TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 5

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
இடைக்காலத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் துணிகளின் பங்கு
Textiles accounted for what share of India's total exports in the medieval period?
Q29ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
Find out the correct statement.
Q39ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் _______.
_______ were the Europeans who arrived on the west coast of India.
Q47ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _______ ஆவார்.
_______ was the founder of Vikramashila University.
Q57ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க:
(i) கம்ரான் ஆப்கானியரின் மகனாவார்; ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
(ii) அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
(iii) ஔரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
(iv) இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
Find out the correct statements:
(i) Kamran was the son of Afghan noble, Hasan Suri, ruler of Sasaram in Bihar.
(ii) Akbar abolished the jizya poll tax on non-Muslims and the tax on Hindu pilgrims.
(iii) Aurangzeb acceded the throne after killing his three brothers.
(iv) Prince Akbar entered into a pact with Shivaji's son Shambuji in the Deccan.
Q66ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
பண்டைய கலிங்கா பகுதியின் தற்போதைய பெயர் என்ன?
What is the modern name of the ancient region Kalinga?
Q76ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்.
கூற்று i: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று ii: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
Consider the following statement(s) about Pallava Kingdom.
Statement I: Tamil literature flourished under Pallava rule, with the rise in popularity of Thevaram composed by Appar.
Statement II: Pallava King Mahendravarman was the author of the play Mattavilasa Prahasana.
Q88ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
சமயச்சார்பின்மை என்ற சொல் 'செகுலம்' (Saeculum) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் என்ன?
The term secularism is derived from the Latin word 'saeculum'. What does 'saeculum' mean?
Q97ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
திருவாலங்காடு செப்பேடுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?
The Tiruvalangadu copper plates belong to the period of
Q106ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்குப் பின்னர் வர்த்தமானர் அடைந்த எல்லையற்ற அறிவு நிலைக்கு என்ன பெயர்?
After twelve and a half years of rigorous penance, Vardhamana attained omniscience or supreme knowledge. What is it known as?
Q116ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் ______
The phrase 'Unity in Diversity' was coined by
Q126ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
பின்வரும் அரசர்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. தேவபூதி
2. பிருகத்ரதா
3. சுசர்மன்
4. புஷ்யமித்திரர்
Arrange the following rulers in chronological order:
1. Devabhuti
2. Brihadratha
3. Susarman
4. Pushyamitra
Q137ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
பொருத்துக:
1. கஜூராகோ - (அ) அபு குன்று
2. சூரியனார் கோவில் - (ஆ) பந்தேல்கண்ட்
3. தில்வாரா கோவில் - (இ) கொனாரக்
Match the following:
1. Khajuraho - (a) Mount Abu
2. Sun temple - (b) Bundelkhand
3. Dilwara Temple - (c) Konark
Q146ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. நாணயங்கள் பற்றிய படிப்பு மானுடவியல் ஆகும்.
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
State true or false and choose the correct option:
1. Anthropology is the study of coins.
2. Homo erectus (Java man) had the knowledge of fire.
3. The first scientific invention of humans was wheel.
4. Goat was the first animal to be domesticated by humans.
Q157ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பொருந்தாததைக் கண்டுபிடி.
Find the odd one out.
Q167ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
How was the Prime Minister of Maratha kings known?
Q178ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
இந்தியா ஒரு _______ கொண்ட நாடாகும்.
India is a land of _______
Q187ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
I. பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன எனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியும் கிருஷ்ணா-கோதாவரி கழிமுகப் பகுதியுமே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. மகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராகப் பணியாற்றினார்.
Consider the following statements and find out which is/are correct.
I. Turquoise throne is one of the bejewelled royal seats of Persian kings described in Firdausi's Shah Nama.
II. The fertile regions between the rivers Krishna and Tungabhadra and Krishna-Godavari delta were the zones of conflict among the rulers of Vijayanagar and Bahmani.
III. Muhammad I was educated at Multan.
IV. Mahmud Gawan served with great distinction as the Prime Minister under Muhammad III.
Q199ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
கன்பூசியஸ் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இவர் கி.மு. (பொ.ஆ.மு.) 551இல் சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் பிறந்தார்.
2. இவர் கூறும் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.
3. இவரது இளவேனிலும் இலையுதிர் காலமும் என்ற நூல் மெய்ப்பொருளியல் பற்றிப் பேசுகிறது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about Confucius:
1. He was born in the Shantung province of China in 551 BC (BCE).
2. His superior man possesses three virtues: intelligence, courage and goodwill.
3. His Spring and Autumn Annals deals with metaphysics.
Which of the statements given above is/are correct?
