TN Online TestSamacheer Kalvi practice

Indian Polity — Practice Set 3

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Indian Polity carries 15 questions (22.5 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · The Judiciary
Arrange the following in chronological order:
1. Indian Penal Code prepared
2. Regulating Act provides for a Supreme Court
3. Federal Court created by the Government of India Act
4. Privy Council jurisdiction abolished
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. இந்தியத் தண்டனைச் சட்டம் உருவாக்கம்
2. ஒழுங்கு முறைச் சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு வழிவகுத்தல்
3. இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்குதல்
4. அரசப் பேரவை நீதிவரையறை நீக்கம்
Q2Class 8 · Human Rights and UNO
Arrange the following human rights documents in chronological order:
1. The English Bill of Rights
2. The Habeas Corpus Act
3. The French Declaration on the Rights of Man and Citizen
4. The Petition of Right
பின்வரும் மனித உரிமை ஆவணங்களைக் கால வரிசைப்படுத்துக:
1. ஆங்கில உரிமைகள் மசோதா
2. ஹேபியஸ் கார்பஸ் சட்டம்
3. மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு
4. உரிமை மனு
Q3Class 8 · Citizens and Citizenship
A set of Fundamental Duties for all citizens of India was prescribed by which Amendment of the Constitution?
இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் எந்தச் சட்டத்திருத்தத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளன?
Q4Class 7 · Women Empowerment
______ is the first Indian Woman to win the Booker Prize.
புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் ______.
Q5Class 7 · Equality
Arrange the following in chronological order:
1. Gender equality listed among the UN sustainable development goals (as of 2017)
2. Women get the right to vote in Switzerland
3. First general election in India with votes for women
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுக் குறிக்கோள்களில் பாலின சமத்துவம் (2017ஆம் ஆண்டு நிலவரம்)
2. சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை
3. பெண்களுக்கு வாக்குரிமையுடன் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்
Q6
Under the Constitution of India, the residuary powers of legislation (on matters not in the State or Concurrent List) are vested in:
இந்திய அரசியலமைப்பின்படி, மாநிலப் பட்டியலிலோ பொதுப் பட்டியலிலோ இல்லாத பொருள்கள் குறித்த எஞ்சிய (residuary) சட்டமியற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q7Class 7 · Political Parties
____ form the back bone of democracy.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது ____.
Q8Class 6 · Achieving Equality
At the 2016 Rio Paralympics, Mariyappan Thangavelu won the gold medal in which event?
2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு எந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்?
Q9Class 9 · Forms of Government and Democracy
The Constitution of India was finally adopted on _______.
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் _______.
Q10Class 7 · Market and Consumer Protection
When the government does not allow trade of certain goods outside the national boundaries, the market is called a
தேசிய எல்லைகளுக்கு வெளியே சில பொருள்களின் வர்த்தகத்தை அரசாங்கம் அனுமதிக்காதபோது, அச்சந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q11Class 9 · Election, Political Parties and Pressure Groups
Assertion (A): A large number of pressure groups exist in India.
Reason (R): Pressure groups are not developed in India to the same extent as in the USA.
கூற்று (A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.
காரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப் போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
Q12Class 6 · Achieving Equality
Nelson Mandela was freed in 1990 after how many years in prison?
நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப் பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்?
Q13Class 6 · Local Bodies - Rural and Urban
According to the lesson, how many City Municipal Corporations are there in Tamil Nadu?
பாடத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
Q14Class 8 · The Judiciary
Fast Track courts were established in the year
விரைவு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q15Class 9 · Forms of Government
Which of the following is a demerit of the federal form of government?
பின்வருவனவற்றுள் கூட்டாட்சி முறையின் குறை எது?
Q16Class 6 · The Constitution of India
An Indian citizen has the right to vote at
இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ______
Q17Class 10 · State Government
The High Courts in India were first started at
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் ________
Q18Class 6 · Local Bodies - Rural and Urban
Which of the following are obligatory functions of a village Panchayat?
1. Water supply
2. Libraries
3. Street lighting
4. Parks
கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் அவசியப் பணிகள் எவை?
1. குடிநீர் வழங்குதல்
2. நூலகம் அமைத்தல்
3. தெருவிளக்கு அமைத்தல்
4. பூங்கா அமைத்தல்
Q19Class 9 · Election, Political Parties and Pressure Groups
Assertion (A): Indian Constitution provides for an independent Election Commission.
Reason (R): To ensure free and fair elections in the country.
கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது.
காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
Q20Class 9 · Local Self Government
Which committee recommended a two-tier system and the participation of political parties in elections at all levels?
இரண்டு அடுக்கு முறையையும், அனைத்து நிலைத் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் பங்கு பெறுவதையும் பரிந்துரைத்த குழு எது?
Q21Class 9 · Forms of Government and Democracy
Prime Minister of India is appointed by
பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது
Q22Class 10 · Indian Constitution
Which writ safeguards people from illegal arrests?
சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
Q23Class 7 · Media and Democracy
Which one of the following is the broadcast media?
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது
Q24Class 9 · Forms of Government
Name of the Parliament: Norway - ______.
நாடாளுமன்றத்தின் பெயர்: நார்வே - ______.
Q25Class 6 · The Constitution of India
Consider the following statements:
1. When it was drafted, the Constitution had 395 articles in 22 parts and 8 schedules.
2. At present the Constitution contains 448 articles in 25 parts and 12 schedules.
3. Nearly 2000 amendments were made before the draft was finalised.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. உருவானபோது அரசியலமைப்புச் சட்டத்தில் 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள் இருந்தன.
2. தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.
3. இறுதி செய்யப்படுவதற்கு முன் சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q26Class 9 · Forms of Government and Democracy
The first general elections were held in British India in the year _______.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு _______.
Q27Class 9 · Election, Political Parties and Pressure Groups
Consider the following statements about direct elections:
1. People directly vote for the candidates and elect their representatives.
2. Lok Sabha and state Legislative Assembly elections are direct elections.
3. Direct elections are less expensive than indirect elections.
Which of the statements given above is/are correct?
நேரடித் தேர்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
2. மக்களவைத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நேரடித் தேர்தல்களாகும்.
3. மறைமுகத் தேர்தலைவிட நேரடித் தேர்தல் செலவு குறைவானது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Q28Class 6 · Achieving Equality
Dr. B.R. Ambedkar was awarded a Ph.D in 1927 by which university?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு 1927 இல் பிஎச்.டி பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
Q29
Under the Right to Information Act, 2005, where the information sought concerns the life or liberty of a person, it must be provided within
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன்படி ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவலை வழங்க வேண்டிய காலவரம்பு
Q30Class 8 · The Judiciary
Fill in the blank: During ancient times, most of the Kings' courts dispensed justice according to _______.
கோடிட்ட இடத்தை நிரப்புக: பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் _______ ன்படி நீதியை வழங்கின.
Q31
The 'Sevottam' framework for better public service delivery, created by the Department of Administrative Reforms and Public Grievances in 2005, has three modules. Which of the following is NOT one of them?
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2005இல் உருவாக்கிய 'சேவோத்தம்' (Sevottam) கட்டமைப்பில் மூன்று கூறுகள் உள்ளன. இவற்றில் அதன் கூறு அல்லாதது எது?
Q32Class 10 · Central Government
The Chief Justice and other Judges of the Supreme court are appointed by:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்.
Q33Class 9 · Local Self Government
A District Panchayat is constituted in each ______.
ஒவ்வொரு ______ ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Q34Class 8 · The Judiciary
Match the following:
1. Mofussil Diwani Adalat - A. Criminal court of appeal
2. Mofussil Fauzdari Adalat - B. Civil disputes
3. Sadar Diwani Adalat - C. Criminal disputes
4. Sadar Nizamat Adalat - D. Civil court of appeal
பொருத்துக:
1. ஊரக குடிமையியல் நீதிமன்றம் - A. குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்
2. ஊரக குற்றவியல் நீதிமன்றம் - B. சிவில் வழக்குகள்
3. சதர் திவானி அதாலத் - C. குற்றவியல் வழக்குகள்
4. சதர் நிசாமத் அதாலத் - D. குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்
Q35Class 7 · Women Empowerment
Which one of the following is NOT listed in the lesson as an essential factor for empowerment?
பின்வருவனவற்றுள் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Q36Class 9 · Human Rights
Find the odd one out with regard to the six freedoms under the Right to Freedom.
சுதந்திர உரிமையின் கீழ் உள்ள ஆறு சுதந்திரங்களைப் பொறுத்து பொருந்தாததைக் கண்டறிக.
Q37Class 9 · Human Rights
Which of the following is exempted from the Right to Information Act?
பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது எது?
Q38Class 9 · Election, Political Parties and Pressure Groups
Find the odd one out with regard to the multi-party system.
பல கட்சி முறையைப் பொறுத்து பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Q39Class 9 · Human Rights
Match the following:
1. Right to vote - a. Cultural rights
2. Right to form union - b. Right against exploitation
3. Right to preserve tradition - c. Political rights
4. The Hindu Succession Act - d. Right to freedom
5. Child labour - e. 2005
பொருத்துக:
1. வாக்களிக்கும் உரிமை - a. பண்பாட்டு உரிமை
2. சங்கம் அமைக்கும் உரிமை - b. சுரண்டலுக்கெதிரான உரிமை
3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை - c. அரசியல் உரிமை
4. இந்து வாரிசுரிமைச் சட்டம் - d. சுதந்திர உரிமை
5. குழந்தைத் தொழிலாளர் - e. 2005
Q40Class 9 · Election, Political Parties and Pressure Groups
The Election Commission of India is a body of _______ members.
இந்திய தேர்தல் ஆணையம் _______ உறுப்பினர்களைக் கொண்டது.
Q41
Which one of the following is NOT a State List subject?
பின்வருவனவற்றுள் மாநிலப் பட்டியலில் இல்லாத துறை எது?
Q42Class 8 · Citizens and Citizenship
Consider the following statements on the loss of Indian citizenship:
1. Renunciation is a voluntary act.
2. Termination takes place by operation of law.
3. Deprivation is a compulsory termination ordered by the Government of India.
Which of the statements given above are correct?
இந்தியக் குடியுரிமையை இழத்தல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. குடியுரிமையைத் துறத்தல் தானாக முன்வந்து செய்யப்படுவது.
2. குடியுரிமை முடிவுக்கு வருதல் சட்டப்படி நடைபெறுகிறது.
3. குடியுரிமையை மறுத்தல் இந்திய அரசின் ஆணை மூலம் கட்டாயமாக முடிவுக்கு வருவது.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Q43Class 8 · Citizens and Citizenship
A person married to a citizen of India can apply for citizenship by registration after being ordinarily resident in India for
இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்?
Q44Class 8 · Human Rights and UNO
Which of the following is NOT one of the five divisions of the National Human Rights Commission?
பின்வருவனவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்று அல்லாதது எது?
Q45Class 7 · Political Parties
Assertion (A): A registered but unrecognised party has to choose a symbol from the free symbols announced by the Election Commission.
Reason (R): As per the Election Symbols Order 1968, a reserved symbol is meant for a recognised political party.
கூற்று: பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேர்தல் குழுவில் உள்ள ஒரு சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்: 1968ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே உரியது.
Q46Class 7 · State Government
Find out the correct meaning of bicameral legislature.
ஈரவை என்பதற்குச் சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடு.
Q47Class 6 · Achieving Equality
Match the following:
1. Prejudice - (A) abolition of untouchability
2. Stereotype - (B) treating someone less fairly than others
3. Discrimination - (C) equality before law
4. Article 14 - (D) false view or idea about something
5. Article 17 - (E) judge other people negatively
பொருத்துக:
1. பாரபட்சம் - (அ) தீண்டாமை ஒழிப்பு
2. ஒரே மாதிரியான கருத்து உருவாதல் - (ஆ) மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3. பாகுபாடு - (இ) சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4. பிரிவு 14 - (ஈ) தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5. பிரிவு 17 - (உ) பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்
Q48Class 9 · Election, Political Parties and Pressure Groups
In 2017, there were _________ recognised national parties.
2017இல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை _______.
Q49Class 7 · Women Empowerment
Who was the first woman Chief Minister of an Indian State?
இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் யார்?
Q50Class 7 · Political Parties
A regional or state party needs to win a minimum of what share of the total number of seats in the Legislative Assembly?
மாநிலக் கட்சி சட்டப் பேரவையில் மொத்தத் தொகுதிகளில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்?