TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் March 2026: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2026 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனக் கூறியவர் யார் ?
Q2
யாருடைய ஆக்கிரமிப்பின் போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று ?
Q3
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது ?
Q4
"சத்யார்த்தபிரகாஷ்" எனும் நூலின் ஆசிரியர் யார் ?
Q5
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார் ?
Q6
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ________.
Q7
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் :
Q8
மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் :
Q9
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் :
Q10
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை :
Q11
மாநில ஆளுநரை நியமிப்பவர் :
Q12
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன ?
Q13
முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது :
Q14
1632 -இல் ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மேன்" வழங்கியவர் யார் ?