TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - விரைவுக் குறிப்பேடு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுக் குறிப்புகள்

முக்கிய ஆண்டுகள்

ஆண்டுநிகழ்வு
1861இரண்டாம் அலெக்ஸாண்டர் பண்ணை அடிமைமுறையை ஒழித்தார்
1882மூவர் உடன்படிக்கை
1894-95சீன-ஜப்பானியப் போர்
1904நட்புறவு ஒப்பந்தம்; ரஷ்ய-ஜப்பானியப் போர் தொடக்கம்
1905 ஜனவரி 22குருதி ஞாயிறு
1907மூவர் கூட்டு
1914 ஜூன் 28செராஜிவோ படுகொலை
1917 ஏப்ரல்அமெரிக்கா போரில் நுழைவு
1917 நவம்பர் 7-8போல்ஷ்விக் புரட்சி
1918 நவம்பர் 11போர்நிறுத்தம்
1919 ஜூன் 28வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1925லொக்கர்னோ உடன்படிக்கை
1946பன்னாட்டுச் சங்கம் கலைப்பு

போர்கள்

போர்நினைவில் கொள்க
டானென்பர்க்ஜெர்மனியிடம் ரஷ்யா தோல்வி
மார்ன்பாரிஸ் காப்பாற்றப்பட்டது; பதுங்குக் குழிப்போர்
வெர்டன்இருபது லட்சம் வீரர்கள்; நேசநாடுகளின் வெற்றியைத் தீர்மானித்தது
சோம்முதல் நாளில் இங்கிலாந்து 20,000 வீரர்களை இழந்தது
ஜூட்லேண்டுவடகடலில் நடந்த கடற்போர்; இங்கிலாந்து வெற்றி

பன்னாட்டுச் சங்கம்

விவரம்குறிப்பு
உறுப்புகள்பொதுச்சபை, செயற்குழு, செயலகம், பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
செயலகம்ஜெனீவா
நீதிமன்றம்தி ஹேக், பதினைந்து நீதிபதிகள்
வெற்றிகள்ஆலேண்டு தீவுகள், மேலை சைலேஷியா, கிரீஸ்-பல்கேரியா
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்