நிலா முற்றம் — இலக்கண விரைவுத் தாள்
அகப்பொருள் இலக்கணம் — விரைவுக் குறிப்பு
| சொல்/வகை | விளக்கம் |
|---|---|
| குறிஞ்சி | மலை; புணர்தல்; குளிர்காலம், முன்பனி; யாமம் |
| முல்லை | காடு; இருத்தல்; கார்காலம்; மாலை |
| மருதம் | வயல்; ஊடல்; ஆறு பெரும்பொழுதும்; வைகறை |
| நெய்தல் | கடல்; இரங்கல்; ஆறு பெரும்பொழுதும்; எற்பாடு |
| பாலை | சுரம்; பிரிதல்; இளவேனில், முதுவேனில், பின்பனி; நண்பகல் |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்