TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 22 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சேமிப்புக் கிடங்கு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை _____ நிறுவனம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
Q2
எது சரியானது?\ni) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்\nii) MSP - குறைந்தபட்ச ஆதரவு விலை\niii) PDS - பொது விநியோக முறை\niv) FCI - இந்திய உணவுக் கழகம்
Q3
நீட்டிக்கப்பட்ட உதவிப் பொதுச் சட்டம் 480-ஐ கொண்டு வந்த நாடு _____.
Q4
_____ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
Q5
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____.
Q6
_____ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
Q7
கூற்று: விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம்: பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
Q8
சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான அணுகலே ஊட்டச்சத்து பாதுகாப்பு என்று கூறியவர் யார்?
Q9
பின்வருவனவற்றுள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்று அல்லாதது எது?
Q10
உணவுப் பாதுகாப்பில் உணவை உட்கொள்ளுதல் என்பது
Q11
1950களின் முற்பகுதியில் இந்தியா ஏறத்தாழ எவ்வளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்தது?
Q12
சுதந்திரத்திற்கும் 2000 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பால் உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்தது?
Q13
இந்தியா எவற்றின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை?
Q14
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 உள்ளடக்குவது
Q15
தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடங்கப்பட்ட நாள்
Q16
தமிழ்நாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் சுமார் எத்தனை சதவீதம் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன?
Q17
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடையை அளக்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கியக் குறியீடு
Q18
வாங்கும் சக்தி சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா சமீபத்தில்
Q19
பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) 2010இல் தொடங்கியவை
Q20
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் தொகை எந்த அளவில் இருந்தால் அது உயர் வறுமை மாவட்டம் எனப்படும்?
Q21
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி
Q22
முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்