TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 7

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
கென்யாவின் லோமிக்குவியில் கிடைத்த, மனித மூதாதையர்கள் உருவாக்கிய தொடக்ககாலக் கற்கருவிகளின் காலம்
The earliest tools made by human ancestors, found at Lomekwi in Kenya, are dated to
Q26ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தின் சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது?
In which district of Tamil Nadu do people in some villages still make fire without using a match box?
Q3
9ஆம் வகுப்பு சமச்சீர் பாடநூலின்படி, இடைக்கால இந்தியாவின் புதிய கூட்டுப் பண்பாடு, பரந்த மனப்பான்மையும் சமயச்சார்பற்ற கண்ணோட்டமும் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்ட எந்தத் தக்காண சுல்தானியங்களில் மிகத் தெளிவாகக் காணப்பட்டது?
According to the 9th standard Samacheer textbook, the new composite culture of medieval India could be seen most vividly in which Deccan sultanates, whose rulers were broad-minded and secular in outlook?
Q47ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
Name the family priest of Shambhuji who influenced him in his day-to-day administration.
Q59ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
(ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
(iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது.
(iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
Choose the correct answer:
(i) The Neolithic people used polished stone axes called Celts.
(ii) Evidence of Neolithic village is found at Payyampalli in Chennai district.
(iii) The cultural period that succeeded the Neolithic is called the Bronze Age.
(iv) The period that witnessed domestication of animals and cultivation of crops is called Mesolithic.
Q67ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
அப்துர் ரஸாக்கின் குறிப்பின்படி விஜயநகரில் கைவினை, குடிசைத் தொழில்களை முறைப்படுத்தியவை
According to Abdur Razzaq, crafts and industries in Vijayanagar were regulated by
Q77ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
கூற்று: முகமது கோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
Assertion (A): Muhammad Ghori's gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R): The Turkish invader was liberal in his religious outlook.
Q86ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சிந்துவெளி நாகரிகத்தின் காலம் (கி.மு. 3300 - 1900) எந்த முறை மூலம் முடிவு செய்யப்பட்டது?
The time span of the Indus Civilisation, 3300 to 1900 BCE, was determined using the
Q96ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ______ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
Rock paintings are found at ______ in Nilgiris.
Q109ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
_______ is genetically closest to humans.
Q116ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கி.பி. 78இல் அரச பதவி ஏற்ற கனிஷ்கர் நிறுவிய புதிய சகாப்தம் பின்னர் ______ ஆனது.
Kanishka assumed sovereignty in 78 AD and founded a new era, which later became the ______.
Q126ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
கூற்று (A): சிந்துவெளி நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன.
காரணம் (R): அக்குழிகள் திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் தெரு வடிகாலுக்கு வெளியேற்றின.
Assertion (A): Every house in the Indus cities had its own soak pit.
Reason (R): The soak pit collected all the sediments and allowed only water to flow into the street drain.
Q136ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பொருத்துக (மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்):
1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - அ. சீனா
2. ஹோமோ ஹேபிலிஸ் - ஆ. யூரேசியா
3. நியாண்டர்தால் - இ. கிழக்கு ஆப்பிரிக்கா
4. பீகிங் மனிதன் - ஈ. தென் ஆப்பிரிக்கா
Match the following (people and their habitat):
1. Australopithecus - A. China
2. Homo habilis - B. Eurasia
3. Neanderthal - C. East Africa
4. Peking - D. South Africa
Q146ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கூற்று: இந்தோ–கிரேக்கர்களின், இந்தோ–பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.
காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.
Assertion (A): Colonies of Indo-Greeks and Indo-Parthians were established along the north-western part of India.
Reason (R): The Bactrian and Parthian settlers gradually intermarried and intermixed with the indigenous population.
Q156ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" ______ லிருந்து எடுக்கப்பட்டது.
Our National Motto "Sathyameva Jayate" is taken from ______.
Q167ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழுச் செய்தவர் யார்?
Who revived the later Chola dynasty?
Q179ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
(ii) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.
(iii) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கியது.
(iv) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
Find out the correct statement:
(i) The Nayak Kingdom came up in Senji.
(ii) The appointment of Telugu Nayaks resulted in the migration of Telugu-speaking people from Madurai.
(iii) Mughal Empire started declining from the time of Jahangir.
(iv) The Europeans came to India in search of slaves.
Q189ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
__________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.
Jains believe that _______ came in a long line of Tirthankaras and he was the twenty-fourth and the last.
Q19
'நமது கூட்டுப் பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் பேணுதல்' என்ற அடிப்படைக் கடமை சட்டப்பிரிவு 51A-வின் எந்த உட்பிரிவில் உள்ளது?
Which clause of Article 51A lays down the Fundamental Duty 'to value and preserve the rich heritage of our composite culture'?
Q207ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது அரசைப் பிரித்த நான்கு மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Ala-ud-din Hasan Bahman Shah divided his kingdom into four territorial divisions called
Q216ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ______ மாநிலத்தில் உள்ளது.
Mawsynram, the land of highest rainfall is located in
Q226ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்க்கர்.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
Consider the following statements about the Rashtrakuta dynasty and find out which of the following statements are correct.
1. It was founded by Dantidurga.
2. Amogavarsha wrote Kavirajamarga.
3. Krishna I built the Kailasanatha temple at Ellora.
Q236ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?
Who was the most important and famous king of Sakas?
