- A. வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்
- B. அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது
- C. மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்சரி
- D. பொதுப் போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதலை ஊக்குவித்தல்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு தாவரவியல்)
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (12ஆம் வகுப்பு தாவரவியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
கூற்று I – தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.
கூற்று II – இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.
- A. கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானதுசரி
- B. கூற்று I மற்றும் II – இரண்டு கூற்றுகளும் சரியானது
- C. கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது
- D. கூற்று I மற்றும் II – இரு கூற்றுகளும் தவறானது
- A. அம்மோனியா
- B. மீத்தேன்
- C. நைட்ரஸ் ஆக்ஸைடு
- D. ஓசோன்சரி
- A. N2O மற்றும் CO2
- B. CFCs மற்றும் N2O
- C. CH4 மற்றும் CO2சரி
- D. CH4 மற்றும் CFCs
- A. அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் அத்துமீறல்கள்
- B. பசுமை இல்ல விளைவு
- C. போட்டியிடுதல் மற்றும் கொன்று உண்ணுதல்
- D. வாழிட அழிவுசரி
- A. காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- B. காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- C. குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
- D. தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்சரி
- A. வேகமான ஊட்டச்சத்து சுழற்சிசரி
- B. மண் அரிப்பு
- C. மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
- D. இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
- A. ஜூல்
- B. கிலோ
- C. டாப்சன்சரி
- D. வாட்
- A. வீராணம் ஏரி
- B. மதுராந்தகம் ஏரி
- C. சோழவரம் ஏரிசரி
- D. செம்பரம்பாக்கம் ஏரி
- A. சிப்கோ இயக்கம்
- B. அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
- C. அப்பிக்கோ இயக்கம்சரி
- D. மேற்கொண்ட எதுவுமில்லை
- A. செஸ்பேனியா மற்றும் அக்கேசியாசரி
- B. சொலானம் மற்றும் குரோட்டலேரியா
- C. கிளைட்டோரியா மற்றும் பிகோனியா
- D. தேக்கு மற்றும் சந்தனம்
- A. புவியியல் வரம்பு
- B. எண்ணிக்கைசார் பகுப்பாய்வு
- C. சிறிய தாவரக் கூட்டத்தின் அளவு மற்றும் வீழ்ச்சிசரி
- D. தாவரக்கூட்டம் குறைதல்
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடத்திட்டத்திலிருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 12 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு தாவரவியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.