TN Online TestSamacheer Kalvi practice

History and Culture of India — Practice Set 7

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: History, Culture of India and Indian National Movement carries 10 questions (15 marks). This syllabus unit also covers Indian National Movement.
Time left00:00

Your result

Q1Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
The earliest tools made by human ancestors, found at Lomekwi in Kenya, are dated to
கென்யாவின் லோமிக்குவியில் கிடைத்த, மனித மூதாதையர்கள் உருவாக்கிய தொடக்ககாலக் கற்கருவிகளின் காலம்
Q2Class 6 · Human Evolution
In which district of Tamil Nadu do people in some villages still make fire without using a match box?
தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தின் சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது?
Q3
According to the 9th standard Samacheer textbook, the new composite culture of medieval India could be seen most vividly in which Deccan sultanates, whose rulers were broad-minded and secular in outlook?
9ஆம் வகுப்பு சமச்சீர் பாடநூலின்படி, இடைக்கால இந்தியாவின் புதிய கூட்டுப் பண்பாடு, பரந்த மனப்பான்மையும் சமயச்சார்பற்ற கண்ணோட்டமும் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்ட எந்தத் தக்காண சுல்தானியங்களில் மிகத் தெளிவாகக் காணப்பட்டது?
Q4Class 7 · Rise of Marathas and Peshwas
Name the family priest of Shambhuji who influenced him in his day-to-day administration.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
Q5Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Choose the correct answer:
(i) The Neolithic people used polished stone axes called Celts.
(ii) Evidence of Neolithic village is found at Payyampalli in Chennai district.
(iii) The cultural period that succeeded the Neolithic is called the Bronze Age.
(iv) The period that witnessed domestication of animals and cultivation of crops is called Mesolithic.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
(ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
(iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது.
(iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
Q6Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
According to Abdur Razzaq, crafts and industries in Vijayanagar were regulated by
அப்துர் ரஸாக்கின் குறிப்பின்படி விஜயநகரில் கைவினை, குடிசைத் தொழில்களை முறைப்படுத்தியவை
Q7Class 7 · Sources of Medieval India
Assertion (A): Muhammad Ghori's gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R): The Turkish invader was liberal in his religious outlook.
கூற்று: முகமது கோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
Q8Class 6 · Indus Civilisation
The time span of the Indus Civilisation, 3300 to 1900 BCE, was determined using the
சிந்துவெளி நாகரிகத்தின் காலம் (கி.மு. 3300 - 1900) எந்த முறை மூலம் முடிவு செய்யப்பட்டது?
Q9Class 6 · Human Evolution
Rock paintings are found at ______ in Nilgiris.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ______ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
Q10Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
_______ is genetically closest to humans.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
Q11Class 6 · The Post-Mauryan India
Kanishka assumed sovereignty in 78 AD and founded a new era, which later became the ______.
கி.பி. 78இல் அரச பதவி ஏற்ற கனிஷ்கர் நிறுவிய புதிய சகாப்தம் பின்னர் ______ ஆனது.
Q12Class 6 · Indus Civilisation
Assertion (A): Every house in the Indus cities had its own soak pit.
Reason (R): The soak pit collected all the sediments and allowed only water to flow into the street drain.
கூற்று (A): சிந்துவெளி நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன.
காரணம் (R): அக்குழிகள் திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் தெரு வடிகாலுக்கு வெளியேற்றின.
Q13Class 6 · Human Evolution
Match the following (people and their habitat):
1. Australopithecus - A. China
2. Homo habilis - B. Eurasia
3. Neanderthal - C. East Africa
4. Peking - D. South Africa
பொருத்துக (மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்):
1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - அ. சீனா
2. ஹோமோ ஹேபிலிஸ் - ஆ. யூரேசியா
3. நியாண்டர்தால் - இ. கிழக்கு ஆப்பிரிக்கா
4. பீகிங் மனிதன் - ஈ. தென் ஆப்பிரிக்கா
Q14Class 6 · The Post-Mauryan India
Assertion (A): Colonies of Indo-Greeks and Indo-Parthians were established along the north-western part of India.
Reason (R): The Bactrian and Parthian settlers gradually intermarried and intermixed with the indigenous population.
கூற்று: இந்தோ–கிரேக்கர்களின், இந்தோ–பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.
காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.
Q15Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Our National Motto "Sathyameva Jayate" is taken from ______.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" ______ லிருந்து எடுக்கப்பட்டது.
Q16Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Who revived the later Chola dynasty?
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழுச் செய்தவர் யார்?
Q17Class 9 · State and Society in Medieval India
Find out the correct statement:
(i) The Nayak Kingdom came up in Senji.
(ii) The appointment of Telugu Nayaks resulted in the migration of Telugu-speaking people from Madurai.
(iii) Mughal Empire started declining from the time of Jahangir.
(iv) The Europeans came to India in search of slaves.
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
(ii) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.
(iii) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கியது.
(iv) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
Q18Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Jains believe that _______ came in a long line of Tirthankaras and he was the twenty-fourth and the last.
__________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.
Q19
Which clause of Article 51A lays down the Fundamental Duty 'to value and preserve the rich heritage of our composite culture'?
'நமது கூட்டுப் பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் பேணுதல்' என்ற அடிப்படைக் கடமை சட்டப்பிரிவு 51A-வின் எந்த உட்பிரிவில் உள்ளது?
Q20Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
Ala-ud-din Hasan Bahman Shah divided his kingdom into four territorial divisions called
அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது அரசைப் பிரித்த நான்கு மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Q21Class 6 · Understanding Diversity
Mawsynram, the land of highest rainfall is located in
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ______ மாநிலத்தில் உள்ளது.
Q22Class 6 · South Indian Kingdoms
Consider the following statements about the Rashtrakuta dynasty and find out which of the following statements are correct.
1. It was founded by Dantidurga.
2. Amogavarsha wrote Kavirajamarga.
3. Krishna I built the Kailasanatha temple at Ellora.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்க்கர்.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
Q23Class 6 · The Post-Mauryan India
Who was the most important and famous king of Sakas?
சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?
Q24Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
After the battle of Talikota, Tirumaladeva Raya escaped with king Sadasiva Raya and the salvaged treasure to
தலைக்கோட்டைப் போருக்குப் பின் திருமலைதேவராயர், அரசர் சதாசிவராயருடன் விலைமதிக்க முடியாத செல்வங்களோடு தப்பிச் சென்றடைந்த இடம்
Q25Class 6 · The Post-Mauryan India
Who established Kanva dynasty in Magadha?
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
Q26Class 7 · The Delhi Sultanate
Match the following:
1. Tughril Khan - (a) Governor of Kara
2. Ala-ud-din - (b) Jalal-ud-din Yakut
3. Bahlol Lodi - (c) Governor of Bengal
4. Razia - (d) Governor of Sirhind
பொருத்துக:
1. துக்ரில்கான் - (அ) காராவின் ஆளுநர்
2. அலாவுதீன் - (ஆ) ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடி - (இ) வங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா - (ஈ) சிர்ஹிந்தின் ஆளுநர்
Q27Class 7 · Rise of Marathas and Peshwas
_______ was the foreign minister in the Ashtapradhan.
அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _______
Q28Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Mahavira died in 527 BC (BCE) at the age of seventy-two at
மகாவீரர் கி.மு. (பொ.ஆ.மு.) 527இல் தமது 72வது வயதில் காலமான இடம்
Q29Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
The official language of the Guptas was ______.
குப்தர்களின் அலுவலக மொழி ______.
Q30Class 6 · Human Evolution
The main occupations of the ancient humans were ______ and ______.
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் ______ மற்றும் ______ ஆகும்.
Q31Class 7 · The Delhi Sultanate
Assertion (A): Balban maintained cordial relationship with Mongols.
Reason (R): The Mongol ruler, a grandson of Chengiz Khan, assured that Mongols would not advance beyond Sutlej.
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள் என உறுதி கூறியிருந்தார்.
Q32Class 7 · The Mughal Empire
Match the following:
1. Babur
2. Durgavati
3. Rani Chand Bibi
4. Din Ilahi
5. Raja Man Singh
பொருத்துக:
1. பாபர்
2. துர்க்காவதி
3. ராணி சந்த் பீபி
4. தீன்-இலாஹி
5. இராஜா மான்சிங்
Q33Class 7 · Rise of Marathas and Peshwas
Which Maratha family was based at Nagpur?
