பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14×1=14
1.
தமிழில் திணைப் பாகுபாடு ________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
(அ) தொடர்க் குறிப்பு
(ஆ) பொருட் குறிப்பு
(இ) எழுத்துக் குறிப்பு
(ஈ) சொற் குறிப்பு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை ________.
(அ) 9
(ஆ) 7
(இ) 3
(ஈ) 5
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
"மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்"
-இவ்வரிகள் இடம் பெறும் நூல் ________.
-இவ்வரிகள் இடம் பெறும் நூல் ________.
(அ) புறநானூறு
(ஆ) கலிங்கத்துப்பரணி
(இ) தமிழ் விடு தூது
(ஈ) நாலடியார்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் ________.
(அ) பாரதிதாசன்
(ஆ) பாரதியார்
(இ) வாணிதாசன்
(ஈ) சுரதா
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
உரிமைத்தாகம் என்னும் கதையை எழுதியவர் ________.
(அ) உத்தம சோழன்
(ஆ) பூமணி
(இ) ஐராவதம் மகாதேவன்
(ஈ) முகமது மீரான்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
'நடிப்புலகின் சக்கரவர்த்தி' என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் ________.
(அ) நம்பியார்
(ஆ) ஜெமினி கணேசன்
(இ) முத்துராமன்
(ஈ) சிவாஜி கணேசன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
'காய்நெல்' - என்பதன் இலக்கணக் குறிப்பு ________.
(அ) வினைத்தொகை
(ஆ) பண்புத்தொகை
(இ) உம்மைத்தொகை
(ஈ) உவமைத்தொகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
"தமிழ்க்குயிலே! கூவி வா, வா!" எனக் கூறியவர் :
(அ) சிற்பி பாலசுப்ரமணியம்
(ஆ) பாரதியார்
(இ) சுரதா
(ஈ) பாரதிதாசன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
பகைவராலும் அழிக்க முடியாத அரண் ________.
(அ) அறிவு
(ஆ) நட்பு
(இ) படை
(ஈ) செல்வம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
வேடுவர் தலைவன் ________ ஆவான்.
(அ) சுக்ரீவன்
(ஆ) குகன்
(இ) இராமன்
(ஈ) வீடணன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
உபாத்தியாயர் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?
(அ) நடிகர்
(ஆ) கணக்கர்
(இ) ஆசிரியர்
(ஈ) மருத்துவர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
'குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படும் நூல் ________.
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) கம்பராமாயணம்
(இ) வளையாபதி
(ஈ) இரட்சணிய யாத்திரிகம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் நூலின் ஆசிரியர் :
(அ) பக்தவத்சல பாரதி
(ஆ) வெ. இறையன்பு
(இ) தி.சு. நடராசன்
(ஈ) அய்யப்ப மாதவன்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ________.
(அ) முத்துவீரியம்
(ஆ) தொல்காப்பியம்
(இ) தண்டியலங்காரம்
(ஈ) வீரசோழியம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II
பிரிவு – 1 (வினா 15 – 18) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×2=6
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
பிரிவு – 2 (வினா 19 – 21) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×2=4
பிரிவு – 3 (வினா 22 – 30) : எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7×2=14
15.
சூரிய ஒளி பட்டவுடன் நகரம் எவ்வாறு மாறியதாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார் ?
2 marks
16.
எதிர்பாராத விருந்தினராக ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாரை ?
2 marks
17.
சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
2 marks
18.
இறைமகனார் அடைந்த துன்பத்தைக் கண்டு மக்கள் எவ்வாறு வருந்தினர் ?
2 marks
19.
மொழியின் இயல்பு வழக்குகளைக் கலை வழக்குகளாக மாற்றுபவை எவை ?
2 marks
20.
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக இருப்பது எது ?
2 marks
21.
ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
2 marks
22.
பொருள் வேறுபாடறிந்து தொடரமைக்க :
கான், காண்
கான், காண்
2 marks
23.
தொடரில் உள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்
2 marks
24.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
புள்ளைக்கு உடம்பு சரியில்லை. மூணு நாளா சிரமப்படுது.
புள்ளைக்கு உடம்பு சரியில்லை. மூணு நாளா சிரமப்படுது.
2 marks
25.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
(அ) பலகை (ஆ) கோவில்
(அ) பலகை (ஆ) கோவில்
2 marks
26.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
2 marks
27.
ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) அறுத்து (ஆ) கண்டான்
(அ) அறுத்து (ஆ) கண்டான்
2 marks
28.
ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
(அ) முன்னுடை (ஆ) பூம்பாவாய்
(அ) முன்னுடை (ஆ) பூம்பாவாய்
2 marks
29.
கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.
முன் <
முன் <
2 marks
30.
கலைச்சொல்லாக்கம் தருக.
(அ) Mobile Banking (ஆ) Biography
(அ) Mobile Banking (ஆ) Biography
2 marks
பகுதி – III
பிரிவு – 1 (வினா 31 – 34) : எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
பிரிவு – 2 (வினா 35 – 38) : எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 2×4=8
பிரிவு – 3 (வினா 39 – 43) : எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
31.
‘தன்னேர் இலாத தமிழ்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
4 marks
32.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
4 marks
33.
வள்ளலார் கந்த கோட்டத்து இறைவனிடம் வேண்டுவதை தெய்வமணி மாலை பாடல் வழி விளக்குக.
4 marks
34.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
4 marks
35.
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை” – இப்பாடலில் ஒலிக்கோலங்களின் பண்பை விளக்குக.
4 marks
36.
‘இன்றைய கூட்டுக் குடும்பம், பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே’ – விளக்குக.
4 marks
37.
பண்டைக்கால பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகள் யாவை ?
4 marks
38.
உழவுத்தொழிலில் மேலாண்மை குறித்து நீவிர் அறிந்தனவற்றை எழுதுக.
4 marks
39.
(அ)உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
பண்பும் பயனும் அது.
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4 marks
40.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்!
– கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

41.
(அ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
யானைக்கும் அடி சறுக்கும்
யானைக்கும் அடி சறுக்கும்
அல்லது / OR
(ஆ)பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஊழி பெயரினும் தாம் பெயரார்
ஊழி பெயரினும் தாம் பெயரார்
4 marks
42.
(அ)பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
அல்லது / OR
(ஆ)செவியறிவுறூஉத் துறையைச் சான்றுடன் விளக்குக.
4 marks
43.
(அ)தமிழாக்கம் தருக.
1. Learning is a treasure that will follow its owner everywhere.
2. A new language is a new life.
3. Knowledge of languages is the doorway to wisdom.
4. The limits of my language are the limits of my world.

(ஆ)காது கேளாதவர்களுக்கான மாற்று வினா.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்கள் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சிப் பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர். மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே. மொழியால் வளர்பவரும் மக்களே.
வினாக்கள் :
1. மொழி என்பது யாது ?
2. பெற்ற தாயின் முதல் வேட்கை யாது ?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது ?
4. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.

பகுதி – IV
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3×6=18
44.
(அ)தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)அறிவுடைமை வாழ்வின் உயர்விற்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று விளக்குக.
6 marks
45.
(அ)பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
அல்லது / OR
(ஆ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு ? விளக்குக.
6 marks
46.
(அ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
அல்லது / OR
(ஆ)உங்கள் பகுதியில் வாழ்ந்து வரும் கலைஞர் ஒருவரை நேரில் கண்ட அனுபவத்தை விளக்குக.
6 marks
பகுதி – V
4+2=6
47.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
(அ) “இதில் வெற்றி பெற” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள ‘விண் வேறு’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘அரிது’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
(அ) “இதில் வெற்றி பெற” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள ‘விண் வேறு’ எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) ‘அரிது’ என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
6 marks