TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அரசாங்கமும் வரிகளும் - விரைவுக் குறிப்பேடு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுக் குறிப்புகள்

ஆண்டுகளும் நபர்களும்

விவரம்குறிப்பு
1860சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரி அறிமுகம்
1954பிரான்ஸ் முதலில் GST
மார்ச் 29, 2017GST பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
ஜூலை 1, 2017GST நடைமுறை
பேராசிரியர் செலிக்மேன்வரியின் வரையறை
ஜே.எஸ். மில்நேர்முக வரியின் வரையறை

நேர்முக மற்றும் மறைமுக வரிகள்

நேர்முக வரிமறைமுக வரி
வருமான வரிமுத்திரைத்தாள் வரி
நிறுவன வரிபொழுதுபோக்கு வரி
சொத்து வரிகலால் வரி, GST

புத்தக வினா விடைகள் சுருக்கம்

எண்விடை
1நடுவண், மாநில மற்றும் உள்ளாட்சி
2இரண்டும் (அ) மற்றும் (ஆ)
3மேற்கூறிய அனைத்தும்
4வருமான வரி
5பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
61860
7சொத்து வரி
8மேற்கூறிய அனைத்தும்
GST கூற்று(i), (iii) மற்றும் (iv) சரி
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்