TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நிலா முற்றம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு தமிழ்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர். கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
Q2
'மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ' இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
Q3
'தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது' - இத்தொடருக்கான வினா எது?
Q4
சித்திரை, வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
Q5
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ______
Q6
தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது எது?
Q7
இலக்கணத்தில் 'திணை' என்னும் சொல் குறிப்பது எது?
Q8
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Q9
'அன்பின் ஐந்திணை' எனப்படுவன எவை?
Q10
அகப்பாடலுக்குரிய கூறுகள் எவை?
Q11
முதற்பொருளில் அடங்குவன எவை?
Q12
'மலையும் மலை சார்ந்த இடமும்' எந்தத் திணைக்குரிய நிலம்?
Q13
பாலைத் திணைக்குரிய நிலம் எது?
Q14
'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' எந்தத் திணையின் உரிப்பொருள்?
Q15
தலைவன் தலைவிக்கு இடையே ஏற்படும் பிணக்கைக் குறிக்கும் உரிப்பொருள் உடைய திணை எது?
Q16
குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது எது?
Q17
'எற்பாடு' என்னும் சிறுபொழுது எந்தத் திணைக்குரியது?
Q18
பெரும்பொழுது, சிறுபொழுது என்பன எதன் வகைகள்?
Q19
'கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர்; பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர்' எனப் பாராட்டியவர் யார்?
Q20
இந்த இயலில் செய்யுள் பகுதியாக இடம்பெற்றுள்ள நூல் எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நிலா முற்றம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு தமிழ் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நிலா முற்றம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அமுதஊற்று 2 உயிரின் ஓசை 3 கூட்டாஞ்சோறு 4 மணற்கேணி 6 விதை நெல் 7 பெருவழி