நாக்பூரைத் தளமாகக் கொண்டிருந்த மராத்தியக் குடும்பம் எது?
Q34Class 6 · Indus Civilisation
Statement: Harappan civilization is said to be an urban civilization.
Reason: It has well planned cities with advanced drainage system.
கூற்று: ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம்: திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு.
Q35Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
In Vijayanagara administration _______ looked after the affairs of villages.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _______ கவனித்தார்.
Q36Class 6 · Indus Civilisation
Indus Civilisation belonged to
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
Q37Class 6 · Vedic Culture in North India and Megalithic Culture in South India
Statement I: Periplus mentions the steel imported into Rome from peninsular India was subjected to duty in the port of Alexandria.
Statement II: Evidences for iron smelting has come to light at Paiyampalli.
கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார்.
கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
Q38Class 6 · Understanding Diversity
Assertion (A): India is a secular country.
Reason (R): India does not declare any religion as state religion.
கூற்று (A): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஆகும்.
காரணம் (R): இந்திய அரசு எந்தவொரு மதத்தையும் அரசு மதமாக அங்கீகரிக்கவில்லை.
Q39Class 6 · Great Thinkers and New Faiths
Which historian called the Sixth Century BC (BCE) the "shower of stars"?
கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை 'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் யார்?
Q40
Match the following:
A. Principle of Liberty - 1. Lack of belief in god or gods
B. Principle of Equality - 2. The state remains neutral in religious matters
C. Principle of Neutrality - 3. The state gives no preference to any religion over another
D. Atheism - 4. The state permits the practice of any religion
பொருத்துக:
A. சுதந்திரக் கோட்பாடு - 1. கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையின்மை
B. சமத்துவக் கோட்பாடு - 2. சமய விவகாரங்களில் அரசு நடுநிலை வகித்தல்
C. நடுநிலைமைக் கோட்பாடு - 3. எந்தச் சமயத்திற்கும் மற்றொன்றை விட முன்னுரிமை அளிக்காமை
D. நாத்திகம் - 4. எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதித்தல்
Q41Class 6 · From Chiefdoms to Empires
Arrange the following dynasties in chronological order.
கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Q42
According to the Samacheer textbook, which is the oldest Dravidian language?
சமச்சீர் பாடநூலின்படி, மிகப் பழமையான திராவிட மொழி எது?
Q43Class 8 · Understanding Secularism
The country will be considered as a secular country, if it _______
ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
Q44Class 9 · Evolution of Humans and Society - Prehistoric Period
Evidence of rice has been found at the megalithic site of Porunthal, which is near
நெல் வைத்துப் புதைக்கப்பட்டதற்கான சான்று கிடைத்த பெருங்கற்கால இடமான பொருந்தல் எதன் அருகே உள்ளது?
Q45Class 6 · Understanding Diversity
'Discovery of India' - a book was written by
'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற நூலினை எழுதியவர் ______
Q46Class 9 · Ancient Civilisations
_______ specifies the laws related to various crimes in ancient Babylonia.
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
Q47Class 6 · From Chiefdoms to Empires
In which scripts are Ashoka's inscriptions at Kandahar written?
காந்தகாரில் உள்ள அசோகரின் கல்வெட்டுகள் எந்த எழுத்துமுறையில் உள்ளன?
Q48Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
The gold coins of the Guptas were known as ______.
குப்தர்களின் பொற்காசுகள் ______ என்றழைக்கப்பட்டன.
Q49
About what share of the total inscriptions found by the Archaeological Survey of India (ASI) are from Tamil Nadu, according to the Samacheer textbook?
சமச்சீர் பாடநூலின்படி, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கண்டறிந்த மொத்தக் கல்வெட்டுகளில் ஏறத்தாழ எவ்வளவு பங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை?
Q50Class 6 · The Age of Empires: Guptas and Vardhanas
______ was the founder of Gupta dynasty.
குப்த வம்சத்தை நிறுவியவர் ______ ஆவார்.