மணற்கேணி — இலக்கண விரைவுத் தாள்
வழு, வழாநிலை, வழுவமைதி — விரைவுக் குறிப்பு
| சொல்/வகை | விளக்கம் |
|---|---|
| வழாநிலை | இலக்கணப் பிழையின்றி வருவது |
| வழு | இலக்கணப் பிழையுடன் வருவது |
| திணை வழுவமைதி | அஃறிணையை உயர்திணையாகக் கொள்ளுதல் |
| பால் வழுவமைதி | பெண்பாலை ஆண்பாலாகக் கொள்ளுதல் |
| இட வழுவமைதி | தன்மையைப் படர்க்கையில் கூறுதல் |
| ஏழு வகை | திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்