TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் April 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

April 2023 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
Q2
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது ?
Q3
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார் ?
Q4
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது ?
Q5
பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார் ?
Q6
ஆந்த்ரசைட் நிலக்கரி ________ கார்பன் அளவை கொண்டுள்ளது.
Q7
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ________.
Q8
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை :
Q9
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ________.
Q10
கம்பு ________ -ஐ பூர்விகமாகக் கொண்ட பயிராகும்.
Q11
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் ?
Q12
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) பஞ்சசீலம்
(ii) சீனாவின் அணு வெடிப்புச் சோதனை
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) இந்தியாவின் முதல் அணு வெடிப்புச் சோதனை
Q13
________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
Q14
பின்வருவனவற்றுள் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது ?