TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

19ஆம் நூற்றாண்டு சீர்திருத்த இயக்கங்கள் - விரைவுக் குறிப்பேடு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுக் குறிப்புகள்

ஆண்டுகள்

ஆண்டுநிகழ்வு
1828பிரம்ம சமாஜம்
1829சதி ஒழிப்பு
1856விதவை மறுமணச் சட்டம்
1865சமரச வேத சன்மார்க்க சங்கம்
1866தியோபந்த் பள்ளி
1867பிரார்த்தனை சமாஜம்; வடலூர் உணவகம்
1875ஆரிய சமாஜம்; பிரம்மஞான சபை; அலிகார் கல்லூரி
1886அடையாறில் பிரம்மஞான சபை
1893சிக்காகோ உலக சமய மாநாடு
1907ஒரு பைசாத் தமிழன்; சாது ஜன பரிபாலன சங்கம்

நூல்களும் இதழ்களும்

படைப்புஆசிரியர் அல்லது இயக்கம்
சத்யார்த்தபிரகாஷ்தயானந்த சரஸ்வதி
குலாம்கிரிஜோதிபா புலே
திருவருட்பாஇராமலிங்க அடிகள்
ராஸ்ட் கோப்தார்பார்சி இயக்கம்
நியூ இந்தியா, காமன்வீல்அன்னிபெசன்ட்
ஒரு பைசாத் தமிழன், திராவிட பாண்டியன்அயோத்தி தாசர்

பொருத்துக

வினாவிடை
ஒரு பைசாத் தமிழன்பத்திரிக்கை
திருவருட்பாஜீவகாருண்யப் பாடல்கள்
பாபா தயாள்தாஸ்நிரங்காரி இயக்கம்
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
தேவேந்திரநாத்ஆதி பிரம்மசமாஜம்
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்