவாளர்களையும் எந்த இடத்தில் தோற்கடித்தார்?
Q41Class 7 · Emergence of New Kingdoms in North India
Ghazni was a small principality in _______
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
Q42Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
In Vijayanagara style temples, the mandapam with a raised platform was generally meant for
விஜயநகரப் பாணிக் கோவில்களில் உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் எதற்காகக் கட்டப்பட்டன?
Q43Class 7 · Emergence of New Kingdoms in North India
Pick the odd one out with respect to the Agnikula clans of the Rajputs.
அக்னிகுலத் தோன்றல்களான ராஜபுத்திர குலங்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Q44Class 6 · The Post-Mauryan India
The Nasik eulogy, which describes Gautamiputra Satakarni as the destroyer of Sakas, Yavanas and Pahlavas, was published by ______.
கௌதமிபுத்திர சதகர்ணியைச் சாகர், யவனர், பகலவர் ஆகியோரை அழித்தவர் எனக் குறிப்பிடும் நாசிக் மெய்க்கீர்த்தியை வெளியிட்டவர் ______.
Q45Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Find out the wrong pair.
தவறான இணையைக் கண்டறியவும்.
Q46Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Ashoka sent his son Mahendra and his daughter Sanghamitra to spread his message of Dharma in
அசோகர் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காகத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பிய இடம்
Q47Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Choose the correct answer:
(i) The period before the introduction of writing is called pre-history.
(ii) The pre-historic people developed language, made beautiful paintings and artefacts.
(iii) The pre-historic societies are treated as literate.
(iv) The pre-historic period is called ancient.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
(ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
(iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.
(iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
Q48Class 8 · Understanding Secularism
Find out the wrong pair.
தவறான இணையைத் தேர்ந்தெடு.
Q49Class 6 · From Chiefdoms to Empires
Which of the following factors contributed to the rise of the Magadhan Empire?
1) Strategic location
2) Thick forest supplied timber and elephant
3) Control over sea
4) Availability of rich deposits of iron ores
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று?
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்
Q50Class 7 · New Religious Ideas and Movements
Which one of the following is NOT among the three Muthal Azhwars?
கீழ்க்காண்பவருள் முதல் மூன்று ஆழ்வார்களில் இடம்பெறாதவர் யார்?
Next set → ← Back