Q20
கூற்று (A): ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகியவற்றைக் கொண்டாடுவது இந்தியர்களிடையே ஒரே நாடு என்ற உணர்வை உயிர்ப்புடன் வைக்கிறது.
காரணம் (R): இந்திய அரசியலமைப்பு தனது எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது.
Assertion (A): Celebrating Independence Day, Republic Day and Gandhi Jayanthi every year keeps the spirit of one nation alive among Indians.
Reason (R): The Constitution of India recognises 22 languages in its Eighth Schedule.
Q216ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
மும்பைக்கு அருகிலுள்ள எலிபெண்டா தீவின் இயற்பெயர் என்ன?
Elephanta island near Mumbai was originally known as
Q226ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
மனிதர்களை விவசாயத்திற்கு இட்டுச்சென்ற அனுபவ அறிவுகளில் இடம்பெறாதது எது?
Which of the following was NOT one of the observations that led early humans to agriculture?
Q239ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
காலவரிசைப்படி அமைக்கவும் (முதலில் நிகழ்ந்தது முதலில்):
1. பிந்துசாரருக்குப் பின் அசோகர் அரசரானார்
2. அஜாதசத்ரு மகத அரியணை ஏறினார்
3. கௌதம புத்தர் பிறந்தார்
4. சந்திரகுப்தர் நந்த அரசரைத் தோற்கடித்தார்
Arrange in chronological order, earliest first:
1. Ashoka succeeds Bindusara
2. Ajatashatru ascends the throne of Magadha
3. Gautama Buddha is born
4. Chandragupta defeats the Nanda king
Q246ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
What metals were known to the people of Indus Civilization?
Q259ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சோழப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கியது.
2. முதலாம் இராஜேந்திரன் ஸ்ரீவிஜய சைலேந்திர அரசு, கடாரம் (கேடா), ஸ்ரீலங்கா ஆகியவற்றிற்கு எதிராகக் கப்பற்படைகளை அனுப்பினார்.
3. முதலாம் குலோத்துங்கன் ஹொய்சாளர்களுடன் திருமண உறவுகள் மூலம் பேரரசை வலுப்படுத்தினார்.
மேற்கண்டவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the Chola empire:
1. Its territorial expansion began under Rajaraja I.
2. Rajendra I sent naval expeditions against Sri Vijaya, Kadaram (Kedah) and Ceylon.
3. Kulottunga I consolidated the empire through marriage with the Hoysalas.
Which of the statements given above is/are correct?
Q269ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
The _______ figurines and paintings on the pottery from the sites suggest the artistic skills of the Harappans.
Q279ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
புத்தர் கடவுளாக வழிபடப்பட்டு, மத நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, கனிஷ்கர் ஆதரித்த பௌத்தப் பிரிவு
The form of Buddhism in which Buddha was worshipped as God, religious books were written in Sanskrit, and which was patronised by Kanishka, is
Q286ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
Which is the correct ascending order of the Rig Vedic society?
Q297ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு _______ இடத்தில் சோகமாய் முடிந்தது.
The imperial moment of the Marathas sadly ended at _______ in 1761.
Q309ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
(ii) மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா' என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரியர்களின் ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.
(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
Choose the correct answer:
(i) Under the Magadha king the mahamatriyas functioned as secretaries to the ministers.
(ii) Accounts of Megasthanes titled Indica is a useful record about Mauryan polity and society.
(iii) Nanda's attempt to build an imperial structure was cut short by Ashoka who founded the Mauryan kingdom.
(iv) According to tradition, towards the end of his life Chandragupta became an ardent follower of Buddhism.
Q317ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _______ ஆட்சியின்போது ஏற்பட்டது.
The threat of Mongols under Chengiz Khan to India was during the reign of _______.
Q327ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பாமினி அரசின் எட்டு அமைச்சர்களுள் அமிர்-இ-ஜூம்லா என்பவர்
Among the eight ministers of the Bahmani state, Amir-i-jumla was the minister of
Q337ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சரியா, தவறா எனக் கண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிசம் காரணமாயிற்று.
2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
4. கடவுளை உய்த்துணர உணர்ச்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.
State true or false and choose the correct option.
1. Sufism was responsible for the spread of Islamic culture.
2. The best known Sufi sage of the early medieval period was Nizamuddin Auliya of the Chishti order.
3. Guru Nanak is considered the first guru of Sikhs.
4. Sufis believed that realization of God can be achieved only through passionate devotion to God and intense meditation.
5. The basic Tamil Saivite sacred canon consists of 12 books.
Q349ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
விஜயநகரம் _______ ஆக உருவானது.
Vijayanagara evolved as a _______.
Q356ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. இரண்டாம் தைலப்பர் கல்யாணியைக் கைப்பற்றுதல்
2. முதலாம் புலிகேசி வாதாபிக் கோட்டையைக் கைப்பற்றுதல்
3. இரண்டாம் புலிகேசி வெங்கியைக் கைப்பற்றுதல்
4. சாளுக்கியர் வாதாபியைப் பல்லவரிடமிருந்து மீட்டல்
Arrange the following events in chronological order.
1. Tailapa II occupies Kalyani
2. Pulakesin I fortifies Vatapi
3. Pulakesin II conquers Vengi
4. The Chalukyas recapture Vatapi from the Pallavas
Q369ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுவதற்குக் கருவியாக இருந்தவர்
The Jesuit missionary who was instrumental in making the fishing community of the Tuticorin region take to Christianity was
Q378ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
The Preamble of the Constitution was amended in __________.
Q387ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
_______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
_______ laid the foundation of 'Mamluk' dynasty.
Q397ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கிருஷ்ணதேவராயர் வழங்கிய செல்வத்தால் தென்னிந்தியக் கோவில்களின் நுழைவாயில்களில் கட்டப்பட்ட கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
The temple gateways built in South India with the war wealth given by Krishnadevaraya were called
Q407ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பாமினி சுல்தானியம் சிதைந்து உருவான ஐந்து தக்காண சுல்தானியங்களில் பொருந்தாததைக் கண்டுபிடி.
Find the odd one out from the five independent Deccan kingdoms that arose from the Bahmani Sultanate.
Q417ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
Name the Bahmani king who was a linguist and a poet.
Q426ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
கூடுதல் தானியங்களைப் பிற குழுக்களிடம் பரிமாற்றம் செய்து தேவையானவற்றைப் பெற்றுக்கொண்ட முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Exchanging surplus grains with other groups for things they needed is called the
Q439ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
அரச வம்சங்களை அவற்றின் தலைநகரங்களுடன் பொருத்துக:
1. ஹொய்சாளர் - A. பிடார்
2. காகத்தியர் - B. தேவகிரி
3. யாதவர் - C. பேலூர், பின்னர் ஹளபேடு
4. பாமினி - D. வாரங்கல்
Match the dynasty with its capital:
1. Hoysalas - A. Bidar
2. Kakatiyas - B. Devagiri
3. Yadavas - C. Belur and later Halebidu
4. Bahmanis - D. Warangal
Q446ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் ______ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
Millions of years ago, our ancestors led a ______ life.
Q457ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கூற்று: பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் ஆன சிம்மாசனம் பாமினி சுல்தான்களின் அரியணை ஆனது.
காரணம்: வாரங்கல் அரசோடு போரிட்டதன் மூலம் முதலாம் முகமது ஷா கோல்கொண்டா கோட்டை, அச்சிம்மாசனம் உட்படப் பெரும் செல்வத்தைப் பெற்றார்.
Assertion (A): The turquoise throne became the throne of the Bahmani kings.
Reason (R): Muhammad Shah I's attack on Warangal won him great wealth, including the fortress of Golconda and the turquoise throne.
Q467ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
1206இல் முகமது கோரியின் இறப்புக்குப் பின் தன்னை "டெல்லியின் முதல் சுல்தான்" எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்?
Who declared himself the First Sultan of Delhi after the death of Muhammad of Ghor in 1206?
Q476ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடியான மெஹர்கர் எங்கு அமைந்துள்ளது?
Mehergarh, the precursor to the Indus Civilisation, is located near the
Q486ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கீழ்க்காண்பவனவற்றில் எது சரியான இணையில்லை?
Which of the following is not a correct pair?
Q496ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பின்வேதகாலத்தைச் சேர்ந்த மட்பாண்டப் பண்பாடு எது?
Which pottery belongs to the later Vedic period?
Q50
தமது கல்லறையில் இஸ்லாம், இந்து உள்ளிட்ட பல்வேறு சமயங்களின் கூறுகள் இடம்பெற வேண்டும் என அக்பர் அறிவுறுத்தினார். அக்பரின் கல்லறை எங்குள்ளது?
Akbar instructed that his mausoleum should incorporate elements from different religions, including Islam and Hinduism. Where is Akbar's tomb?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப