TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு கணிதவியல் March 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2024 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(n(A\times B)=6\) மற்றும் \(A=\{1, 3\}\) எனில், \(n(B)\) ஆனது :
Q2
\(f:A\to B\) ஆனது இருபுறச் சார்பு மற்றும் \(n(B)=7\) எனில், \(n(A)\) ஆனது :
Q3
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் :
Q4
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16 -வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் :
Q5
\(x^4+64\) -ஐ முழு வர்க்கமாக மாற்ற பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும் ?
Q6
ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு ________ ஆகும்.
Q7
\(\Delta ABC\) -யில் \(DE\parallel BC\), AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE -யின் நீளம் :
Q8
வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம் ?
Q9
\((-5, 0), (0, -5)\) மற்றும் \((5, 0)\) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு :
Q10
\(x=a\tan\theta\) மற்றும் \(y=b\sec\theta\) எனில்,
Q11
4 செ.மீ உயரமும், 10 செ.மீ அடிப்புற விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு :
Q12
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் :
Q13
கொடுக்கப்பட்ட மதிப்புகளில் எவை ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது ?
Q14
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில், \(x\) -இன் மதிப்பானது :