TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் March 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2026 வினாத்தாளின் 12 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது :
Q2
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ________ மதிப்புடையது.
Q3
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன் ?
Q4
அணுக்கரு வினையில் \({}_{6}\text{X}^{12}\xrightarrow{\alpha\ \text{சிதைவு}}{}_{Z}\text{Y}^{A}\) எனில், A மற்றும் Z -ன் மதிப்பு :
Q5
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை ________.
Q6
100 மி.லி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் ?
Q7
தூளாக்கப்பட்ட \(\text{CaCO}_3\), கட்டியான \(\text{CaCO}_3\) -ஐ விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம் :
Q8
பின்வரும் படிவரிசை சேர்மங்களில் தொடர்ச்சியாக வரும் இணை எது ?
Q9
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும் ?
Q10
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ________ என அழைக்கப்படுகிறது.
Q11
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது :
Q12
நிரலாக்கத்தை தொகுக்கப் பயன்படுவது எது ?