TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 5

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Primary sector consists of
முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது
Q2Class 9 · Money and Credit
International trade is carried on in terms of ________.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை ________.
Q3Class 12 · Fiscal Economics
Which of the following is NOT a tax under the Union list?
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
Q4Class 8 · Public and Private Sectors
Which of the following is an example of a public corporation, the organ of the public sector established by an Act of Parliament or legislature?
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் நிறுவப்படும் பொதுக் கழகத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Q5Class 8 · Development of Industries in India
Under the Industrial Policy Resolution of 1956, which of the following was placed in Schedule A, to be handled only by the Government?
1956ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி அரசாங்கம் மட்டுமே நிர்வகிக்கும் அட்டவணை 1-இல் இடம்பெற்றது எது?
Q6Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
India's life expectancy at birth is ______ years.
இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் ______ ஆண்டுகள் ஆகும்.
Q7Class 7 · Tax and its Importance
Which tax is raised on provision of service?
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ________
Q8Class 12 · Economics of Development and Planning
Which Soviet leader famously described imperative planning with the statement, "Our plans are our instructions"?
"நமது திட்டம் நமக்கான அறிவுரைகளாகும்" (Our plans are our instructions) என்ற கூற்றின் மூலம் கட்டாயத் திட்டமிடலை (Imperative planning) விவரித்த சோவியத் தலைவர் யார்?
Q9Class 7 · Production
Bank deposits, shares and securities are examples of
வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?
Q10Class 12 · Economics of Development and Planning
Which of the following plans focused on the agriculture and rural economy?
கீழ்க்காணும் எந்தத் திட்டம், விவசாயத்தையும் கிராமப் பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டது?
Q11Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
The Human Development Index (HDI) does not take into account the following dimension in its calculation
மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
Q12Class 7 · Tax and its Importance
This taxation is a very opposite of progressive taxation.
வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ________
Q13Class 7 · Production
Utilities are in the nature of
பயன்பாட்டின் வகைகளாவன
Q14Class 8 · Development of Industries in India
Which of the following activities of the people will not come under handicraft?
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
Q15Class 10 · Globalization and Trade
The WTO Agreement came into force from
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாள்
Q16Class 7 · Tax and its Importance
Assertion (A): Sales tax is an indirect tax.
Reason (R): The shopkeeper is liable to collect the tax, but its burden falls on the customer through the price of the commodity.
கூற்று (A): விற்பனை வரி ஒரு மறைமுக வரியாகும்.
காரணம் (R): வரி செலுத்த வேண்டிய பொறுப்பு விற்பனை செய்பவருடையது; ஆனால் அதன் சுமை பொருளை வாங்குபவர் மீது சுமத்தப்படுகிறது.
Q17Class 7 · Production
Assertion (A): Labour is more perishable than other factors of production.
Reason (R): Labour cannot be stored; the labour of an unemployed worker is lost forever for that day.
கூற்று (A): மற்ற உற்பத்திக் காரணிகளைக் காட்டிலும் உழைப்பு அதிகமாக அழியக் கூடியது.
காரணம் (R): உழைப்பைச் சேமித்து வைக்க இயலாது; வேலையில்லாத தொழிலாளியின் உழைப்பு அந்த நாளில் இழக்கப்படுகிறது.
Q18Class 9 · Migration
Any migrant stream would consist of _______ sub-streams.
இடம்பெயர்வு நகர்வு என்பது _______ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
Q19Class 12 · Monetary Economics
"Money can be anything that is generally acceptable as a means of exchange and at the same time acts as a measure and a store of value." This definition was given by
“பரிமாற்றங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்” என்ற இலக்கணத்தை வழங்கியவர் யார்?
Q20Class 12 · National Income
Who was the Nobel laureate that first introduced the concept of national income?
நாட்டு வருமானம் என்ற கருத்துருவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Q21Class 6 · Economics - An Introduction
Match the following: Telephone comes under ______.
பொருத்துக: தொலைபேசி எதன் கீழ் வருகிறது?
Q22Class 12 · Banking
What is the share capital subscription ratio in Regional Rural Banks (RRBs) among the Central Government, State Government, and sponsoring commercial bank respectively?
வட்டார ஊரக வங்கிகளின் (RRBs) பங்கு மூலதனத்தில் மத்திய அரசு, மாநில அரசு, நிதியுதவி அளிக்கும் வணிக வங்கி ஆகியவற்றின் பங்கு விகிதம் முறையே என்ன?
Q23Class 12 · Monetary Economics
In Keynes's cash balance equation n = pk, what does the variable 'k' represent?
கீன்சின் ரொக்க இருப்புச் சமன்பாடு n = pk இல், 'k' என்ற மாறி எதைக் குறிக்கிறது?
Q24Class 12 · Economics of Development and Planning
The "Bombay Plan" presented by eight leading industrialists of Bombay in 1940 was designed as an investment plan spanning how many years?
1940 இல் பம்பாயின் எட்டு முன்னணி தொழிலதிபர்கள் முன்வைத்த 'பாம்பே திட்டம்' எத்தனை ஆண்டுகளுக்கான முதலீட்டுத் திட்டமாக வடிவமைக்கப்பட்டது?
Q25Class 12 · Economics of Development and Planning
The Chair Person of NITI Aayog is
சட்டப்படியாக நிதி ஆயோக்கின் தலைவராகக் கீழ்க்காணும் எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?
Q26Class 12 · Banking
2016 Demonetization of currency includes denominations of
2016 இல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்புப் பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?
Q27Class 7 · Tax and its Importance
Value Added Tax (VAT) was first introduced in India in the State of
இந்தியாவில் மதிப்பு கூட்டு வரி (VAT) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்
Q28Class 7 · Production
________ means want satisfying power of a product.
________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
Q29Class 8 · Money, Savings and Investments
Which of the following is a secondary function of money?
பின்வருவனவற்றில் பணத்தின் இரண்டாம் நிலைப் பணி எது?
Q30Class 12 · Banking
Bank credit refers to
வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது?
Q31Class 12 · Banking
Repo Rate means the
ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
Q32Class 7 · Production
Derived factors are ________ and ________.
பெறப்பட்ட காரணிகள் என்பது ________ மற்றும் ________ ஆகும்.
Q33Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Consider the following statements:
1. Total income is a satisfactory measure for comparing the development of various countries.
2. Per capita income of all countries is calculated in US dollars for international comparison.
3. Per capita income is obtained by dividing a country's total population by its total income.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நாடுகளின் மேம்பாட்டை ஒப்பிட மொத்த வருமானம் ஒரு திருப்திகரமான அளவீடு ஆகும்.
2. சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் தலா வருமானமும் அமெரிக்க டாலரில் கணக்கிடப்படுகிறது.
3. நாட்டின் மொத்த மக்கள் தொகையை மொத்த வருமானத்தால் வகுத்தால் தலா வருமானம் கிடைக்கும்.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Q34Class 9 · Money and Credit
The currency of Japan is ________.
ஜப்பான் நாட்டின் பணம் ________ என்று அழைக்கப்படுகிறது.
Q35Class 7 · Production
Derived factors of production are also known as
பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q36Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Per Capita Income is obtained by
தலா வருமானம் பெறப்படுவது
Q37Class 6 · Economics - An Introduction
Consider these statements from the lesson.
1. Employment opportunities are more in cities than in villages.
2. Secondary and tertiary activities are city centred activities.
3. Villages have more saloons and laundry shops than cities.
Which of them are correct?
பாடத்திலிருந்து தரப்பட்ட கூற்றுகளைக் கவனி.
1. கிராமங்களைவிட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
2. உற்பத்தித் தொழிலும் சேவைத் தொழிலும் நகரங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.
3. நகரங்களைவிடக் கிராமங்களில் முடி திருத்தகம், சலவை நிலையங்கள் அதிகம்.
இவற்றுள் சரியானவை எவை?
