TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 4

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q17ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றினார்.
2. ஜாம்பவதி கல்யாணம் கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடக நூல்.
3. அமுக்தமால்யதாவை எழுதியவர் தெனாலி ராமகிருஷ்ணா.
4. அமுக்தமால்யதா பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியது.
Which of the following statements are correct?
1. Krishnadevaraya wrote Amuktamalyada, an epic in Telugu.
2. Jambavati Kalyanam is a Sanskrit drama written by Krishnadevaraya.
3. Tenali Ramakrishna wrote Amuktamalyada.
4. Amuktamalyada relates the story of Goda Devi (Andal), daughter of Periazhvar.
Q29ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
_______ is a massive lime stone image of a lion with a human head.
Q36ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ______ ஆகும்.
Kushana's later capital was ______.
Q46ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
ஹர்ஷரின் காலத்தில் வசூல் செய்யப்பட்ட மூன்று வரிகள் ______.
The three kinds of tax collected during Harsha's reign were ______.
Q56ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கீழ்க்காண்பவனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
Which of the following titles were the titles of Mahendra Varma I?
Q68ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
பாடத்தில் கூறப்பட்டுள்ள சமயச்சார்பற்ற கல்வியின் நோக்கங்களில் ஒன்று எது?
Which of the following is an aim of secular education given in the lesson?
Q79ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
எகிப்தை 'நைல் நதியின் நன்கொடை' என்று குறிப்பிட்டவர் யார்?
Egypt was called the 'Gift of the Nile' by
Q87ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
1639 இல் ஷாஜகான் தமது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டிய, முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாக விளங்கிய அரண்மனை எது?
Which monument, constructed by Shah Jahan in 1639 as the palace of his fortified capital Shajahanabad, was the residence of the Mughal emperors?
Q97ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியின் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
I. முதன்முறையாக சூரத் கொள்ளையடிக்கப்பட்டது
II. அப்சல்கான் கொல்லப்பட்டார்
III. ரெய்கார் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டு விழா
IV. ஷெயிஸ்டகான் காயப்படுத்தப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்
Arrange the events of Shivaji's career in chronological order.
I. Plunder of Surat for the first time
II. Killing of Afzal Khan
III. Coronation as Chhatrapati at Raigarh
IV. Wounding and chasing away of Shaista Khan
Q106ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
அனாத்மா (எல்லையற்ற ஆன்மா) அனித்யா (நிலையாமை) ஆகிய கருத்துகளுக்கு அழுத்தம் வழங்கிய சமயம் எது?
Which religion emphasises ANATMA (no eternal soul) and ANITYA (impermanence)?
Q119ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
Krishnadeva Raya, the greatest ruler of Vijayanagar, belonged to the
Q129ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்திப் பாதுகாத்த முறை _______.
The preservation process of dead body in ancient Egypt
Q137ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்த தாமஸ்ரோ யாருடைய பிரதிநிதி?
Thomas Roe, who visited the court of Jahangir, was a representative of
Q146ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்காக நாய் ஆனதற்குக் காரணம் என்ன?
Why did dogs become the first animal to be domesticated by humans?
Q156ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
Jaisalmer, the land of lowest rainfall is located in ______.
Q167ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக:
(a) கன்வா போர்
(b) சௌசா போர்
(c) கன்னோசி போர்
(d) சந்தேரி போர்
Arrange the battles in chronological order:
(a) Battle of Khanwa
(b) Battle of Chausa
(c) Battle of Kanauj
(d) Battle of Chanderi
Q179ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
1 : 2 : 4 : 8 : 16 : 32 என்று இரண்டிரண்டு மடங்காக அதிகரித்த ஹரப்பா எடைகள் அவர்கள் எதை அறிந்திருந்ததைக் காட்டுகின்றன?
The Harappan weights, doubled in the ratio 1:2:4:8:16:32, point to their knowledge of
Q18
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அதன் எட்டாவது அட்டவணையில் எத்தனை மாநில மொழிகள் இடம்பெற்றிருந்தன?
