TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் Supplementary 2021: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

Supplementary 2021 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
Q2
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது :
Q3
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது :
Q4
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை ______.
Q5
'பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' – விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் :
Q6
'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ?
Q7
பொருத்துக.
(1) மாச்சீர் - (i) கருவிளம், கூவிளம்
(2) காய்ச்சீர் - (ii) நாள், மலர்
(3) விளச்சீர் - (iii) தேமாங்காய், புளிமாங்காய்
(4) ஓரசைச்சீர் - (iv) தேமா, புளிமா
Q8
தமிழில் திணைப் பாகுபாடு ______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
Q9
ஆராய்ந்து சொல்கிறவர் :
Q10
'வெங்கதிர்' – இலக்கணக்குறிப்புத் தருக.
Q11
'உரிமைத்தாகம்' எனும் சிறுகதையின் ஆசிரியர் :
Q12
முன்னெழுத்து அரசன் ; பின்னெழுத்து தமிழ் மாதம் கண்டறிக.
Q13
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
Q14
தலைக்கோல் – புணர்ச்சி விதியை தேர்ந்தெடுக்க.