TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 23 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
Q2
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
Q3
"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர் யார்?
Q4
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்?
Q5
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
Q6
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
Q7
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
(ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
(iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
(iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.
Q8
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
(ii) முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
(iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
(iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.
Q9
1877இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Q10
1904இல் நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு _______.
Q11
1937இல் சென்னையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?
Q12
முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவியவர் யார்?
Q13
1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
Q14
வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளைச் சித்திரவதை செய்வதற்கு எதிராக சென்னைவாசிகள் சங்கம் நடத்திய போராட்டத்தால் நிறுவப்பட்டது _______.
Q15
சிறையில் மரணமடைந்த தாளமுத்து, நடராஜன் ஆகியோர் பங்கேற்ற போராட்டம் _______.
Q16
1878இல் 'தி இந்து' பத்திரிக்கையை G. சுப்பிரமணியம், _______ மற்றும் நான்கு நண்பர்கள் தொடங்கினர்.
Q17
வ.உ. சிதம்பரனாரின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் காலியா, லாவோ கப்பல்களை தூத்துக்குடிக்கும் _______க்கும் இடையே ஓட்டியது.
Q18
செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்ற நாள் _______.
Q19
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் 1916 நவம்பர் 20இல் உருவாக்கப்பட்ட இடம் _______.
Q20
1920 தேர்தலுக்குப் பின் நீதிக்கட்சியிலிருந்து முதல் முதலமைச்சரானவர் யார்?
Q21
உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?
Q22
1932இல் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்த O.K.S.R. குமாரசாமி எவ்வாறு புகழப்படுகிறார்?
Q23
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கைதைத் தவிர்க்க கு. காமராஜர் ரயிலிலிருந்து இறங்கிய இடம் _______.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்