When the Constitution of India came into force, how many regional languages were included in its Eighth Schedule?
Q199ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
கூற்று: தமிழ்நாட்டின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
Assertion (A): Many of the Mesolithic sites are found nearby rivers and tanks.
Reason (R): Irrigation management developed during Mesolithic period.
Q207ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
கூற்று: ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம்: ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்.
Assertion (A): Aurangzeb's intolerance towards other religions made him unpopular among people.
Reason (R): Aurangzeb re-imposed the jizya and pilgrim tax on the Hindus.
Q219ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக (இரும்புக் காலச் சான்றுகள் கிடைத்த இடங்கள்).
Find the odd one out (sites with evidence of the Iron Age).
Q227ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
Which of the following was the lowest unit of Chola administration?
Q236ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே.
Statement: Migration of man to different parts of the world resulted in changes of physique and colour.
Reason: Climatic changes.
Q247ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
Who was the teacher and guardian of Shivaji?
Q257ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
Who made the Chishti order popular in India?
Q266ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள புத்தரின் ஆளுயரச் சிற்பங்களைத் திடமான பாறைகளில் செதுக்கியவர்கள் ______ கலைஞர்கள்.
The life-size statues of Buddha in the Bamyan valley were carved out of solid rock by artists of the ______.
Q276ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
Which one of the following religion is not practised in India?
Q289ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
ஹமுராபியின் சட்டத் தொகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
How many provisions does the Hammurabi Code have?
Q297ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ____________ ஆவார்.
___________ had stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.
Q309ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. போர்ச்சுக்கீசியர்கள் - A. வங்காளம்
2. தான்சேன் - B. கோட்டம்
3. பட்டுவளர்ப்பு - C. அக்பரின் அரச சபை
4. அங்கோர்வாட் - D. கோவா
5. மாவட்டம் - E. கம்போடியா
Match the following and choose the correct code:
1. Portuguese - A. Bengal
2. Tansen - B. Kottam
3. Sericulture - C. Court of Akbar
4. Angkorwat - D. Goa
5. District - E. Cambodia
Q317ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
மும்முனைப் போட்டியில் ஈடுபட்ட சக்திகளை அவற்றின் பகுதிகளுடன் பொருத்துக:
1. கூர்ஜரப் பிரதிகாரர்கள் - (அ) வங்காளம்
2. ராஷ்டிரகூடர்கள் - (ஆ) மாளவம்
3. பாலர்கள் - (இ) தக்காணம்
Match the powers in the tripartite struggle with their regions:
1. Gurjara Pratiharas - (a) Bengal
2. Rashtrakutas - (b) Malwa
3. Palas - (c) Deccan
Q326ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இசை வடிவங்களில் பொருந்தாதது எது?
Which one of the following is the odd one out among the styles of music mentioned in the lesson?
Q336ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
ஹரப்பா நகரின் மேற்கே சற்று உயரமாக அமைந்து, நகர நிர்வாகிகள் பயன்படுத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
The higher part of a Harappan city, to the west and used by the administrators, was called the
Q349ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
கி.பி. (பொ.ஆ.) 1279இல் சோழப் பேரரசு வீழ்ந்தபோது ஆட்சியிலிருந்த கடைசி சோழப் பேரரசர்
The last known Chola emperor, in whose time the empire fell in 1279 A.D. (C.E.), was
Q357ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) இவர் பீகாரில் சசாரம் பகுதியை ஆண்ட ஹசன்சூரியின் மகன்.
(ii) இவர் ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார்.
(iii) இவரது பேரரசு காஷ்மீர் உட்பட வங்காளம் முதல் சிந்து வரை பரவியிருந்தது.
(iv) இவரது கல்லறை மாடம் சசாரத்தில் அமைந்துள்ளது.
இவற்றில் சரியானவை எவை?
Consider the following statements about Sher Shah:
(i) He was the son of Hasan Suri, ruler of Sasaram in Bihar.
