பெருவழி — இலக்கண விரைவுத் தாள்
பா வகை, அலகிடுதல் — விரைவுக் குறிப்பு
| சொல்/வகை | விளக்கம் |
|---|---|
| ஓரசைச் சீர் | நேர் — நாள்; நிரை — மலர்; நேர்பு — காசு; நிரைபு — பிறப்பு |
| ஈரசைச் சீர் | தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் |
| மூவசைச் சீர் | தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் |
| மூவசை (கனி) | தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி |
| குறள் வெண்பா | 2 அடி; அளவடி (4 சீர்) + சிந்தடி (3 சீர்) |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்