TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் March 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2024 வினாத்தாளின் 12 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும் ?
Q2
TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது ?
Q3
பொது வாயு மாறிலியின் மதிப்பு :
Q4
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
Q5
DNA -வை வெட்டப் பயன்படும் நொதி ________.
Q6
ஒரு மோல் என்பது ________ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
Q7
தலைமைச் சுரப்பி என குறிப்பிடப்படுவது எது ?
Q8
காற்று வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்களின் பண்புகளோடு தொடர்பில்லாதது எது ?
Q9
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது ?
Q10
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது ?
Q11
பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல ?
Q12
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ________ என்று பெயர்.