TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் March 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2025 வினாத்தாளின் 12 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு கிலோகிராம் விசை என்பது ________ ற்கு சமமாகும்.
Q2
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது :
Q3
10 கூலும் மின்னூட்டத்தை ஒரு மின்சுற்றிலுள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையே நகர்த்த செய்யப்படும் வேலை 100 J எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன ?
Q4
செயற்கை கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர் :
Q5
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் ________.
Q6
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ________.
Q7
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் [OH-] செறிவு என்ன ?
Q8
\(\text{C}_2\text{H}_5\text{OH}+3\text{O}_2\rightarrow 2\text{CO}_2+3\text{H}_2\text{O}\) என்பது :
Q9
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ________ பகுதியில் காணப்படுகிறது.
Q10
________ வகை குரோமோசோமில் சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுகிறது.
Q11
உலக எய்ட்ஸ் தினம் :
Q12
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது ?