TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் May 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

May 2022 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
தமிழில் திணைப் பாகுபாடு ________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
Q2
திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை ________.
Q3
"மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்"
-இவ்வரிகள் இடம் பெறும் நூல் ________.
Q4
உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் ________.
Q5
உரிமைத்தாகம் என்னும் கதையை எழுதியவர் ________.
Q6
'நடிப்புலகின் சக்கரவர்த்தி' என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் ________.
Q7
'காய்நெல்' - என்பதன் இலக்கணக் குறிப்பு ________.
Q8
"தமிழ்க்குயிலே! கூவி வா, வா!" எனக் கூறியவர் :
Q9
பகைவராலும் அழிக்க முடியாத அரண் ________.
Q10
வேடுவர் தலைவன் ________ ஆவான்.
Q11
உபாத்தியாயர் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?
Q12
'குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படும் நூல் ________.
Q13
'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் நூலின் ஆசிரியர் :
Q14
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ________.