கூட்டாஞ்சோறு — இலக்கண விரைவுத் தாள்
தொகைநிலைத் தொடர்கள் — விரைவுக் குறிப்பு
| சொல்/வகை | விளக்கம் |
|---|---|
| வேற்றுமைத்தொகை | மதுரை சென்றார் — 'கு' உருபு தொக்கியது |
| வினைத்தொகை | வீசுதென்றல் — காலம் கரந்த பெயரெச்சம் |
| பண்புத்தொகை | செங்காந்தள் — 'ஆகிய' தொக்கியது |
| உவமைத்தொகை | மலர்க்கை — 'போன்ற' தொக்கியது |
| உம்மைத்தொகை | அண்ணன்தம்பி — 'உம்' தொக்கியது |
| அன்மொழித்தொகை | முறுக்கு மீசை வந்தார் — வேறு சொல்லும் தொக்கியது |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்