TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் March 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2024 வினாத்தாளின் 13 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ் !"
- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.
Q2
பொருத்தி விடை தேர்க.
(1) குரங்குகள் - (i) கன்றுகளைத் தவிர்த்தன
(2) விலங்குகள் - (ii) மரங்களிலிருந்து வீழ்ந்தன
(3) பறவைகள் - (iii) குளிரால் நடுங்கின
(4) பசுக்கள் - (iv) மேய்ச்சலை மறந்தன
Q4
'விளியறி ஞமலி' – இதில் குறிப்பிடப்படும் விலங்கு :
Q5
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
Q6
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம். காரணம் :
Q7
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.
(1) காதை - (i) கந்தபுராணம்
(2) சருக்கம் - (ii) சீவகசிந்தாமணி
(3) இலம்பகம் - (iii) சூளாமணி
(4) படலம் - (iv) சிலப்பதிகாரம்
Q8
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ...
- தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
(1) மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
(2) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்
Q9
எளியது, அரியது என்பன :
Q10
'உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில்'
- இத்தொடரில் இடம் பெற்றுள்ள பெயரெச்சம்.
Q11
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் :
Q12
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி :
Q13
பிழையான தொடரைக் கண்டறிக.
Q14
தோப்பில் முகமது மீரானுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் :