TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் April 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

April 2023 வினாத்தாளின் 12 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ________ மதிப்புடையது.
Q2
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண்ணில் நான்கு குறையும் ?
Q3
நீரின் கிராம் மூலக்கூறு நிறை ________.
Q4
கீழ்க்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் ?
Q5
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு ________.
Q6
இருவாழ்விகளின் இதயம் ________ அறைகள் கொண்டது.
Q7
கிரப் சுழற்சி ________ இல் நடைபெறுகிறது.
Q8
இரு முனை நியூரான்கள் காணப்படும் இடம் ________.
Q9
சின்கேமியின் விளைவால் உருவாவது ________.
Q10
பொருத்துக :
(1) சார்க்கோமா - (i) அதிகப்படியான பசி
(2) கார்சினோமா - (ii) அதிகப்படியான தாகம்
(3) பாலிடிப்சியா - (iii) இணைப்புத்திசு புற்றுநோய்
(4) பாலிபேஜியா - (iv) வயிற்று புற்றுநோய்
Q11
எந்த நிகழ்ச்சியின் காரணமாக 9 : 3 : 3 : 1 உருவாகிறது ?
Q12
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் :