TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · நீதித்துறை
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. இந்தியத் தண்டனைச் சட்டம் உருவாக்கம்
2. ஒழுங்கு முறைச் சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு வழிவகுத்தல்
3. இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்குதல்
4. அரசப் பேரவை நீதிவரையறை நீக்கம்
Arrange the following in chronological order:
1. Indian Penal Code prepared
2. Regulating Act provides for a Supreme Court
3. Federal Court created by the Government of India Act
4. Privy Council jurisdiction abolished
Q28ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
பின்வரும் மனித உரிமை ஆவணங்களைக் கால வரிசைப்படுத்துக:
1. ஆங்கில உரிமைகள் மசோதா
2. ஹேபியஸ் கார்பஸ் சட்டம்
3. மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு
4. உரிமை மனு
Arrange the following human rights documents in chronological order:
1. The English Bill of Rights
2. The Habeas Corpus Act
3. The French Declaration on the Rights of Man and Citizen
4. The Petition of Right
Q38ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் எந்தச் சட்டத்திருத்தத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளன?
A set of Fundamental Duties for all citizens of India was prescribed by which Amendment of the Constitution?
Q47ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் ______.
______ is the first Indian Woman to win the Booker Prize.
Q57ஆம் வகுப்பு · சமத்துவம்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுக் குறிக்கோள்களில் பாலின சமத்துவம் (2017ஆம் ஆண்டு நிலவரம்)
2. சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை
3. பெண்களுக்கு வாக்குரிமையுடன் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்
Arrange the following in chronological order:
1. Gender equality listed among the UN sustainable development goals (as of 2017)
2. Women get the right to vote in Switzerland
3. First general election in India with votes for women
Q6
இந்திய அரசியலமைப்பின்படி, மாநிலப் பட்டியலிலோ பொதுப் பட்டியலிலோ இல்லாத பொருள்கள் குறித்த எஞ்சிய (residuary) சட்டமியற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Under the Constitution of India, the residuary powers of legislation (on matters not in the State or Concurrent List) are vested in:
Q77ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது ____.
____ form the back bone of democracy.
Q86ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு எந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்?
At the 2016 Rio Paralympics, Mariyappan Thangavelu won the gold medal in which event?
Q99ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் _______.
The Constitution of India was finally adopted on _______.
Q107ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
தேசிய எல்லைகளுக்கு வெளியே சில பொருள்களின் வர்த்தகத்தை அரசாங்கம் அனுமதிக்காதபோது, அச்சந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
When the government does not allow trade of certain goods outside the national boundaries, the market is called a
Q119ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
கூற்று (A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.
காரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப் போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
Assertion (A): A large number of pressure groups exist in India.
Reason (R): Pressure groups are not developed in India to the same extent as in the USA.
Q126ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப் பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்?
Nelson Mandela was freed in 1990 after how many years in prison?
Q136ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
பாடத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
According to the lesson, how many City Municipal Corporations are there in Tamil Nadu?
Q148ஆம் வகுப்பு · நீதித்துறை
விரைவு நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Fast Track courts were established in the year
Q159ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
பின்வருவனவற்றுள் கூட்டாட்சி முறையின் குறை எது?
Which of the following is a demerit of the federal form of government?
Q166ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ______
An Indian citizen has the right to vote at
Q1710ஆம் வகுப்பு · மாநில அரசு
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் ________
The High Courts in India were first started at
Q186ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் அவசியப் பணிகள் எவை?
1. குடிநீர் வழங்குதல்
2. நூலகம் அமைத்தல்
3. தெருவிளக்கு அமைத்தல்
4. பூங்கா அமைத்தல்
Which of the following are obligatory functions of a village Panchayat?
1. Water supply
2. Libraries
3. Street lighting
4. Parks
Q199ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது.
காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
Assertion (A): Indian Constitution provides for an independent Election Commission.
Reason (R): To ensure free and fair elections in the country.
Q209ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
இரண்டு அடுக்கு முறையையும், அனைத்து நிலைத் தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் பங்கு பெறுவதையும் பரிந்துரைத்த குழு எது?
Which committee recommended a two-tier system and the participation of political parties in elections at all levels?
Q219ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது
Prime Minister of India is appointed by
Q2210ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
Which writ safeguards people from illegal arrests?
Q237ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது
Which one of the following is the broadcast media?
Q249ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
நாடாளுமன்றத்தின் பெயர்: நார்வே - ______.
Name of the Parliament: Norway - ______.
Q256ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. உருவானபோது அரசியலமைப்புச் சட்டத்தில் 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள் இருந்தன.
2. தற்போது 448 உறுப்புகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.
3. இறுதி செய்யப்படுவதற்கு முன் சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements:
1. When it was drafted, the Constitution had 395 articles in 22 parts and 8 schedules.
2. At present the Constitution contains 448 articles in 25 parts and 12 schedules.
3. Nearly 2000 amendments were made before the draft was finalised.
Which of the statements given above is/are correct?
Q269ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு _______.
The first general elections were held in British India in the year _______.
Q279ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
நேரடித் தேர்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
2. மக்களவைத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நேரடித் தேர்தல்களாகும்.
3. மறைமுகத் தேர்தலைவிட நேரடித் தேர்தல் செலவு குறைவானது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about direct elections:
1. People directly vote for the candidates and elect their representatives.
2. Lok Sabha and state Legislative Assembly elections are direct elections.
3. Direct elections are less expensive than indirect elections.
Which of the statements given above is/are correct?
Q286ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு 1927 இல் பிஎச்.டி பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
Dr. B.R. Ambedkar was awarded a Ph.D in 1927 by which university?
Q29
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன்படி ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவலை வழங்க வேண்டிய காலவரம்பு
Under the Right to Information Act, 2005, where the information sought concerns the life or liberty of a person, it must be provided within
Q308ஆம் வகுப்பு · நீதித்துறை
கோடிட்ட இடத்தை நிரப்புக: பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் _______ ன்படி நீதியை வழங்கின.
Fill in the blank: During ancient times, most of the Kings' courts dispensed justice according to _______.
Q31
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2005இல் உருவாக்கிய 'சேவோத்தம்' (Sevottam) கட்டமைப்பில் மூன்று கூறுகள் உள்ளன. இவற்றில் அதன் கூறு அல்லாதது எது?
The 'Sevottam' framework for better public service delivery, created by the Department of Administrative Reforms and Public Grievances in 2005, has three modules. Which of the following is NOT one of them?
Q3210ஆம் வகுப்பு · நடுவண் அரசு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்.
The Chief Justice and other Judges of the Supreme court are appointed by:
Q339ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
ஒவ்வொரு ______ ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
A District Panchayat is constituted in each ______.
Q348ஆம் வகுப்பு · நீதித்துறை
பொருத்துக:
1. ஊரக குடிமையியல் நீதிமன்றம் - A. குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்
2. ஊரக குற்றவியல் நீதிமன்றம் - B. சிவில் வழக்குகள்
3. சதர் திவானி அதாலத் - C. குற்றவியல் வழக்குகள்
4. சதர் நிசாமத் அதாலத் - D. குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்
Match the following:
1. Mofussil Diwani Adalat - A. Criminal court of appeal
2. Mofussil Fauzdari Adalat - B. Civil disputes
3. Sadar Diwani Adalat - C. Criminal disputes
4. Sadar Nizamat Adalat - D. Civil court of appeal
Q357ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
பின்வருவனவற்றுள் மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which one of the following is NOT listed in the lesson as an essential factor for empowerment?
Q369ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
சுதந்திர உரிமையின் கீழ் உள்ள ஆறு சுதந்திரங்களைப் பொறுத்து பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with regard to the six freedoms under the Right to Freedom.
Q379ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது எது?
Which of the following is exempted from the Right to Information Act?
Q389ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
பல கட்சி முறையைப் பொறுத்து பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one out with regard to the multi-party system.
Q399ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
பொருத்துக:
1. வாக்களிக்கும் உரிமை - a. பண்பாட்டு உரிமை
2. சங்கம் அமைக்கும் உரிமை - b. சுரண்டலுக்கெதிரான உரிமை
3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை - c. அரசியல் உரிமை
4. இந்து வாரிசுரிமைச் சட்டம் - d. சுதந்திர உரிமை
5. குழந்தைத் தொழிலாளர் - e. 2005
Match the following:
1. Right to vote - a. Cultural rights
2. Right to form union - b. Right against exploitation
3. Right to preserve tradition - c. Political rights
4. The Hindu Succession Act - d. Right to freedom
5. Child labour - e. 2005
Q409ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்திய தேர்தல் ஆணையம் _______ உறுப்பினர்களைக் கொண்டது.
The Election Commission of India is a body of _______ members.
Q41
பின்வருவனவற்றுள் மாநிலப் பட்டியலில் இல்லாத துறை எது?
Which one of the following is NOT a State List subject?
Q428ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியக் குடியுரிமையை இழத்தல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. குடியுரிமையைத் துறத்தல் தானாக முன்வந்து செய்யப்படுவது.
2. குடியுரிமை முடிவுக்கு வருதல் சட்டப்படி நடைபெறுகிறது.
3. குடியுரிமையை மறுத்தல் இந்திய அரசின் ஆணை மூலம் கட்டாயமாக முடிவுக்கு வருவது.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Consider the following statements on the loss of Indian citizenship:
1. Renunciation is a voluntary act.
2. Termination takes place by operation of law.
3. Deprivation is a compulsory termination ordered by the Government of India.
Which of the statements given above are correct?
Q438ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்?
A person married to a citizen of India can apply for citizenship by registration after being ordinarily resident in India for
Q448ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
பின்வருவனவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்று அல்லாதது எது?
Which of the following is NOT one of the five divisions of the National Human Rights Commission?
Q457ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
கூற்று: பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேர்தல் குழுவில் உள்ள ஒரு சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்: 1968ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே உரியது.
Assertion (A): A registered but unrecognised party has to choose a symbol from the free symbols announced by the Election Commission.
Reason (R): As per the Election Symbols Order 1968, a reserved symbol is meant for a recognised political party.
Q467ஆம் வகுப்பு · மாநில அரசு
ஈரவை என்பதற்குச் சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடு.
Find out the correct meaning of bicameral legislature.
Q476ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பொருத்துக:
1. பாரபட்சம் - (அ) தீண்டாமை ஒழிப்பு
2. ஒரே மாதிரியான கருத்து உருவாதல் - (ஆ) மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3. பாகுபாடு - (இ) சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4. பிரிவு 14 - (ஈ) தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5. பிரிவு 17 - (உ) பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல்
Match the following:
1. Prejudice - (A) abolition of untouchability
2. Stereotype - (B) treating someone less fairly than others
3. Discrimination - (C) equality before law
4. Article 14 - (D) false view or idea about something
5. Article 17 - (E) judge other people negatively
Q489ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
2017இல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை _______.
In 2017, there were _________ recognised national parties.
Q497ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் யார்?
Who was the first woman Chief Minister of an Indian State?
Q507ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
மாநிலக் கட்சி சட்டப் பேரவையில் மொத்தத் தொகுதிகளில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்?
A regional or state party needs to win a minimum of what share of the total number of seats in the Legislative Assembly?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப