TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 22 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
1709இல் தரங்கம்பாடியில் _______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
Q2
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை _______ நிறுவினார்.
Q3
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் _______ இல் உருவாக்கப்பட்டது.
Q4
அரசு அதிகாரிகளைத் தெரிவு செய்ய _______ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.
Q5
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் _______.
Q6
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.
Q7
கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம்: இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.
Q8
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?
Q9
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் _______.
Q10
ராபர்ட் கால்டுவெல் 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு எது?
Q11
தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தையெனக் கருதப்படுபவர் யார்?
Q12
வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி தனக்குச் சூடிக்கொண்ட தூய தமிழ்ப் பெயர் _______.
Q13
தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, 1912இல் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
Q14
1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானவர் யார்?
Q15
திருவல்லிக்கேணியில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காகத் திராவிடர் இல்லம் என்ற தங்கும் விடுதியை 1916இல் நிறுவியவர் _______.
Q16
தொழிலாளன் என்ற தமிழ்ப் பத்திரிக்கையை வெளியிட்டவர் _______.
Q17
1939இல் வெளியிடப்பட்ட 'ஜீவிய சரித சுருக்கம்' எனும் சுயசரிதையை எழுதியவர் _______.
Q18
நீதிக்கட்சி இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றிய ஆண்டு _______.
Q19
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் எது?
Q20
நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்த பின்னர் திராவிடர் கழகம் எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு _______.
Q21
ராஜாஜி (1952-54) அறிமுகப்படுத்திய தொழிற்கல்வித் திட்டத்தைப் பெரியார் _______ என விமர்சித்தார்.
Q22
1917இல் சென்னை அடையாறில் இந்தியப் பெண்கள் சங்கத்தை (WIA) தொடங்கியவர்கள் _______.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்