(ii) He started the rule of the Sur dynasty at Agra.
(iii) His empire stretched from Bengal to the Indus, including Kashmir.
(iv) His mausoleum was built at Sasaram.
Which of these are correct?
Q369ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
காலவரிசைப்படி அமைக்கவும் (முதலில் நிகழ்ந்தது முதலில்):
1. அஸுர்பனிபால் அஸிரியப் பேரரசை ஆளுதல்
2. ஹமுராபி பாபிலோனை ஆளுதல்
3. ஷி ஹுவாங் டி சீனாவின் பிற சிற்றரசுகளை வெல்லுதல்
4. சார்கான் மெசபடோமியாவை ஆளுதல்
Arrange in chronological order, earliest first:
1. Ashurbanipal rules the neo-Assyrian empire
2. Hammurabi rules Babylon
3. Shi Huangdi conquers the other principalities of China
4. Sargon of Akkad rules Mesopotamia
Q379ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை.
The Harappans did not have the knowledge of
Q387ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
(i) ஷாஜகான் அகமதுநகரை இணைத்தல்
(ii) அக்பர் சித்தூரைக் கைப்பற்றுதல்
(iii) ஹால்டிகாட் போர்
(iv) டெல்லி செங்கோட்டை கட்டப்படுதல்
Arrange the following events in chronological order:
(i) Shah Jahan annexes Ahmednagar
(ii) Akbar captures the fort of Chittoor
(iii) Battle of Haldighati
(iv) Construction of the Red Fort at Delhi
Q397ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
அபுல் பாசலின் மிகைப்படுத்திக் கூறும் நூல்களைக் காட்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் நிஜாமுதீன் அகமதுவின் நூல் எது?
Which work of Nizam-ud-din Ahmad is considered more reliable than the exaggerated account of Abul Fazal?
Q407ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
1527 இல் பாபர் ராணா சங்காவையும் அவருடைய ஆதரவாளர்களையும் எந்த இடத்தில் தோற்கடித்தார்?
In 1527 Babur defeated Rana Sanga and his allies at
Q417ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
Ghazni was a small principality in _______
Q427ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
விஜயநகரப் பாணிக் கோவில்களில் உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் எதற்காகக் கட்டப்பட்டன?
In Vijayanagara style temples, the mandapam with a raised platform was generally meant for
Q437ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
அக்னிகுலத் தோன்றல்களான ராஜபுத்திர குலங்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Pick the odd one out with respect to the Agnikula clans of the Rajputs.
Q446ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கௌதமிபுத்திர சதகர்ணியைச் சாகர், யவனர், பகலவர் ஆகியோரை அழித்தவர் எனக் குறிப்பிடும் நாசிக் மெய்க்கீர்த்தியை வெளியிட்டவர் ______.
The Nasik eulogy, which describes Gautamiputra Satakarni as the destroyer of Sakas, Yavanas and Pahlavas, was published by ______.
Q457ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
தவறான இணையைக் கண்டறியவும்.
Find out the wrong pair.
Q469ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
அசோகர் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காகத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பிய இடம்
Ashoka sent his son Mahendra and his daughter Sanghamitra to spread his message of Dharma in
Q479ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
(ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
(iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.
(iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
Choose the correct answer:
(i) The period before the introduction of writing is called pre-history.
(ii) The pre-historic people developed language, made beautiful paintings and artefacts.
(iii) The pre-historic societies are treated as literate.
(iv) The pre-historic period is called ancient.
Q488ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
தவறான இணையைத் தேர்ந்தெடு.
Find out the wrong pair.
Q496ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று?
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்
Which of the following factors contributed to the rise of the Magadhan Empire?
1) Strategic location
2) Thick forest supplied timber and elephant
3) Control over sea
4) Availability of rich deposits of iron ores
Q507ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
கீழ்க்காண்பவருள் முதல் மூன்று ஆழ்வார்களில் இடம்பெறாதவர் யார்?
Which one of the following is NOT among the three Muthal Azhwars?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப