- A. வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்
- B. அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது
- C. மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதலில் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்சரி
- D. பொதுப் போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதலை ஊக்குவித்தல்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்)
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
கூற்று I: தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.
கூற்று II: இது நமது நாட்டின் உள்நாட்டுத் தாவரமாகும்.
- A. கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானதுசரி
- B. கூற்று I மற்றும் II இரண்டு கூறுகளும் சரியானது
- C. கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது
- D. கூற்று I மற்றும் II இரு கூறுகளும் தவறானது
- A. அம்மோனியா
- B. மீத்தேன்
- C. நைட்ரஸ் ஆக்ஸைடு
- D. ஓசோன்சரி
- A. N2O மற்றும் CO2
- B. CFCs மற்றும் N2O
- C. CH4 மற்றும் CO2சரி
- D. CH4 மற்றும் CFCs
- A. அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் அத்துமீறல்கள்
- B. பசுமை இல்ல விளைவு
- C. போட்டியிடுதல் மற்றும் கொன்று உண்ணுதல்
- D. வாழிட அழிவுசரி
- A. காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- B. காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- C. குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- D. தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்சரி
- A. வேகமான ஊட்டச்சத்து சுழற்சிசரி
- B. மண் அரிப்பு
- C. மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
- D. இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
- A. ஜூல்
- B. கிலோ
- C. டாப்சன்சரி
- D. வாட்
- A. சிப்கோ இயக்கம்
- B. அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
- C. அப்பிக்கோ இயக்கம்சரி
- D. மேற்கொண்ட எதுவுமில்லை
- A. Sesbania மற்றும் Acaciaசரி
- B. Solanum மற்றும் Crotalaria
- C. Clitoria மற்றும் Begonia
- D. தேக்கு மற்றும் சந்தனம்
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் பாடத்திட்டத்திலிருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 10 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.