Q38Class 12 · Economics of Development and Planning
Who wrote the book 'The Road to Serfdom'?
"அடிமைத்தனத்திற்கான பாதை" எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?
Q39Class 8 · Development of Industries in India
Arrange the following in chronological order:
i) First paper mill at Ballygunj
ii) Cotton textile industry in Bombay
iii) Steel by modern methods at Kulti
iv) Jute industry at Rishra
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
i) பாலிகன்ஜில் முதல் காகித ஆலை
ii) பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை
iii) குல்டியில் நவீன முறையில் எஃகு தயாரிப்பு
iv) ரிஷ்ராவில் சணல் தொழிற்சாலை
Q40Class 12 · Banking
A Commercial Bank is an institution that provides services
ஒரு வணிக வங்கி செய்யும் பணி
Q41Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
_______ resources are those which will get exhausted after years of use.
பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்
Q42Class 12 · Monetary Economics
In the estimation of money supply by the Reserve Bank of India, what constitutes M3?
இந்திய ரிசர்வ் வங்கியின் பண அளிப்பு மதிப்பீட்டில் M3 என்பது எதைக் குறிக்கிறது?
Q43Class 12 · Banking
Moral suasion refers.
நெறிமுறைத் தூண்டல் என்பது
Q44
The Monetary Policy Committee constituted under Section 45ZB of the amended RBI Act, 1934, first notified in September 2016, has
திருத்தப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இன் பிரிவு 45ZBஇன் கீழ் 2016 செப்டம்பரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பணவியல் கொள்கைக் குழுவின் அமைப்பு
Q45Class 12 · Banking
When a bank creates a deposit in favor of a borrower without any prior payment of equivalent cash by the customer, it is known as a:
வாடிக்கையாளர் அதற்கு இணையான ரொக்கத்தை முன்கூட்டியே செலுத்தாமலேயே, கடன் பெறுபவருக்காக வங்கி ஒரு வைப்பை உருவாக்கினால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q46Class 10 · Food Security and Nutrition
In the context of food security, absorption of food refers to the
உணவுப் பாதுகாப்பில் உணவை உட்கொள்ளுதல் என்பது
Q47Class 12 · Fiscal Economics
Which economist defined Public Finance as a subject lying on the borderline between Economics and Politics, concerned with the income and expenditure of public authorities?
"பொதுநிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் எல்லைக்கோடாகத் திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்புகளின் வரவு செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வதைப் பற்றியும் ஆராய்கிறது" என இலக்கணம் வகுத்தவர் யார்?
Q48Class 7 · Tax and its Importance
Match Adam Smith's canons with their meaning:
i) Canon of Certainty - 1. Least inconvenience to taxpayers in paying
ii) Canon of Convenience - 2. Minimum money spent on collection
iii) Canon of Economy - 3. Creates confidence in taxpayers
iv) Canon of Equality - 4. Tax according to ability to pay
ஆடம் ஸ்மித்தின் விதிகளை அவற்றின் பொருளுடன் பொருத்துக:
i) உறுதிப்பாட்டு விதி - 1. வரி செலுத்துவோருக்குக் குறைந்த அளவே துன்பம்
ii) வசதி விதி - 2. வசூலிக்கக் குறைந்த செலவு
iii) சிக்கன விதி - 3. வரி செலுத்துவோருக்கு உறுதித்தன்மை
iv) சமத்துவ விதி - 4. வசதிக்கேற்ப வரி செலுத்துதல்
Q49Class 12 · Fiscal Economics
Consider the following statements and identify the right ones. i. The finance commission is appointed by the President ii. The tenure of Finance commission is five years
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி (i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது (ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
Q50Class 9 · Money and Credit
If a book costs ₹50, its price is equal to 50 units of money. Which function of money does this show?
ஒரு புத்தகத்தின் விலை ₹50 என்றால், அதன் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது. இது பணத்தின் எந்தச் செயல்பாட்டைக் காட்டுகிறது?
Next set → ← Back