TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் Supplementary June 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

Supplementary June 2026 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
"செம்பரிதி".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு :
Q2
ஆராய்ந்து சொல்கிறவர் ______.
Q3
'குடும்பு' - என்னும் சொல் உணர்த்தும் பொருள் ______.
Q4
இந்தியாவின் முதல் பொதுநூலகம் ______ ஆகும்.
Q5
'குழி மாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை :
Q6
'தமிழ்த்தாத்தா' என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் ______.
Q7
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ______.
Q8
கல்வியை நிலைக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு :
Q9
பொருள்கோள் எத்தனை வகைப்படும் ?
Q10
Museum - என்ற சொல்லின் கலைச்சொல் தருக.
Q11
பொய்யா வானம் - இலக்கணக் குறிப்பைத் தேர்க.
Q12
பொருத்தி விடை தேர்க.
விதிமீறல் - தண்டத்தொகை
(1) கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் - (i) 2,000 ரூபாய்
(2) பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுதல் - (ii) 25,000 ரூபாய்
(3) காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுதல் - (iii) 5,000 ரூபாய்
(4) 18 வயது முழுமையடையாதவர் வாகனத்தை இயக்கினால், அவரின் பெற்றோருக்கு - (iv) 1,000 ரூபாய்
Q13
"சுருக்கிய
குடையைப் போலத்
தோன்றும்
அசோகமரம்"
- இக்கவிதையில் பயின்று வருவது :
Q14
"வாளால் அறுத்துச் சுடினும்...."
- இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது ______.