TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு தமிழ் March 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2026 வினாத்தாளின் 13 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல் ______.
Q2
பொருத்துக.
(1) சேரன் - (i) மீன்
(2) சோழன் - (ii) யானை
(3) பாண்டியன் - (iii) வில்
(4) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் - (iv) புலி
Q3
பிழையான தொடரைக் கண்டறிக.
Q4
'பிறகொரு நாள் கோடை' கவிதையின் ஆசிரியர் :
Q5
"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது :
Q6
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
Q7
'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் :
Q8
'குடும்பம்' என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல் ______.
Q10
பொருத்துக.
(1) பாரதியார் - (i) மருமக்கள் வழி மான்மியம்
(2) பாரதிதாசன் - (ii) ஏசுகாவியம்
(3) கவிமணி - (iii) பாஞ்சாலி சபதம்
(4) கண்ணதாசன் - (iv) பாண்டியன் பரிசு
Q11
ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.
பூத்த
மலரொன்று
பறக்கிறது
______
Q12
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞரைக் கண்டறிக.
சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்
Q13
புதிருக்கு ஏற்ற விடை தருக.
அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் - என்ன ?
Q14
இலக்கணக் குறிப்பு தருக.
'வியர்வை வெள்ளம்'