TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 1

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · Human Rights
Match the following:
1. Bachpan Bachao Andolan - a. Emergency SOS app of the Tamil Nadu Government
2. 1098 - b. Kailash Satyarthi
3. Kavalan - c. 2012
4. POCSO Act - d. 24-hour free phone service for children
பொருத்துக:
1. பச்பன் பச்சாவ் அந்தோலன் - a. தமிழ்நாடு அரசின் அவசர உதவி SOS செயலி
2. 1098 - b. கைலாஷ் சத்யார்த்தி
3. காவலன் - c. 2012
4. போக்சோ சட்டம் - d. குழந்தைகளுக்கான 24 மணிநேர கட்டணமில்லா தொலைபேசி சேவை
Q2Class 7 · State Government
Match the following:
1. Legislative - (i) enforces the laws
2. Executive - (ii) interprets the laws
3. Judiciary - (iii) makes the laws
4. Cabinet - (iv) committee of senior ministers
பொருத்துக:
1. சட்டமன்றம் - (i) சட்டங்களைச் செயல்படுத்துகிறது
2. நிருவாகத்துறை - (ii) சட்டங்களை நிலைநாட்டுகிறது
3. நீதித்துறை - (iii) சட்டங்களை இயற்றுகிறது
4. மந்திரிசபை - (iv) மூத்த அமைச்சர்களின் குழு
Q3Class 8 · How the State Government Works
The State Council of Ministers is headed by
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
Q4Class 8 · Human Rights and UNO
Which of the following pairs is correctly matched?
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
Q5Class 7 · Media and Democracy
Find the odd one out.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.
Q6Class 9 · Forms of Government
The number of subjects in the Union List, State List and Concurrent List respectively, as given in the lesson, is ______.
பாடத்தின்படி நடுவண் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றில் உள்ள துறைகளின் எண்ணிக்கை முறையே ______.
Q7Class 8 · How the State Government Works
Which of the following statements about the Legislative Assembly are correct?
1. It cannot have more than 500 members and not less than 60 members.
2. Its members are elected for a term of six years.
3. The Speaker is elected from among the members of the Assembly.
சட்டமன்றப் பேரவை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இதில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்குக் குறைவாகவும் இருத்தல் கூடாது.
2. இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
3. சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q8
According to the 10th standard Samacheer textbook, the Union List, State List and Concurrent List originally contained how many items respectively?
10ஆம் வகுப்பு சமச்சீர் பாடநூலின்படி, நடுவண், மாநில, பொதுப் பட்டியல்களில் தொடக்கத்தில் முறையே எத்தனை துறைகள் இருந்தன?
Q9Class 6 · Local Bodies - Rural and Urban
Pick the odd one out from the revenue sources of a village Panchayat.
கிராம ஊராட்சியின் வருவாய் இனங்களில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q10Class 8 · How the State Government Works
Consider the following statements about the members of the Legislative Council:
1. One third are elected by local bodies like District Panchayats and Municipalities.
2. One sixth are nominated by the Governor.
3. One twelfth are elected by graduates.
4. One third are elected by teachers of secondary schools, colleges and universities.
Which of these are correct?
சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2. ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
3. பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
4. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இடைநிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இவற்றில் சரியானவை எவை?
Q11Class 7 · Market and Consumer Protection
Which of the following is given in the lesson as an example of a highly regulated market?
மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைக்குப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு எது?
Q12Class 6 · National Symbols
The National Song Vande Mataram was composed by
தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர்
Q13Class 7 · Media and Democracy
Local media mainly addresses
உள்ளூர் ஊடகம் முக்கியமாக யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது?
Q14Class 9 · Human Rights
At which railway station was Gandhi thrown off the train in South Africa on 7 June 1893?
1893 ஜூன் 7 அன்று தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் எந்த இடத்தில் தொடர்வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டார்?
Q15Class 6 · Democracy
Which pair of countries is shown in the lesson as practising Parliamentary Democracy?
நாடாளுமன்ற மக்களாட்சியைப் பின்பற்றும் நாடுகளாகப் பாடத்தில் காட்டப்பட்டுள்ள இணை எது?