Q247ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
தலைக்கோட்டைப் போருக்குப் பின் திருமலைதேவராயர், அரசர் சதாசிவராயருடன் விலைமதிக்க முடியாத செல்வங்களோடு தப்பிச் சென்றடைந்த இடம்
After the battle of Talikota, Tirumaladeva Raya escaped with king Sadasiva Raya and the salvaged treasure to
Q256ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
Who established Kanva dynasty in Magadha?
Q267ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
பொருத்துக:
1. துக்ரில்கான் - (அ) காராவின் ஆளுநர்
2. அலாவுதீன் - (ஆ) ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடி - (இ) வங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா - (ஈ) சிர்ஹிந்தின் ஆளுநர்
Match the following:
1. Tughril Khan - (a) Governor of Kara
2. Ala-ud-din - (b) Jalal-ud-din Yakut
3. Bahlol Lodi - (c) Governor of Bengal
4. Razia - (d) Governor of Sirhind
Q277ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _______
_______ was the foreign minister in the Ashtapradhan.
Q289ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
மகாவீரர் கி.மு. (பொ.ஆ.மு.) 527இல் தமது 72வது வயதில் காலமான இடம்
Mahavira died in 527 BC (BCE) at the age of seventy-two at
Q296ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்தர்களின் அலுவலக மொழி ______.
The official language of the Guptas was ______.
Q306ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் ______ மற்றும் ______ ஆகும்.
The main occupations of the ancient humans were ______ and ______.
Q317ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள் என உறுதி கூறியிருந்தார்.
Assertion (A): Balban maintained cordial relationship with Mongols.
Reason (R): The Mongol ruler, a grandson of Chengiz Khan, assured that Mongols would not advance beyond Sutlej.
Q327ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
பொருத்துக:
1. பாபர்
2. துர்க்காவதி
3. ராணி சந்த் பீபி
4. தீன்-இலாஹி
5. இராஜா மான்சிங்
Match the following:
1. Babur
2. Durgavati
3. Rani Chand Bibi
4. Din Ilahi
5. Raja Man Singh
Q337ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
நாக்பூரைத் தளமாகக் கொண்டிருந்த மராத்தியக் குடும்பம் எது?
Which Maratha family was based at Nagpur?
Q346ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
கூற்று: ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம்: திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு.
Statement: Harappan civilization is said to be an urban civilization.
Reason: It has well planned cities with advanced drainage system.
Q357ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _______ கவனித்தார்.
In Vijayanagara administration _______ looked after the affairs of villages.
Q366ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
Indus Civilisation belonged to
Q376ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார்.
கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
Statement I: Periplus mentions the steel imported into Rome from peninsular India was subjected to duty in the port of Alexandria.
Statement II: Evidences for iron smelting has come to light at Paiyampalli.
Q386ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
கூற்று (A): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஆகும்.
காரணம் (R): இந்திய அரசு எந்தவொரு மதத்தையும் அரசு மதமாக அங்கீகரிக்கவில்லை.
Assertion (A): India is a secular country.
Reason (R): India does not declare any religion as state religion.
Q396ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டை 'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் யார்?
Which historian called the Sixth Century BC (BCE) the "shower of stars"?
Q40
பொருத்துக:
A. சுதந்திரக் கோட்பாடு - 1. கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையின்மை
B. சமத்துவக் கோட்பாடு - 2. சமய விவகாரங்களில் அரசு நடுநிலை வகித்தல்
C. நடுநிலைமைக் கோட்பாடு - 3. எந்தச் சமயத்திற்கும் மற்றொன்றை விட முன்னுரிமை அளிக்காமை
D. நாத்திகம் - 4. எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதித்தல்
Match the following:
A. Principle of Liberty - 1. Lack of belief in god or gods
B. Principle of Equality - 2. The state remains neutral in religious matters
C. Principle of Neutrality - 3. The state gives no preference to any religion over another
D. Atheism - 4. The state permits the practice of any religion
Q416ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Arrange the following dynasties in chronological order.
Q42
சமச்சீர் பாடநூலின்படி, மிகப் பழமையான திராவிட மொழி எது?
According to the Samacheer textbook, which is the oldest Dravidian language?
Q438ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
The country will be considered as a secular country, if it _______
Q449ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
நெல் வைத்துப் புதைக்கப்பட்டதற்கான சான்று கிடைத்த பெருங்கற்கால இடமான பொருந்தல் எதன் அருகே உள்ளது?
Evidence of rice has been found at the megalithic site of Porunthal, which is near
Q456ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற நூலினை எழுதியவர் ______
'Discovery of India' - a book was written by
Q469ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
_______ specifies the laws related to various crimes in ancient Babylonia.
Q476ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
காந்தகாரில் உள்ள அசோகரின் கல்வெட்டுகள் எந்த எழுத்துமுறையில் உள்ளன?
In which scripts are Ashoka's inscriptions at Kandahar written?
Q486ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்தர்களின் பொற்காசுகள் ______ என்றழைக்கப்பட்டன.
The gold coins of the Guptas were known as ______.
Q49
சமச்சீர் பாடநூலின்படி, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கண்டறிந்த மொத்தக் கல்வெட்டுகளில் ஏறத்தாழ எவ்வளவு பங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை?
About what share of the total inscriptions found by the Archaeological Survey of India (ASI) are from Tamil Nadu, according to the Samacheer textbook?
Q506ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்த வம்சத்தை நிறுவியவர் ______ ஆவார்.
______ was the founder of Gupta dynasty.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப