TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நடுவண் அரசு: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 24 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
நடுவண் அரசியலமைப்புத் தலைவர் ________ ஆவார்.
Q2
ஒரு மசோதா நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
Q3
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையதாகும்.
Q4
மக்களவை தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது ________ ஆகும்.
Q5
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
Q6
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
Q7
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்.
Q8
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) மாநிலங்களவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவும் மற்றும் அனுபவமும் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Q9
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
Q10
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாத மசோதா எது?
Q11
மாநிலங்களவையின் அலுவல் வழித் தலைவர் யார்?
Q12
நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளில் பேசவும் பங்கு கொள்ளவும் உரிமை உடைய, ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்?
Q13
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பிற நீதிபதிகளும் எந்த வயது வரை பதவியில் நீடிப்பர்?
Q14
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
Q15
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது?
Q16
தண்டனையைக் குறைக்கவும், நிறுத்தி வைக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q17
குடியரசுத் தலைவரின் அலுவலகத்துடன் கூடிய இல்லங்களில் ஒன்றான ராஷ்டிரபதி நிலையம் எங்கு உள்ளது?
Q18
1969ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் இரண்டும் காலியாக இருந்தபோது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?
Q19
பிரதம அமைச்சர் உட்பட அமைச்சரவையின் அளவு மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதமாக அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது?
Q20
1950 ஜனவரி 28 அன்று தொடங்கப்பட்ட இந்திய உச்ச நீதிமன்றம் எந்த நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது?
Q21
மக்களவைக்கு அதிகபட்சமாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q22
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Q23
மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிடில் அது ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்?
Q24
நாடாளுமன்றத்தின் மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் எந்த மாதங்களில் நடைபெறுகிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நடுவண் அரசு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நடுவண் அரசு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்