TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் Supplementary July 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

Supplementary July 2022 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் :
Q2
"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!"
- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.
Q3
யார் ? எது ? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ________.
Q4
"இவற்றை இன்முகத்துடன் வாயிலுக்கே சென்று வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது :
Q5
"நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது :
Q6
'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்'
- இத்தொடர் உணர்த்தும் பண்பு.
Q7
யானை புக்க புலம்போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் :
Q8
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
Q9
கீழ்க்கண்டவற்றுள் கடலைக் குறிக்கும் சொல் :
Q10
பிழையான தொடரைக் கண்டறிக.
Q11
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
Q12
வெண்பாவிற்குரிய ஓசை :
Q13
'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே'
- என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது.
Q14
தம்பி நெல்லையப்பருக்கு - கட்டுரையின் ஆசிரியர் :