விதை நெல் — இலக்கண விரைவுத் தாள்
புறப்பொருள் இலக்கணம் — விரைவுக் குறிப்பு
| சொல்/வகை | விளக்கம் |
|---|---|
| வெட்சி | ஆநிரை கவர்தல் |
| கரந்தை | ஆநிரை மீட்டல் |
| வஞ்சி | பிறர் நாட்டைக் கைப்பற்றப் படையெடுத்தல் |
| காஞ்சி | எதிர்சென்று தடுத்துப் போரிடுதல் |
| நொச்சி | மதிலைக் காத்தல் |
| உழிஞை | கோட்டையை முற்றுகையிடல் |
| தும்பை | வலிமையை நிலைநாட்டப் போரிடுதல் |
| வாகை | வெற்றி பெறுதல் |
இந்தப் பாடத்திற்கு மேலும்
புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன்
கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன்
பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண்
புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்
படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்