TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் March 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2023 வினாத்தாளின் 11 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
தண்டியலங்காரம், __________ என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
Q3
இந்தியாவின் முதல் பொது நூலகம் :
Q5
சாப்ளினின் சாதனைப் படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' வெளியான ஆண்டு :
Q6
'வெங்கதிர்' என்பதன் இலக்கணக் குறிப்பு :
Q7
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி
பிறக்குது மூச்சினிலே"
- என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது :
Q8
ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு :
Q10
எளியது, அரியது என்பன :
Q11
'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப' என்பது __________ பாவிகம்.
Q12
வெண்பாவின் ஓசை :
Q13
தமிழில் உயிர்மெய்யெழுத்துகள் 216. அவ்வாறெனில் உயிர்மெய் நெடில் எழுத்துகள் :
Q14
'தம்மனை' என்பது __________ இல்லம்.