Q16Class 7 · Equality
Which organisation says gender equality "means that women and men, and girls and boys, enjoy the same rights, resources, opportunities and protections"?
"பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள், வாய்ப்புகள் பெற வேண்டும்" என்று பாலின சமத்துவத்தை வரையறுக்கும் நிறுவனம் எது?
Q17Class 7 · Political Parties
Assertion (A): Majority party plays a decisive role in making laws for the country.
Reason (R): The number of candidates elected is more than that of the others parties in the election.
கூற்று: பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம்: தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
Q18Class 7 · State Government
Who allocates the portfolios among the ministers in a state?
மாநிலத்தில் அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்பவர் யார்?
Q19Class 10 · Indian Constitution
Which one of the following rights was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the Constitution?
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?
Q20Class 6 · Local Bodies - Rural and Urban
How many times a year are Grama Sabha meetings conducted?
கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?
Q21Class 7 · Political Parties
When no single party secures a majority, some parties join together to form the government. Such a government is called a ____.
எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாதபோது சில கட்சிகள் இணைந்து அமைக்கும் அரசாங்கம் ____ எனப்படும்.
Q22Class 8 · Human Rights and UNO
Match the legislations with their years:
1. Hindu Widow Remarriage Act - A. 2005
2. Hindu Succession Act - B. 1961
3. Dowry Prohibition Act - C. 1856
4. Protection of Women from Domestic Violence Act - D. 1956
சட்டங்களை அவை இயற்றப்பட்ட ஆண்டுடன் பொருத்துக:
1. இந்து விதவை மறுமணச் சட்டம் - அ. 2005
2. இந்து வாரிசு சட்டம் - ஆ. 1961
3. வரதட்சணைத் தடைச் சட்டம் - இ. 1856
4. குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - ஈ. 1956
Q23Class 7 · Equality
Equality means, absent of ____________ privileges.
சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
Q24Class 10 · Indian Constitution
Which amendment of the Constitution is known as the mini Constitution?
'சிறு அரசியலமைப்பு' என அறியப்படும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எது?
Q25Class 9 · Local Self Government
Restoration of ______ has become an article of faith during our freedom struggle.
நமது விடுதலைப் போராட்டத்தின்போது ______ மறுசீரமைப்பு என்பது மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது.
Q26Class 7 · Market and Consumer Protection
Arrange the following Acts in chronological order:
1. The Legal Metrology Act
2. The Essential Commodities Act
3. The Consumer Protection Act
4. The Prevention of Black Marketing and Maintenance of Supplies of Essential Commodities Act
பின்வரும் சட்டங்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. சட்ட அளவீட்டுச் சட்டம்
2. அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்
3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
4. கறுப்புச் சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் பராமரிப்புச் சட்டம்
Q27Class 7 · Political Parties
Single-party system is found in ____.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
Q28Class 7 · Political Parties
Match the functions of political parties with their meaning:
1. Nominate - (i) form and run the government and develop public policy
2. Organize - (ii) put forward different policies for the welfare of the people
3. Inspire - (iii) select individuals for elected office
4. Govern - (iv) arrange campaigns, rallies and the manifesto
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொருத்துக:
1. பரிந்துரைத்தல் - (i) அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல்
2. ஏற்பாடு செய்தல் - (ii) மக்கள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை முன்வைத்தல்
3. ஊக்குவித்தல் - (iii) தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்குத் தனி நபரைப் பரிந்துரைத்தல்
4. ஆட்சி அமைத்தல் - (iv) அரசியல் பிரச்சாரம், பேரணி, தேர்தல் அறிக்கை
Q29Class 9 · Human Rights
Human Rights Day is celebrated every year on
மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படும் நாள்
Q30
Which of the following countries is given in the Samacheer textbook as an example of a unitary form of government?
சமச்சீர் பாடநூலில் ஒற்றையாட்சி முறை அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ள நாடு எது?
Q31Class 9 · Election, Political Parties and Pressure Groups
In India _______ party system is followed.
இந்தியாவில் _______ கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
Q32Class 10 · Central Government
In 1969, when the posts of President and Vice-President were both vacant, who acted as President of India?
1969ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் இரண்டும் காலியாக இருந்தபோது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?
Q33Class 7 · Political Parties
Political parties are generally formed on the basis of ____.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
Q34Class 6 · Democracy
In our country ________ democracy is in practice.
நம் நாட்டில் ________ மக்களாட்சி செயல்படுகிறது.
Q35Class 8 · Citizens and Citizenship
Which of the following federal countries has dual citizenship, national and state?
தேசிய மற்றும் மாநிலக் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை வழங்கும் கூட்டாட்சி நாடு எது?
Q36Class 6 · Achieving Equality
Assertion (A): In the socio-economic field, the benefits of growth have not been spread evenly.
Reason (R): Districts with low literacy rate are found to have a higher sex ratio.
கூற்று (A): சமூக–பொருளாதார தளத்தில் வளர்ச்சியின் பயன்கள் சமமாக பரவுவதில்லை.
காரணம் (R): கல்வியறிவு குறைந்த விகிதம் உள்ள மாவட்டங்கள் அதிகமான பாலின விகிதத்துடன் காணப்படுகின்றன.
Q37Class 7 · Media and Democracy
Public opinion, which the media helps to form, means
ஊடகம் உருவாக்க உதவும் 'பொதுக்கருத்து' என்பது
Q38Class 10 · Central Government
Up to what age do the Chief Justice and other judges of the Supreme Court hold office?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பிற நீதிபதிகளும் எந்த வயது வரை பதவியில் நீடிப்பர்?
Q39Class 8 · Citizens and Citizenship
An Overseas Citizen of India card permits a foreign citizen of Indian origin to live and work in India indefinitely, except citizens of
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டுக் குடிமகன் இந்தியாவில் காலவரையின்றி வசிக்கவும் பணி செய்யவும் OCI அட்டை பெறலாம். இது எந்த நாட்டுக் குடிமக்களுக்குப் பொருந்தாது?
Q40Class 7 · Women Empowerment
Which of the following is NOT a consequence of gender inequality?
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மையின் விளைவு அல்ல?
Q41Class 6 · National Symbols
"Vande Mataram" was first sung by _______ at the 1896 session of the National Congress
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்
Q42Class 6 · Democracy
The definition of democracy, 'Government of the people, by the people, for the people', was given by ________
'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ________
Q43Class 6 · Democracy
Direct Democracy is practised in ________
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ________
Q44
A first appeal under the RTI Act lies with an officer senior in rank to the Public Information Officer. It must be disposed of within 30 days of receipt, or within an extended period not exceeding a total of
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீடு பொதுத் தகவல் அலுவலரைவிட உயர் பதவியிலுள்ள அலுவலரிடம் செய்யப்படுகிறது. அது பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அல்லது மொத்தம் எத்தனை நாட்களுக்கு மிகாத நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும்?
Q45Class 7 · Market and Consumer Protection
In which type of market is the supply of goods fixed, so that it cannot be changed instantaneously?
எந்த வகைச் சந்தையில் பொருள்களின் அளிப்பு நிலையானது, அதை உடனடியாக மாற்ற முடியாது?
Q46
The Union List, State List and Concurrent List are contained in which Schedule of the Constitution of India?
நடுவண் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் உள்ளன?
Q47Class 7 · Media and Democracy
Harikatha and koothu were originally a form of
ஹரிகதை மற்றும் கூத்து ஆகியவை அந்தக் காலத்தில் எவ்வாறு செயல்பட்டன?
Q48Class 9 · Human Rights
The Indian state that implemented the women's ancestral property Act in 1989 was ______.
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ______.
Q49Class 7 · Media and Democracy
Consider the following statements:
1. The four pillars of democracy are Legislature, Executive, Judiciary and Media.
2. The printing press was invented by Johannes Gutenberg in 1543.
3. Media ensures transparency in the working of the other three pillars.
Which of the statements given above is/are correct?
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் ஆகும்.
2. அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் 1543 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
3. ஊடகம் மற்ற மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.
மேற்கண்டவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Q50Class 6 · The Constitution of India
Almost how much money was spent to frame the Constitution of India?
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏறத்தாழ எவ்வளவு செலவானது?
Next set → ← Back